𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋

79.8K posts

𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 banner
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋

𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋

@XTamilanXT

𝕏 தமிழன் 𝕏𝕋 FUN POLITICS Ramadan Mubarak ☪️

Old Dravida stock. 가입일 Mart 2020
988 팔로잉703 팔로워
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Amutha
Amutha@Amutha74247715·
யார்ரா நீங்களாம்
தமிழ்
4
69
129
1.4K
Alpha !
Alpha !@DMK662000·
Alpha ! tweet media
ZXX
7
33
269
1.9K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Noor
Noor@ssnoordeen10·
இன்னைக்கு தங்கள் கட்சியோட ஆட்சியில இப்படித்தான் நடக்கும்னு தெரிஞ்சு, அன்னைக்கே ரீல்ஸ் போட்ட திரிகால ஞானி🤣 @Keerthana4VNR #TVKVijay‌Fails
தமிழ்
11
182
420
21.9K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“நிதியமைச்சர் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்ல.. 50 ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் இருந்த எனக்கே சில விஷயங்கள் புரியாமல் போகும்” – வெள்ளை அறிக்கை குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் #DuraiMurugan | #DMK | #WhitePaper | #TVK
தமிழ்
15
20
224
27.6K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Joe...😎😎
Joe...😎😎@ItzmeeJoee·
முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க, பழி போட திமுக இருக்கு, எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு, நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க, இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!
Joe...😎😎 tweet media
தமிழ்
14
713
1.8K
17.6K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
😢😢😢😢
QME
2
12
36
845
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Alpha !
Alpha !@DMK662000·
Ohhh idhellam nadanthurukka? 🤯 Anil reddy ( GOLTI ) dhana yen TVK virtual warriors kelvi kekka mattranunga ? #TVK
Indonesia
2
124
492
13.6K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
நான் முதல்வன் திட்டத்தின் ஆன்லைன் ஆவணங்களை எல்லாம் அழித்துள்ளார் விஜய். அம்மா உணவகம் பெயரை மாற்ற கூடாது என்று பொங்கிய யாரையும் காணவில்லை?🤧
தமிழ்
19
458
1.2K
14.8K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
Shame : Using children as instruments for political purposes is deeply unethical and unacceptable. Their innocence and well-being should never be exploited for partisan agendas.
PttvOnlinenews@PttvNewsX

பள்ளியில் விஜய் புகைப்படத்துடன் THALAPATHY Talent EXAMINATION ஆ? கொதித்த மாணவனின் தந்தை.. #CMVijay | #School

English
2
14
27
783
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
The colossus
The colossus@Thecolossusme·
@itisprashanth வேறெங்கும் கிளைகள் கிடையாது.
The colossus tweet media
தமிழ்
1
2
14
3.8K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Dr Adina Priscilla ♠️❤️
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை கோயம்பேடு பகுதி குடியிருப்பில் இருந்து 23 வயது பெண் காலை நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார்.‌ இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த 29 TVK கட்சித் தொண்டர் மற்றும் பாதுகாப்பு காவலர். இளம் பெண்ணை அணுகி பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக வீடு திரும்பிய நிலையில் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை அடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதே பகுதியைச் சேர்ந்த காவலர் என்பதால் காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். ஆனால் காவல் நிலையம் சென்ற பாதுகாப்பு காவலர் தான் ஒரு தவெக கட்சித் தொண்டர் என்றும் தன் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். பயந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிடம் கூறி அவர்களை அனுப்பி வைத்தது. அதன் பிறகு எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதா வழக்கு பதிவு செய்யப்பட்டதா நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டாரா தற்பொழுது குற்றவாளி எங்கே போன்ற எந்த தகவலும் சமூக வலைதளத்தில் அல்லது காவல்துறை தரப்பிடமிருந்தோ வெளியே வரவில்லை அனைத்தும் மூடி மறைக்கப்பட்டது.
தமிழ்
1
55
59
1.1K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Alpha !
Alpha !@DMK662000·
Tomorrow adhav to vijay !
English
16
142
523
13.5K
Priya
Priya@DrHolyhemp·
நான் முதல்வன்னு எல்லாரும் சொல்லிகிட்டா அப்புறம் Homelanderக்கு என்ன மரியாதை.. Narcissi*t pro max…
Sun News@sunnewstamil

#BREAKING | 'நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று India Skills 2026 சாம்பியன்ஷிப் போட்டியில் 46 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு அணி எனினும், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை #SunNews | #NaanMudhalvan

தமிழ்
5
170
450
8K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Alpha !
Alpha !@DMK662000·
“நான் முதல்வன்” has been renamed to “TN Skill Corporation” by #TVK govt! Makkal : Aprm enna pudungurathuku azhaporan tamizhan paduninga? Ucham
Alpha ! tweet media
Eesti
17
297
1.8K
27.1K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
Maridhas
Maridhas@MaridhasAnswers·
போலி மூனு நம்பர் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்த தவெக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் கும்பலின் கள்ள லாட்டரி தொடர்பும் - அதில் மார்டீன் லீமா ரோஸ் கும்பலின் நாகலாந்து Dream லாட்டரி தொடர்பு என்ன என்பதை விரிவாக கடந்த சில நாட்கள் முன் நான் வெளியிட்ட வீடியோவை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி Remove செய்ய துணையாக நின்றுள்ளது விஜய் அரசு?! இதில் இருந்தே தெளிவாக தெளிகிறது இந்த அரசு எந்த அளவுக்கு லாட்டரி மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்து ஆடுகிறார்கள் என்று... ஆக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி அதுவும் போலி லாட்டரி விற்பான் whatsapp குரூப் வச்சு... அதுவும் மார்டீன் குடும்பம் சம்மந்தப்பட்ட லாட்டரியை இங்கே தமிழகத்தில் விற்பனை செய்வான் - அதை கேள்வி கேட்டால் முடக்குவோம்? லாட்டரியால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து ஓயும் இந்த மாபியா!
Maridhas tweet media
தமிழ்
57
978
2K
43K
𝕏 𝕋𝕒𝕞𝕚𝕝𝕒𝕟 𝕏𝕋 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து 3 வழக்குகள் #CMVijay | #TVK
தமிழ்
31
84
461
44K