பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்
14.8K posts

பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர்
@fvalavan007
ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும் அரசியல் படுத்தும் ஆனால் ஒருபோதும் அச்சபடுத்தாது டாக்டர்அம்பேத்கர், டாக்டர் எழுச்சித்தமிழர்
தமிழ்நாடு 가입일 Şubat 2023
1.3K 팔로잉735 팔로워
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் 리트윗함

இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் திரு. @actorvijay விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
#Josephvijay #CMOathCeremony
தமிழ்
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் 리트윗함

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு
தமிழ்நாட்டின் முதல்வராய் பொறுப்பேற்கும் விஜய் அவர்களக்கு வாழ்த்துக்கள் 💐
#vck | #tvk | #tncmvijay | #VCKParty #tholthirumavalavanmp #tvk #jaibhim
அன்புடன்
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்

தமிழ்

விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற குழுத் தலைவர் வன்னி அரசு அவர்களும் தமிழக முதலவர் Actor Vijay அவர்களும்
@thirumaofficial
@VanniTamizhVCK
@TVKVijayHQ

தமிழ்
பாஸ்புட் சுரேஷ்வளவன் மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் 리트윗함

தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
தமிழ்








