Jaqen H'ghar
50.8K posts

고정된 트윗
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함

கஞ்சாவ ஆம்லேட்ல தூவி திம்பான்னு நெனைக்கிறேன் லூசுக்கூதி..
🎭Missed_Thrills📽️@Missed_Thrills
பேசிட்டே இருய்யா கேட்டுட்டே இருக்கோம்.. #Eargasm 🧏🏻♂️
தமிழ்
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함


Rage bait செய்து தொந்தி வளர்த்துக்கொண்டிருக்கும் இவனைப்போன்றவர்களுக்கு முதலில் டின் கட்டப்படவேண்டியது அவசியம்.
DMK ஆதரவாளர்கள் இவனை Block செய்து தங்கள் Timeline ல் இவனுடைய Posts வராதபடி செய்யவேண்டும்.
Copy Paste and quote then block
Prashanth Rangaswamy@itisprashanth
DMK is insecure . How times change .
தமிழ்
Jaqen H'ghar 리트윗함

டியர் தோழர் மில்டன்,
விஜய் அலை என்று பில்டப் கொடுத்து அவர்கள் சந்தித்த இந்த தேர்தலிலேயே இந்த தற்குறி சமூகம் அவர்களுக்கு கொடுத்தது என்னவோ வெறும் 107 இடங்கள்தான்.அத்தோடு இந்த தற்குறி சமூகத்தின் பங்கு முடிந்துவிட்டது.
அப்படியிருக்க ஆட்சி வெறியில்,RSS பெற்றெடுத்த பிள்ளைகளின் பரிசாக கொண்டு வந்த சோஃபாவை, மேடையில் அமர்ந்திருக்கும் இவர்கள் நெஞ்சுரத்துடன் மறுத்து திருப்பி அனுப்பி இருக்க வேண்டுமல்லவா? சமூகமா இவர்களை சோஃபாவை வாங்கி உள்ளே வைத்துக்கொள்ள சொன்னது??
"யாருக்கடா வேண்டும் உன் பணமும் உன் பதவியும்?" என்று கர்ஜித்து இருந்தால் இன்று இவர்கள் வானளவ உயர்ந்த கொள்கைவாதிகளாக இருந்திருப்பர்.
திமுகவிடம் மட்டும் எல்லா தூய்மைவாதங்களும் எதிர்பார்க்கும் இவர்களுக்கு அதே RSS பிள்ளைகள் கொடுக்கும் கேவலம் ஒரு அமைச்சரவை பதவி அல்லது அங்கீகாரம் மட்டும் இனிக்கிறது.
இதையெல்லாம் கூச்சமே இல்லாமல் பொது சமூகம் முன் அரங்கேற்றும் அவர்களுக்கே இல்லாத வலி உங்களுக்கும் எனக்கும் ஏன் தேவை தோழர்?
இது போன்ற ஆட்களை வருடிகொடுப்பதை நிறுத்துங்கள்.தந்தை பெரியார் யாரையும் வருடிக்கொடுத்து இயக்கத்தை வளர்க்கவில்லை.
இதையெல்லாம் "உக்காந்து பேசுவோம்" இல் உடைத்து பேசினால் நலம்.
- இப்படிக்கு
பேரலையை தினம் பார்க்கும் ஒரு subscriber!
@THE_INDRA_KUMAR
@PeralaiTv
Milton@Milton_Off
இந்தப் படம் மிகுந்த வலியை கொடுக்கிறது… எளிய மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடும் தலைவர்களை இச்சமூகம் எங்கே கொண்டு வந்து அமர்த்தி இருக்கிறது 😢
தமிழ்
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함

#NewsUpdate | பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் ராகுல் காந்தி.. பினராயி விஜயன் குற்றச்சாட்டு!
#SunNews | #RahulGandhi | #PinarayiVijayan

தமிழ்
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함

Jaqen H'ghar 리트윗함

Jaqen H'ghar 리트윗함

மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் @NewsTamilTV24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது.
பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்!
கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
News Tamil 24x7@NewsTamilTV24x7
நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பி சென்ற துரைமுருகன்! #Chennai #Annaarivalaiyam #DMK #Meeting #Duraimurugan #NewsTamil24x7
தமிழ்

சார் - நாலு வருஷம் போகாம , ஒரு வருஷம் மட்டும் போனீங்க .
அதனால் அந்த கேள்வி எழுந்தது .
அவர் ஒரு மாநில முதலைமைச்சராக த
தன் கடமையை சரியா செய்கிறார் . இதுல எப்படி குறை கண்டு புடிக்குறீங்க ?
உங்களுக்கு எழுதி கொடுப்பவர்களுக்கு இன்னும் தெளிவு வேண்டும் !
Sun News@sunnewstamil
#BREAKING | “இப்போது எதுக்கு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றார்? கரூர் CBI வழக்கில் இருந்து தப்பிக்கவா?” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் #SunNews | #MKStalin | #DMK | #TVKVijay
தமிழ்
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함
Jaqen H'ghar 리트윗함

Jaqen H'ghar 리트윗함

@realrajeshrk Mootakan mani, tnrags, RK and Vikatan mafia all of them are settling their vanmams with DMK now.
English











