The News Digit.
1.4K posts

The News Digit.
@TheNewsDigit
The News Digit - Digital news in Tamil, Telugu, Kannada & Malayalam.
Chennai, India 가입일 Eylül 2022
34 팔로잉62 팔로워

மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 26- வது பட்டமளிப்பு விழா.
#MarudharKesariJainCollege #26thConvocation #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/26th-C…
தமிழ்

வேலூர் மலபார் கோல்டு கிளையில் புதிய தங்க நகை அறிமுக கண்காட்சி.
#Vellore #MalabarGold #NewGoldJewelryExhibition #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/New-Go…
தமிழ்

புற்றுநோய் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படும் நாமக்கல் தங்கம் மருத்துவமனை.
#CancerCare #Healthcare #ThangamHospital #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/thanga…
தமிழ்

ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டது.
#Erode #BombThreat #PrivateLodge #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Bomb-t…
தமிழ்

குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவியுடன் காசோலையை வழங்கிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
#Drownings #FinancialAssistance #Minister #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/blog-p…
தமிழ்

சீர்காழியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
#Sirkazhi #TNLegislativeAssembly #Inspection #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Inspec…
தமிழ்

மாணவிகளுக்கு மது விவகாரம்: பள்ளி செயலர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
#StudentAlcoholIssue #SchoolSecretary #ChestPain #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Hospit…
தமிழ்

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் மதிப்பிலான 650 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.
#Tiruchendur #BeediLeavesSeized #Smuggling #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/650kg-…
தமிழ்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
#TamilNaduNutritionEmployeesAssociation #Sivaganga #Protest #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Tamil-…
தமிழ்

ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
#Erode #HumanitarianPeopleParty #DistrictHeadOffice #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Inaugu…
தமிழ்

வஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக இஸ்லாமிய பெண்களின் பரபரப்பு போராட்டம்.
#MuslimWomensAgitation #WaqfBoardBill #Protest #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Muslim…
தமிழ்

பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாணவர்கள் கடும் அவதி அனுபவிக்கின்றனர்.
#Ponneri #RainImpact #StudentsSuffer #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Studen…
தமிழ்

வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
#Pazhaverrkadu #Fishermen #LowPressureArea #BoatSafety #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Fisher…
தமிழ்

சோழவரம் அருகே கோவிலின் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.
#Cholavaram #TempleTheft #PoliceAction #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Break-…
தமிழ்

பாலாறு பெருவெள்ள நினைவு தினம் – பெருவெள்ளத்தில் உயிர் நீத்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
#PalaruFloodMemorial #PalaruFlood #Remembrance #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Palaru…
தமிழ்

வாணியம்பாடியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது!
#Vaniyambadi #RationRiceSeizure #Arrest #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/One-ar…
தமிழ்

திருப்பத்தூரில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து. சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
#Tirupathur #CollegeBusAccident #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/Colleg…
தமிழ்

சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
#Sirkazhi #SportsEvent #ChiefMinistersTrophy #PrizeDistribution #TheNewsDigit
thenewsdigit.in/2024/11/blog-p…
தமிழ்

