Thamarai Dhamu

537 posts

Thamarai Dhamu banner
Thamarai Dhamu

Thamarai Dhamu

@onlyturning

I'm nothing... but something special

Chennai, India 가입일 Nisan 2019
94 팔로잉63 팔로워
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
எங்கள் தலைவர் @annamalai_k அவர்களால் தலைநிமிர போகிறது #தமிழ்நாடு
BJP Tamilnadu@BJP4TamilNadu

இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் உடன் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.@KesavaVinayakan அவர்கள் #TNBJP

தமிழ்
0
0
0
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
இதையெல்லாம் பார்க்கும்போது குற்றவாளி யார்? கூட்டாளி யார்?? என்ற சந்தேகம் எழுகின்றது... தன் தலைவனை கொன்றவர்களை கொண்டாடும் தலைவனிடம் ஒரு கட்சி தன்மானத்தை அடகு வைத்து அரசியல் செய்கின்றது... அதற்கு பெயர் கூட்டணி தர்மமா? 🤦
தமிழ்
0
0
1
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
விரைவில் இந்தியா முழுவதும் ராம ராஜியம் அது நம் மோடி ஜி ராஜியம்!
K.Annamalai@annamalai_k

தமிழ்
0
0
0
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
#தமிழக_முதல்வர் செய்ய முடியாததை எங்கள் தமிழின தலைவர் திரு. @annamalai_k செய்திருக்கின்றார். அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
BJP Tamilnadu@BJP4TamilNadu

மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்களின் முயற்சியால் இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்ற போது.. #KAnnamalai

தமிழ்
0
0
0
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
இவங்க எப்போ வாயை திறந்திருக்காங்க??? எப்போவும் வாயை மூடிக்கொண்டு தானே இருக்காங்க... இதுலாம் ஒரு எதிர்ப்பு போராட்டம்ன்னு சொல்றாங்க பாருங்க... இந்த மானம் கெட்ட காங்கிரசை எதேனும் அசிங்கமா பேசாமல் இருக்க நாம தான் வாயை கெட்டியா கட்டிகணும்...
Narayanan Thirupathy@narayanantbjp

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி கொண்டு போராட்டம் : @KS_Alagiri ஏன்? கட்சி தலைவரின் தலையை எடுத்த கொலை குற்றவாளியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதாலும், அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்து போய் விடும் என்பதாலும் (1/2)

தமிழ்
0
0
0
0
Thamarai Dhamu 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Humbled to participate & release the English version of ‘Dravidian Maya’ book by renowned author Shri. Subbu avl in Mylapore today. The first copy was received by Shri @DevanathayadavT. It was an Intellecutal gathering with many present including Shri @sgurumurthy avl. 1/3
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
102
590
3K
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
@KaruNagarajan1 @BJP4TamilNadu @KesavaVinayakan அடுத்த தலைமுறை திராவிட அரசியலை விட்டு வெளியே வர தொடங்கி விட்டது... அதற்கான தொடக்கம் இதுவே...
தமிழ்
0
0
3
0
Karu.Nagaraajan
Karu.Nagaraajan@KaruNagarajan·
திருச்சி சிவா எம்பியின் மகன் திரு சூர்யா சிவா கமலாலயம் வந்துள்ளார் சற்று நேரத்தில் மாநிலத் தலைவர் வந்தவுடன் இணைப்பு நிகழ்ச்சி @BJP4TamilNadu @KesavaVinayakan
Karu.Nagaraajan tweet mediaKaru.Nagaraajan tweet media
தமிழ்
80
154
1.4K
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
@annamalai_k சில ஞான சூனியங்களுக்கு இவை எதுவும் தெரியாது... அப்படி தெரிந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..
தமிழ்
0
0
0
0
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொன்ன இசைஞானி! என்றும் ராஜா இளைய ராஜா #என்றும்_ராஜா_இளையராஜா
தமிழ்
124
1.1K
3.8K
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
@annamalai_k ஊமை ஊடகங்கள் வாய் திறக்க வேண்டும்! ஊனமான ஊடகங்களே.. உண்மைக்கு குரல் கொடுங்கள் !!
தமிழ்
0
0
0
0
Thamarai Dhamu 리트윗함
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை உயர்த்த கோரும் போராட்டத்தை தடுக்க தமிழகம் முழுவதும் ரயில் & பஸ் நிலையங்களில் சென்னை நோக்கி செல்லவிடாமல் மாநில அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்குமான சமூக நீதி என்பது வெறும் பெயரளவில்தானா என்பதை இந்த ‘அறிவிப்பு திமுக அரசு’ விளக்கவேண்டும் 1/2
K.Annamalai tweet media
தமிழ்
65
616
1.9K
0
Thamarai Dhamu
Thamarai Dhamu@onlyturning·
@annamalai_k திமுக ஆட்சி பொதுவாக எதையும் செய்யாமல் சொல்லிகொண்டே ஆட்சியை முடித்து விடுவார்கள்... அது அந்தக்காலம். இப்போது எங்கள் அண்ணாமலை ஜி இருக்கின்றார்... திமுகவால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... உப்பு தின்னவனை தண்ணி குடிக்க வைப்போம்! இது பாஜக வின் சபதம் !!
தமிழ்
0
0
0
0
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்! ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும். 2/2
தமிழ்
86
435
1.9K
0
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் 1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது 2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை 3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது. 1/2
தமிழ்
407
1K
4.2K
0