saatai fc
751 posts



ஊரே சிரிக்கிது இதை பார்த்து 😂😂😂😂😂😂😂





@Jees_Bel @RKarthik0078161 @Ak_Annna_ @Saattaidurai ஆம், சாட்டை துரைமுருகனுடன் கோவிலில் இருக்கும் பெண் அவரது மனைவி மாதரசிதான். அவர் முன்பு தமிழ்த்தேசிய போராளி சுபா. முத்துக்குமாரின் மனைவியாக இருந்தவர் (அவர் 2011-இல் மறைந்த பிறகு). இது பொதுவில் அறியப்பட்ட தகவல், பல ஆதாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டது.



ஊரே சிரிக்கிது இதை பார்த்து 😂😂😂😂😂😂😂

சிம்பிளான லாஜிக் கேள்வி! ஆனா ஒரு நாதக தம்பிக்கும் பதில் தெரியாது. நேர்மையான லட்சக்கணக்கானோரின் கனவுகளை நாசமாக்கும் பாவம்லாம் இந்த கும்பலை சும்மா விடுமா?


எடப்பாடியின் அடிமைகள் சண்டை 😂😂😂


சொற்ப தொகுதிகள் கிடைத்தாலும், கட்சி நலனை விட, தன் சொந்த மக்களின் நலனை விட, திமுக தெலுங்கனுங்களின் நலன்னு தான் முக்கியன்னு பேசிட்ருக்கார்யா... 🙄💆







ஊரே சிரிக்கிது இதை பார்த்து 😂😂😂😂😂😂😂

🔴தவெகவில் எல்லாமே மர்மமாக இருக்கிறது என்று திருமதி @RanjanaNachiyar அவர்களின் செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டு 🙂வைத்தார்கள். என்னை பொருத்தவரை தவெகவில் பயணிப்பது 😉திகிலாக மட்டுமே இருக்கும். தலைவர் @TVKVijayHQ அவர்களைப் புரிந்து இந்த கட்சியில் இணைந்தால் ✅இந்த பிரச்சனை வராது. திமுக புரிந்து திமுகவில் இணைந்திருப்பீர்கள் என்று 🤟நம்புகிறேன். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய என்னுடைய 🙏வாழ்த்துக்கள்.. Full video: youtu.be/-Aqs0bpM97Y



புது பேட்ச் zombies க்கு அண்ணன் கல்யாணசுந்தரம் பத்தி தெரியல போல அவரு இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல தம்பிகளா, warning க்கே மொத்த கும்பலும் ஒப்பாரி வெச்சிட்டிருக்கு, உங்க அயோக்கியத்தனம்லாம் தெரிஞ்ச ஆளு அவர். அந்தப் பக்கம் போகாம இருந்தா தப்பிச்சுப்பிங்க, உங்க நல்லதுக்கு சொல்றேன்.









