நெற்களஞ்சியம்❤💛

86.9K posts

நெற்களஞ்சியம்❤💛 banner
நெற்களஞ்சியம்❤💛

நெற்களஞ்சியம்❤💛

@DeltaVoice_1

💞 Belongs To The Thamizhar Race 💞 #தமிழ்த்தேசியம் ❤💛 #நாம்தமிழர் 🐅 உலகின் மூத்த இனம் #தமிழினம் #Tamils

தமிழ்நாடு ( India ) 가입일 Temmuz 2014
1.2K 팔로잉2.4K 팔로워
고정된 트윗
நெற்களஞ்சியம்❤💛
காலங் கருதி இருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் #Seeman4TN | #NTKForTN திரைக்கவர்ச்சி என்பது மக்களுக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும் அதே வேளையில், அதில் உள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஆரோக்கியமான வரம்புகளுடன் அதனை அணுகுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும்.
தமிழ்
0
5
5
249
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
K.Gautham
K.Gautham@RKJGautham1·
TVK தற்குறிகளைத் தாறுமாறாக வெளுத்து விட்ட @Seeman4TN சீமான் தங்கச்சி மாஸ்🐯😎🔥 #Seeman #NTK
தமிழ்
0
20
44
342
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
இவன் தான் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராம்... சின்ன புள்ளைக்கு ABCD சொல்லி குடுத்தா கூட நல்ல சொல்லும் டா 😂 இதுக்கு பக்கத்துல ஒரு எடுப்பு வேற 😂🔥
தமிழ்
14
133
368
8.3K
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"விஜயும் விதிவிலக்கு அல்ல" #CMVijay | #TVK | #PTOPENTALK
தமிழ்
1
4
25
2.4K
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
பிரியகுமரன்
இந்த செய்தியை தமிழர்கள் அனைவரும் தங்கள் முகநூல் பக்கத்தில் உடனே பதிவிடுங்கள் இவனுடைய முகத்திரையை நாம் கிழித்து எறிய வேண்டும்
பிரியகுமரன் tweet media
தமிழ்
5
33
64
718
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
Fakendra Modi
Fakendra Modi@here_pKs·
அதாஞ்சரி 😂😂 @Cat__offi
தமிழ்
13
343
1K
20.5K
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
காளி
காளி@kali15061996·
தமிழ்நாட்டின் கடன் தொகை 10+லட்சம் கோடி என்பது அரசியலை கவனிக்கும் எல்லாருக்கும் தெரியும்.. இது கூட தெரியாம தான் விஜய் அவர்கள் வாக்குறுதிகளை அள்ளி விட்டாரா? மாதம் ஆயிரம் இரண்டாயிரம் என அள்ளவிட்டு இழக்குற பணத்தை எங்கிருந்து கொண்டு வருவீங்க? இதை தான் அண்ணன் சீமான் அன்றே கேட்டார்..
தமிழ்
9
264
500
8.8K
நெற்களஞ்சியம்❤💛
பங்கு திரும்ப திரும்ப மாட்டிக்கிட்டே இருக்கியே பங்கு.. "திருடத் தெரிந்தாலும் தெத்தத் தெரிய வேண்டும்" என்று ஒரு பிரபலமான தமிழ் பழமொழி இருக்கு பங்கு @TVKVijayHQ
நெற்களஞ்சியம்❤💛 tweet mediaநெற்களஞ்சியம்❤💛 tweet media
தமிழ்
0
0
0
6
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
செந்தமிழன் சீமான்
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா? @CMOTamilnadu @TVKVijayHQ மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா? பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
15
383
629
7K
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகம். - அண்ணன் சீமான்
தமிழ்
18
148
364
8K
நெற்களஞ்சியம்❤💛
நண்பா, நண்பீஸ் விரைந்து தமிழ்நாட்டின் கடனை அடைப்பார்கள். இது அவங்க அண்ணன் விஜய் ஆட்சில..
Polimer News@polimernews

நாளொன்றுக்கு ரூ.184 கோடி வட்டி செலுத்தும் தமிழ்நாடு அரசு #Tamilnadu #Government #LoanInterest

தமிழ்
0
0
1
11
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
நெல்லை செல்வின்
எங்க மேல உள்ள கடனை @TVKVijayHQ அவர் சொந்த பணத்தை போட்டு அடைப்பாப்ல
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
2
19
67
1.3K
நெற்களஞ்சியம்❤💛
@CarolineMsingh @arostar483 இதே போல இரண்டு கோடி தவெக உறுப்பினர்களும் தங்களுடைய கடனை அடைத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருப்பார்கள்.
தமிழ்
0
0
0
14
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
பிரியகுமரன்
தனது வீட்டில் மலக்கழிவை கொட்டி தனது தாயின் மன உளைச்சலை தொடங்கி வைத்ததாக செல்வப்பெருந்தகை மீது குற்றம்சாட்டினார் சவுக்கு.... தற்போது செல்வப்பெருந்தகை தவெகவோடு கூட்டணியில் இருந்து கொண்டு தன்னை பாதுகாத்துக் கொண்ட நிலையில்... செல்வப்பெருந்தகை மீது அப்போது குற்றம்சாட்டியதோடு ஸ்டாலின் அவரை பாதுகாப்பதாக குற்றம் சுமத்திய சவுக்குசங்கர் இப்போது விஜய் பாதுகாப்பதாக ஏன் கூறவில்லை? அருண் ஐபிஎஸ் தான் பணியில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைவர் ஆக்கப்பட்ட பிறகு தவெகவை ஒரே ஒருநாள் காரித்துப்புவது போல பேசிவிட்டு இப்போது மவுனச்சாமி ஆனது ஏன்? ஏற்றிவிட்டு பொத்திப் பாதுகாத்த எடப்பாடி அவர்களை அவதூறாகப் பேசுவது ஏன்? சிறையில் அடைக்கப்பட்ட போது குரல் கொடுத்த சீமான் போன்ற நட்புகரம் நீட்டியோரை நக்கல் நையாண்டி செய்வது ஏன்? என்ன சவுக்கு ஐயா #ஷோஃபா எதுவும் வந்திடுச்சா?
பிரியகுமரன் tweet media
தமிழ்
19
108
541
58.5K
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
DieGo 🤙
DieGo 🤙@Diego_Marquze·
~ ஏன்டா இவ்வளவு பாலியல் குற்றங்கள் நடக்குதே... உங்க முதலமைச்சர் என்ன தான்டா பன்றாரு..??? ~ அவரு துறைசார்ந்த ஆளுங்க கூட முக்கியமான Meetingல இருக்காரு..!! ~ ஓ... காவல்துறை அதிகாரிங்க கூட Meeting ah..?? ~ இல்ல... எங்க அண்ணா கூட நடிச்ச முன்னாள் நடிகர் நடிகைகள் கூட...🙂🙂
DieGo 🤙 tweet media
Vijay Fans Trends@VijayFansTrends

Actress Samantha Ruth Prabhu paid a courtesy visit to Tamil Nadu Chief Minister Joseph Vijay 😍♥️

தமிழ்
0
8
17
377
நெற்களஞ்சியம்❤💛 리트윗함
SanJeevan1721
SanJeevan1721@Sanjeevan172·
கோவையில் சாக்கு மூட்டையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் meanwhile CM ⬇️
SanJeevan1721 tweet media
தமிழ்
1
10
26
792
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
Akash’s body has been taken by the police. The protesting parents arrested. @CMOTamilnadu you will feel the brunt of the innocents Dalits soon .
Shalin Maria Lawrence tweet media
English
72
138
406
50.7K