Dr_LEFT_ PANDI_TVK

4.2K posts

Dr_LEFT_ PANDI_TVK banner
Dr_LEFT_ PANDI_TVK

Dr_LEFT_ PANDI_TVK

@leftpandi

தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் 🌿விவசாயிகளை 🌿 காப்போம்🧅🥕🥬 🌿விவசாயம்🌿 காப்போம்🍅🌶️🥥 போற உயிர் தளபதிக்காக போகட்டும்

Theni Allinagaram, India 가입일 Kasım 2015
1.3K 팔로잉14.7K 팔로워
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Nagaraj ( TVK )
Nagaraj ( TVK )@Nagaraj775·
இளைஞர்களுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தரவாதங்கள் : உங்களது பொன்னான வாக்குகளை " விசில் " சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற தங்களது பெரும்பான்மையான ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நமது சின்னம் " விசில் " மக்களின் சின்னம் " விசில் " ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் " திரு. V. பாண்டி " @leftpandi அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் #தமிழகவெற்றிக்கழகம்‌ #VoteForTVK #தேனிதெற்குமாவட்டம்
Nagaraj ( TVK ) tweet mediaNagaraj ( TVK ) tweet mediaNagaraj ( TVK ) tweet media
தமிழ்
0
11
19
441
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Karthik A ( TVK IT WING )
Karthik A ( TVK IT WING )@Karthik90567416·
தலைவர் விஜய் @TVKVijayHQ ❤️🙏அண்ணா அவர்களின் ஆசி பெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எங்கள் அண்ணன் சேவை செம்மல் @leftpandi அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் 🙏❤️ #தமிழகவெற்றிக்கழகம்‌ #தேனிதெற்குமாவட்டம்
Karthik A ( TVK IT WING ) tweet mediaKarthik A ( TVK IT WING ) tweet mediaKarthik A ( TVK IT WING ) tweet media
தமிழ்
1
31
71
1.2K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Karthik A ( TVK IT WING )
Karthik A ( TVK IT WING )@Karthik90567416·
தலைவர் விஜய் @TVKVijayHQ ❤️🙏அண்ணா அவர்களின் ஆசி பெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எங்கள் அண்ணன் சேவை செம்மல் @leftpandi அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் 🙏❤️ #தமிழகவெற்றிக்கழகம்‌ #தேனிதெற்குமாவட்டம்
தமிழ்
0
55
152
1.1K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Dhonivicky 🦁
Dhonivicky 🦁@Vicky738738·
தலைவர் விஜய் @TVKVijayHQ ❤️அண்ணா அவர்களின் ஆசி பெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எங்கள் அண்ணன் @leftpandi அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் 🙏 #தமிழகவெற்றிக்கழகம்‌
Dhonivicky 🦁 tweet media
தமிழ்
0
21
61
481
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Romeo Vijay
Romeo Vijay@RomeoVijay7·
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் எங்கள் அண்ணன் சேவை செம்மல் @leftpandi அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் 🙏 @TVKVijayHQ #தமிழகவெற்றிக்கழகம்‌ #VoteForTVK #TNwithTVK
Romeo Vijay tweet media
தமிழ்
0
6
22
181
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
நண்பன் ரமேஷ்
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தளபதியின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் @leftpandi வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கே #தமிழகவெற்றிக்கழகம் 💪 #தேனிதெற்குமாவட்டம் 💪
தமிழ்
0
21
45
273
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Karthik A ( TVK IT WING )
Karthik A ( TVK IT WING )@Karthik90567416·
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தளபதி @TVKVijayHQ ❤️🙏 அவர்கள் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் @leftpandi ❤️🙏 வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கே #VOTEforWHISTLE #தமிழகவெற்றிக்கழகம் 💪 #தேனிதெற்குமாவட்டம் 💪
தமிழ்
1
59
122
726
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
LK THALAPATHY
LK THALAPATHY@LKArt7·
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நமது தளபதியாரின் ஆசி பெற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சேவை செம்மல் @leftpandi அவர்களுக்கு விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். #தமிழகவெற்றிக்கழகம்‌ #ஆண்டிபட்டி
LK THALAPATHY tweet media
தமிழ்
0
23
57
581
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Vignesh TVK (Ponvignesh.S)
Vignesh TVK (Ponvignesh.S)@Vicky58692465·
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நமது தளபதியாரின் ஆசி பெற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் சேவை செம்மல் @leftpandi அவர்களுக்கு விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். #தமிழகவெற்றிக்கழகம்‌ #ஆண்டிபட்டி
Vignesh TVK (Ponvignesh.S) tweet media
தமிழ்
1
36
101
1.1K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
Format C-7 Details of candidates with pending criminal proceedings, the rationale behind their nomination, and an explanation as to why other individuals with no criminal antecedents were overlooked. (As per the ECI's directions issued in pursuance of the Hon’ble Supreme Court) Name of the Political Party: Tamilaga Vettri Kazhagam Name of the Election: Assembly General Election – 2026 Name of State/UT: Tamil Nadu & Puducherry tvkvijay.com/ta-IN/disclosu… tvkvijay.com/ta-IN/disclosu…
English
161
2.3K
5.1K
396.3K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet media
ZXX
432
6.7K
21.7K
168K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Dhonivicky 🦁
Dhonivicky 🦁@Vicky738738·
தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் @TVKVijayHQ அவர்களின் ஆசியுடன் தேனி தெற்கு மாவட்ட செயலாலர் மற்றும் ஆண்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளருமான அண்ணன் @leftpandi அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்🥳 #தமிழகவெற்றிக்கழகம்‌
தமிழ்
0
30
70
908
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (04.04.2026, சனிக்கிழமை) புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 01 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, கழகத் தலைவர் அவர்களின் பிரசாரத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லை. அத்துடன் இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
171
2.3K
5.8K
155.9K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
மாற்றத்திற்குத் தயாரான திருச்சி! திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று திருச்சியில் மேற்கொண்ட பிரசாரம்! (1/2)
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
94
3K
9.5K
99.1K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
132
3.2K
9.7K
112K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
Dhonivicky 🦁
Dhonivicky 🦁@Vicky738738·
ரசிகர் மன்றம் நற்பணி மன்றம் மக்கள் இயக்கம் #தமிழகவெற்றிக்கழகம்‌ என்று தலைவர் தளபதி அவர்களுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் ஆண்டிபட்டி தொகுதியின் வெற்றி வேட்பாளருமான பாண்டி அண்ணன் @leftpandi ♥️ தலைவரின் உண்மையான விசுவாசி 😍 🫡
தமிழ்
3
55
252
3.5K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
356
4.1K
10.1K
228.6K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது. சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். @TNelectionsCEO
தமிழ்
217
4.3K
10.2K
312.6K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில்  போட்டியிடும்  தமிழக வெற்றிக் கழகத்தின்  வெற்றித் தலைவர் அவர்கள், தேர்தல் அதிகாரியிடம் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
49
2.3K
7.9K
67K
Dr_LEFT_ PANDI_TVK 리트윗함
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
(3/3)
TVK Vijay tweet media
107
3.6K
8.1K
157.8K