Pradeep

160 posts

Pradeep banner
Pradeep

Pradeep

@pradeepb151996

TVK Member, Tamil Nadu, Software Engineer

Madurai South, India 가입일 Nisan 2026
370 팔로잉23 팔로워
Pradeep 리트윗함
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
Certain news agencies tried to run a dirty hit-job against West Zone IG Ramya Bharath. But the real video shows the public standing right by her side, thanking her for her amazing, human approach to this investigation. She did an absolute top-class job on the field. 👌
English
11
286
1.4K
41.5K
Kavin
Kavin@Kavindhoni09·
இப்படித்தான் ஜான் ஆரோக்கியசாமியை முதலில் TVK strategist ஆ போட்டதுக்கே அந்த அளவுக்கு அடிச்சீங்க. யாரோ YouTube ல சொல்றதையும், X ல எழுதுறதையும் பாத்து நம்பி அவ்வளவு விமர்சனம் பண்ணீங்க விஜய்யை. கடைசில ஜானைப் பாராட்டாத virtual warrior-ஏ இல்ல; அவ்வளவு பேர் பாராட்டினாங்க. அதனால பொறுமையா இருங்க. விஜய் எதுவுமே யோசிக்காம பண்ணிருக்க மாட்டார்னு நம்புறேன். நீங்களும் நம்புங்க. கொஞ்சம் டைம் குடுங்க… என்ன ஆகுதுனு பாப்போம்🙏🏻
தமிழ்
18
102
361
11.8K
Pradeep 리트윗함
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தலைவா @TVKVijayHQ உண்மையில் அருண் ஐபிஎஸ் நியமன முடிவு எனக்கு புரியவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட வழக்குகளை கூர்மையாக இனி கவனிக்கிறேன். உங்கள் முடிவு தவறாக போகாது என்று நம்புகிறேன். இந்த முடிவுக்கான காரணத்தை நூறு நாட்களில் கவனித்துக் கண்டுபிடிக்கிறேன்.
தமிழ்
101
406
1.5K
27.2K
Pradeep 리트윗함
Priyamudan Mani
Priyamudan Mani@TVKManiHQ·
I always trust Vijay because he never makes decisions just for namesake. Right from appointing Bussy Anand as General Secretary, he faced heavy criticism. But everyone knows what happened after that. There have been several instances where decisions that were initially criticized eventually turned out to be winning ones. Similarly now, Vijay would definitely know more than us about what Arun IPS did before the elections. Even after knowing all that, if he is still being given a key role, there is a possibility that Arun is an officer who works according to the ruling government of the day. Earlier, he may have carried out whatever the previous DMK government instructed. Now, he could function under the current Chief Minister’s administration in the same professional manner. So before strongly branding him as a “kothadimai,” it is better to wait and watch for a few months. Only after seeing his actions and performance under the present government should we question the CM’s decision.
English
15
73
340
11.1K
Pradeep
Pradeep@pradeepb151996·
Elathukum Kora sonna enna panrathu Wait panni parunga konjam People don’t know anything about these posting They need change and That will be 💯 delivered #TVKVijay#TVK #tamilnadugovt #TNCMVijay
English
1
0
0
51
Pradeep 리트윗함
Harish N S
Harish N S@Harish_NS149·
உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும் @CMOTamilnadu 🙏
தமிழ்
7
367
943
5.7K
Pradeep
Pradeep@pradeepb151996·
