Trends DMK

79K posts

Trends DMK banner
Trends DMK

Trends DMK

@TrendsDmk

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Let us unite & strengthen Our Leader, CM @mkstalin to form #DravidianModel2 IN :- https://t.co/4b9KX0eOog

Tamil Nadu - Dravida Nadu 가입일 Mayıs 2020
645 팔로잉41K 팔로워
고정된 트윗
Trends DMK
Trends DMK@TrendsDmk·
தலைவர் ஸ்கெட்ச் இந்த தேர்தலுக்கு மட்டுமில்லை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் தான்.!! பாசிச பாஜகவை ஒழிக்க, தமிழகத்தில் திமுக அமைத்த மதசார்பற்ற கூட்டணியை போல் இந்தியளவில் @RahulGandhi அவர்கள் மதசார்பற்ற அணியை அமைக்க வேண்டும்..!! #NoVoteForADMK & BJP #VoteForDMK #VoteForDMKalliance
தமிழ்
160
3.5K
1.8K
0
Trends DMK 리트윗함
Trends DMK
Trends DMK@TrendsDmk·
Let's Wait and See Mr. Ladduman... This is for you #ClownStar
English
1.2K
1.5K
7.5K
3.3M
Trends DMK 리트윗함
Trends DMK
Trends DMK@TrendsDmk·
அடிமை பழனிசாமி @EPSTamilNadu இனி காலடியார் என்று அழைக்கப்படுவார்.. அண்ணன் @Udhaystalin மரண பங்கம் பண்றாரு 🔥🔥🔥🔥 #வாக்களிப்பீர்_உதயசூரியன் #VoteForDMK | #Vote4RisingSun | #VoteForSPA
தமிழ்
0
24
36
592
Trends DMK 리트윗함
Trends DMK
Trends DMK@TrendsDmk·
திருட்டு ரயில் போலிக் கதையை உடைத்தெறியும் காணொளி...🔥 அடேய் சிலுவம்பாளையம் சில்லறை #தமிழினத்துரோகி_பழனிசாமி உன் @AIADMKITWINGOFL கொடுத்த போலி செய்தியை படிக்காம, இதை பார்த்து தெரிஞ்சுக்க... @EPSTamilNadu நீ மங்குனி தலைவன் என்பதை மணிக்கு ஒருமுறை நிருபிக்கிறாய்... #தமிழினத்தலைவன்_கலைஞர்
தமிழ்
22
636
1K
12.5K
Trends DMK 리트윗함
Trends DMK
Trends DMK@TrendsDmk·
அடிமை @EPSTamilNadu கொடூரன், உன் வரலாற்றை மக்களிடம் மறைக்க முடியாது. ஆயுள் கைதியாக வாழ வேண்டியவன் நீ... ரத்தம் படிந்த கைக்கு சொந்தக்காரன் நீ... எங்கள் தலைவர்களை பற்றி பேச உனக்கு தகுதியில்லை... #கொடுங்கோலன்_பழனிசாமி இந்த தேர்தலோடு உன் அரசியல் வாழ்க்கை முடியும், மக்கள் தக்கப் பாடம் புகுட்டுவார்கள்.
தமிழ்
6
183
260
4.1K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
செய்யாற்றின் வளத்தால் செழித்த பகுதியாக விளங்கும் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில், கடந்த ஐந்தாண்டு கால திராவிட ஆட்சிக்கு சாட்சியாக இருந்தது அத்தொகுதி மக்களின் பேராதரவு. இன்று கலசப்பாக்கம் கலைஞர் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரையில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. பி.எஸ்.டி. சரவணன் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டேன். மக்கள் சக்தியுடன் உதயசூரியன் மீண்டும் வெல்லும்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
8
125
294
3.1K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
போளூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அளித்த பேராதரவு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றியை உறுதிசெய்தது. இன்று போளூர் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரளாகக் கூடிய மக்களைச் சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் திரு. சரவணன் அவர்களுக்கு ஆதரவாக முரசு சின்னத்தில் வாக்குச் சேகரித்தேன். #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
8
190
417
3.4K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
இன்று ஆரணி தொகுதியில், அண்ணா சிலை அருகில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், கழக வேட்பாளர் திருமிகு. மகாலட்சுமி கோவர்த்தனன் அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரித்தேன். தமிழ்நாட்டிற்கு விடியல் தந்த திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைவது உறுதி! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
13
166
423
4.1K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
வரலாற்றுச் சிறப்புகளையும், நவாப்களின் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டு, விவசாயமும் நெசவும் தழைத்தோங்கும் மண் ஆற்காடு. இன்று அந்த ஆற்காடு தொகுதியில், நகரப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மாபெரும் பரப்புரையில், கழக வேட்பாளர் திரு. @easwarappan அவர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தேன். மக்களின் பேராதரவு உதயசூரியனின் மாபெரும் வெற்றியை உறுதி செய்கிறது! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
6
120
237
2.6K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
வளர்ந்துவரும் தொழில் நகரமாகவும், பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத் தளமாகவும் திகழும் இராணிப்பேட்டையில் இன்று பெருந்திரளாகக் கூடிய மக்கள் கூட்டம், திமுகவின் நல்லாட்சிக்கு சான்றாக வெற்றி முழக்கமிட்டது. இராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் திரண்டிருந்த மக்கள் கடலினூடே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @R_Gandhi_MLA அவர்களை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை செய்தேன். திராவிட மாடல் ஆட்சி தொடர உதயசூரியனுக்கு வாக்களிப்பீர் #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
19
182
441
4K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
ராணிப்பேட்டையில் உள்ள பி.ஆர்.சி லெதர் கம்பெனி தொழிலாளர்களிடம், மகளிர் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி, ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @R_Gandhi_MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குச் சேகரித்த போது. #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
4
132
289
3.1K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
வேளாண்மையும் தொழில்துறையின் வளர்ச்சியும் ஒருங்கிணைந்த சோளிங்கர் தொகுதியின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என அப்பகுதி மக்கள் உறுதியோடு உள்ளனர். சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. முனிரத்தினம் அவர்களுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்குச் சேகரித்தேன். #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
8
133
275
2.6K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்காக ஒன்றிணைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு திருத்தணி மக்கள் பெரும் ஆதரவை வழங்கினர். திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஆதரவாக முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
9
169
329
3K
Trends DMK 리트윗함
Kanimozhi (கனிமொழி)
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது, தமிழ்நாட்டில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதற்காகக் காத்திருக்கும் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் அளித்த ஆதரவு கழகத்தின் வெற்றியை உறுதிசெய்தது. திருவள்ளூர் - கே.கே.சத்திரம் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @VGRajendranDMK அவர்களுக்கு வாக்கு சேகரித்த போது. #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
11
215
544
5.3K
Trends DMK 리트윗함
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திருவண்ணாமலையின் விடியலில் பெற்றவை: குழந்தையின் முத்தம், குவளை தேநீர், தொழிலாளத் தோழர்களின் வாஞ்சை, ஆன்மீக அன்பர்களின் பாராட்டு, மாணவர்களின் உற்சாகம், பெண்களின் பேராதரவு! இவர்களை மீறி நம்மை வெல்பவர் யார்! #TiruvannamalaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
71
1.1K
3.1K
58.6K