
தவெக ஆதரவா ரீல்ஸ் போடுற அக்கா கள்க்காதலன் கூட இருக்கப்ப புருசன் கையும் களவுமா பிடிச்சு அதை வீடியோவா போட்டிருக்கான். எனக்கு என்ன ஆச்சரியம் னா கையும் களவுமா இன்னொருத்தன் கூட இருக்கும் போது மாட்டியும் புருசன் கிட்ட அசால்ட் ஆ பேசிட்டு புருசனை தான் திட்டிட்டு இருக்கா. இதுக்கு தான் இதை எல்லாம் நார்மலைஸ் பண்ணாதீங்க டா பண்ணாதீங்க டா னு சொன்னோம். இப்ப என்னடானா இப்படி ஒவ்வொரு குடும்பமும் சீரழிவை நோக்கி போக ஆரம்பிச்சுருக்கு. நைஷ் ரா.🤧



