

Thottaale Pattasha
2.6K posts

@dudophile
roHIT mumbai indians nallaru po :)



Delulu Riya Shibu to make her Tamil acting debut in #Chiyaan63.

🚨 #TVK Chief Vijay will became Chief minister of Tamilnadu Tomorrow or Sunday ✅



எந்த கடினமான சூழ்நிலையையும் நீங்கள் உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள முடியும்! கண்ணை திறந்து கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் போதும் 💪💪👊👊

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் நிகழ்த்தும் ஜனநாயகப் படுகொலையை அத்தனை கட்சிகளும் கண்டித்துள்ளநிலையில், திமுக தரப்பில் மட்டும் கனத்த மௌனம். மட்டுமல்ல, தவெகவை ஆட்சியமைக்கவிடாமல் ஆளுநர் தரும் இடைஞ்சல்களை குரூரமாக ரசித்துக் கொண்டும் இருக்கிறது திமுக.

காங்கிரசுக்கு தொண்டர்கள் இருக்கானு ஏளனமா பேசுவானுங்க , ஆனா உண்மையான தொண்டர்கள் இப்பதான் மனமகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.🔥

டெலிட் பண்ணிட்டு ஓடிட்டான்