Rajini Kumar
336.1K posts


வீடியோவ reverse ல பாத்தா தான் crta இருக்கும்.....

ED Raid-ல் மாட்டிய John Britto வின் தந்தை பெயர் Irudhayaraj. அதாவது I. Jhon Britto. லீமா Rose அவர்களின் தந்தை பையர் Philip அவர்களின் தம்பியின் பெயர் அதவாது P. Jhon Britto. ஒரு பெயரை வச்சு காலையில இருந்து நம் மீது போலி செய்தி பரப்பிருக்கானுங்க , மாரிதாஸ் உட்பட.

Unpopular opinion: Thalaiver should’ve retired with Petta.

Second half of Sivaji is pure payoff after pure payoff 🥵 Peak stuff!!!!


"தி.மு.கவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம்.. மாற்றத்தை உருவாக்குவாருனு கமல் சார நம்பி எல்லாரும் போனோம்.. தி.மு.கவோட கூட்டணின்னு சொன்னது கசப்பான சம்பவம்... அங்க இருக்குறவங்களுக்கு அரசியலே தெரியல..." "அவர் அறிவாலயம் போற வரைக்கும் யாருக்குமே அத பத்தி தெரியாது... சுயலாபத்துக்காக கட்சிய முடிச்சு விட்டாங்க..." - ம.நீ.ம கட்சியில் இருந்து விலகிய SKP கோபிநாத் ஆதங்கத்துடன் பேட்டி.! #Kanchipuram | #MNM | #KamalHaasan | #SKPGopinath | #PolimerNews


666 symbol in Dasavataram.






மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ? உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu









