தமிழ்நாட்டில் மீண்டும் தலை தூக்கி செயின் பறிப்பு சம்பவங்கள்...
விஜய் ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்த அளவுக்கு கேவலமாக இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்...
தப்பு செய்யனும்னு நினைக்கிறவனுக்கு காவல்துறை மேல கொஞ்சம் கூட பயமே கிடையாது ஏனென்றால் ஆட்சி பண்ணுறவர் அந்த மாதிரி...
முதலமைச்சர் அவர்களே சீக்கிரமாக தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுங்கள் தமிழ்நாடு சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது...
நம் சொந்த ஊடகமான எங்கள் தேசம் வலைத் தொலைக்காட்சியில் நம் சகோதரன் கார்த்தியின் நேர்காணலை காணுங்கள், சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்து கொள்ளுங்கள்! ஆதரவளியுங்கள்! 👇
youtu.be/BDf2vcfNGlc?si…
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை #குழந்தைகள்மையம் , தரச் சான்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண்ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk