Nilgiri News , Ooty News

266 posts

Nilgiri News , Ooty News banner
Nilgiri News , Ooty News

Nilgiri News , Ooty News

@ootynews

A.Stephen joe kumar Nilgiri News Register News Paper By RNI Reg No : TNBIL/2016/69315

The Nilgiris (Ooty) 가입일 Temmuz 2012
6 팔로잉287 팔로워
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
🚨 SHOCKING: A student-led stunt at a private engineering college in Saravanampatti, #Coimbatore, nearly turned fatal. A Thar Jeep plowed into parked bikes, narrowly missing two female students. ​Questions need to be asked: ​Who authorized high-speed stunts on campus?
English
0
0
0
86
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
Traffic comes to a standstill in #Coonoor as a majestic herd of wild elephants, including several calves, crosses the Mettupalayam highway. 🐘🛣️ ​A beautiful reminder of the Nilgiris' rich biodiversity, but a serious safety alert for motorists. Drive slow, stay alert! 🏔️⚠️
English
0
0
3
71
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
இரவு 8 மணியளவில் கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாஸ்தாபுரி ஹோட்டல் அருகே உலா வந்த ஒற்றை காட்டு யானை
தமிழ்
0
0
0
53
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
பதறிய வாகன ஓட்டுநர் ஆக்ரோஷத்துடன் வாகனத்தை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை... Gudalur elephant news Near Gudalur elephant news
தமிழ்
0
0
0
64
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
Nilgiri News 05-May-2025 உதகை கோடப்பமந்து சாலையில் முகாமிட்டுள்ள யானை வனத்துறை தீவிர கண்காணிப்பு Elephant in Ooty | Elephant near Ooty |Elephant in Ooty Nilgiri news
0
0
1
129
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி மே 16 தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Ooty flower show Ooty summer festival Nilgiri district news Nilgiri latest district news Ooty news Ooty botanical garden flower show
0
0
0
107
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
NILGIRI NEWS 07-03-2025 #உதகையில் இருந்து #மாயார் சென்ற அரசு பேருந்து #மாவநல்லா அருகே விபத்துள்ளானது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை OOTY NEWS | NILGIRI NEWS | OOTY
தமிழ்
0
0
0
61
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
தமிழர்கள் படிக்க தமிழ் மொழி... மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் போதும்... மும்மொழி என்பது இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி தான்... மூணாவதா எதாவது மொழிகளை படிக்கணும்ன்னா Java, C, C++, Python படிங்க... (கணினி மொழிகள்) மாணவர்களின் கணினி திறன்னாவது வளரும்...
தமிழ்
0
0
1
46
Nilgiri News , Ooty News
Nilgiri News , Ooty News@ootynews·
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த 2 கரடிகள் 3 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்பு
தமிழ்
0
0
0
61