3 MLA மக்கள் நலனையும் மாற்றத்தையும் நம்பி தங்களுடைய சொந்த விருப்பத்தால் TVK இணைந்துள்ளனர். இதில் TVK மீது குற்றம் சாட்ட எந்த காரணமும் இல்லை. வலுவான மாற்ற அரசியலுக்காக மக்கள் பிரதிநிதிகள் TVK-வை தேர்வு செய்வது, கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவிற்கும் சான்றாகும். #TVKVijay
தமிழ்
0
0
0
29
Pradeep 리트윗함
Jeeva
Jeeva@Jeeva_Jeevanss·
மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு அதிக அளவு அறிவு ஞானம் மற்றும் திறமை இருக்கிறது ஆனால் ஊடகத்திடம் எதை பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எந்த அளவு பேச வேண்டும் என்பதை மட்டும் கூடுதலாக கற்றுவிட்டார் என்றால் அதற்கு பிறகு மக்கள் பாராட்டை இன்னும் அதிகம் பெற்று விடுவார் தனிப்பட்ட மனிதர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டு போகலாம் அதெல்லாம் ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் ஒரு பொறுப்பில் உட்கார்ந்து விட்டால் நீங்கள் பேசுகிற வார்த்தைகளை மக்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்
தமிழ்
33
45
252
23.5K
Pradeep 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஸ்ரீபெரும்புதூரில், அரசு அனுமதி காலம் முடிந்து 3 ஆண்டுகளாக விதிமீறி 2,000 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட சட்டவிரோத கல்குவாரியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் கனிமவளத்துறை நடத்திய ஆய்வில், 5 கடத்தல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மாஃபியாக்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர் #sriperambatur #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
164
1.9K
4.9K
400.5K
Pradeep 리트윗함
RamKumarr
RamKumarr@ramk8060·
அதான் நம்ம பசங்க 🔥
தமிழ்
28
1.2K
4.2K
42.5K
Pradeep 리트윗함
Mʀ.Exᴘɪʀʏ
Mʀ.Exᴘɪʀʏ@Jana_Naayagan·
😂😂😂😂😂
QME
69
337
1.4K
25.9K
Pradeep 리트윗함
RamKumarr
RamKumarr@ramk8060·
எவ்வளவு கஷ்டப்பட்டு தனக்கான இடத்தை தக்க வச்சிக்கிட்டு உழைச்சி முன்னேறி ஒருத்தன் மேல வந்தா சாதாரணமா சாதி பெயரை சொல்லி புறக்கணிக்க பாக்குறாங்க இந்த கொத்தடிமைங்க. @RameshOffcl
தமிழ்
36
640
3K
39.5K
Pradeep 리트윗함
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும். இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஜெய் பீம்!
தமிழ்
333
4.2K
19.2K
644.5K
Pradeep 리트윗함
RamKumarr
RamKumarr@ramk8060·
அண்ணன் @Sarath0828 😍🔥
தமிழ்
36
934
3.8K
39.9K
Pradeep 리트윗함
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
சின்ன பசங்க சட்டமன்ற உறுப்பினர் ஆனா என்ன செய்வாங்க ? இதோ செய்து காட்டுறார் தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் சரத் !! இந்த நாறி போனா ஆஸ்பத்திரியை வச்சிட்டு தான் தமிழ்நாடு சிங்கப்பூரர்ன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க ! இதோ உண்மையான மாற்றம் !!
தமிழ்
189
2.4K
10.3K
239K
Pradeep 리트윗함
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
அரசு மருத்துவமனையின் நிலைமையை பார்த்து கொதித்த MLA சரத்குமார் 🔥 தண்ணீர் கூட இல்ல… இது ரொம்ப அசிங்கம்!’
தமிழ்
35
1.2K
3.9K
72.6K
Pradeep 리트윗함
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
DMK total BANGAM 😂😂 Booth Number 91 in SRIRANGAM Constituency DMK bagged just 5 Votes but their Booth Committee had 14 members 😀😀 9 of their their Booth Committee members dint vote for DMK even after getting paid heavily 😀
English
40
1.7K
6.7K
220K
Pradeep 리트윗함
🐠🆁🅰🅹🅰.🅹🅰🆈🍁
திமுக & அதிமுகவை Expose பன்ன பெருமை திரு. விஜய்க்கு இருக்கு..!😂
தமிழ்
7
774
2.4K
27K