Vinoth Kesavan

6.1K posts

Vinoth Kesavan banner
Vinoth Kesavan

Vinoth Kesavan

@actorvinothoffl

Actor

Chennai, India 가입일 Eylül 2018
21 팔로잉329 팔로워
Vinoth Kesavan 리트윗함
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
Many people really underestimate @TVKVijayHQ
English
28
574
2.2K
26.5K
Vinoth Kesavan 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளிப் பரவி வருகிறது. மகளிர் மீதான இத்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர். இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
386
7.3K
17K
335.1K
Vinoth Kesavan 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் வினோத், பரப்புரைக் கூட்டத்தில் விஜய் பேசும் வீடியோவை ஹலோகிராம் மூலம் தனக்கு அருகில் நின்று விஜய் பேசுவதுபோல் ஏற்பாடு செய்து வித்தியாசமான முறையில் பரப்புரை #Kumbakonam | #TVK | #Vijay | #ElectionWithPT
தமிழ்
28
478
1.9K
31.3K
Vinoth Kesavan 리트윗함
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Perambur - let me be the first one to announce . Annan @actorvijay winning the seat with minimum 25,000 vote margin ! Numbers from a reputed survey team ! #TVK
English
372
1.6K
10.1K
255.6K
Vinoth Kesavan 리트윗함
Loyola Mani
Loyola Mani@LoyolaMani·
என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைவருக்காகவும், கட்சிக்காகவும் உண்மையாக உழைப்பதே என் கடமை. தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் முதலமைச்சராக வருவதற்கு கடுமையாக உழைப்பதையே என் முதற் பணியாக கருதுகிறேன். என் வெற்றியை விட தலைவரின் வெற்றியும், கட்சியின் வெற்றியும் மிக மிக முக்கியம். நம்மை நம்பி வரும் அண்ணன் விஜய் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்காமல் யார் இருக்க போகிறார்கள். யார் எங்கு சென்றாலும் கவலை வேண்டாம். நாம் அண்ணனுடன் இருக்கிறோம் என்று பெருமையாக களப் பணி செய்வோம். அந்த பணியை என்னால் முடிந்த வரையில் செய்து வருகிறேன். என்றும் தலைவர் அண்ணன் விஜய் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பேன். அவர் கையை இறுகப் பற்றிக்கொண்டு நடப்பேன். விட்டு போவதற்கு நான் சுயநலவாதி இல்லை.விட்டுக்கொடுக்காமல் இருக்கும் அண்ணனின் கோடி தம்பிகளில் நானும் ஒருவன். தயவு செய்து யாருடனும் என்னை ஒப்பிட வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.
தமிழ்
135
1.4K
5K
88.7K
Vinoth Kesavan 리트윗함
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
முக்கடல் சங்கமிக்கும் குமரியில், மக்கள் கடலில் சங்கமித்த வெற்றித்தலைவர்! குமரி முனையில் திரண்ட இந்த கூட்டம் வெறும் எண்ணிக்கை அல்ல, மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்களின் இதயத் துடிப்பு! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
46
3K
8.9K
62.7K
Vinoth Kesavan 리트윗함
Rajasekar
Rajasekar@sekartweets·
.@TVKVijayHQ is going to be a King or Kingmaker or spoiler? He’s definitely not a Vijayakanth, Chiranjeevi or Pawan Kalyan. My take on how he slowly but steadily leaned towards politics youtu.be/46X5G-M--6o?si…
YouTube video
YouTube
English
26
120
486
32.8K
Vinoth Kesavan 리트윗함
Letstalkpolitics
Letstalkpolitics@LTPoliticsTamil·
கவினின் பெரியம்மா பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர்!
Letstalkpolitics tweet media
தமிழ்
33
2.6K
9K
162.7K
Vinoth Kesavan 리트윗함
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
TVK Chief Vijay Full Speech - "Kanyakumari Campaign
English
6
256
979
10.5K
Vinoth Kesavan 리트윗함
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Vision & agenda announced for fishermen community 🙏🏻
English
4
1.1K
2.8K
18.2K
Vinoth Kesavan 리트윗함
Nishit Shaw
Nishit Shaw@NishitShawHere·
The kind of star-power that #Vijay has is insane. The man has delivered five ₹ 200 crore plus grossers from South Indian states alone. Highest for any Indian actor till date. What a sensation. 🔥🙏
Nishit Shaw tweet media
English
38
697
3.7K
45.9K
Vinoth Kesavan 리트윗함
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
#TVK Agenda 👏🏻👏🏻
Ayyappan tweet media
Português
24
632
2.1K
18.6K
Vinoth Kesavan 리트윗함