
@rparthiepan நீங்கள் முதலில் சொன்ன "nenu nayudu abbayi" - தெரியாமல் பேசியதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அழுத்தம் திருத்தமாக "yes, nayudu abbayi" என்று பேசியது எப்படி ஐயா தெரியாமல் நடந்திருக்கும்?
தமிழ்
Sriram Ponnusamy
269 posts


























ஜப்பானில் நிலநடுக்கமும் இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பும் தேர்தல் மேடைகளில் இழிமொழிகளும் அபூர்வமல்ல ஆனால், மறைந்த தலைவர்களை இழிப்பதும் பழிப்பதும் ஏற்கத்தக்கவையல்ல சிறுகூட்டம் ரசிக்கும்; பெருங்கூட்டம் வெறுக்கும் மேடை நாகரிகமும் உள்ளிட்டதே தமிழர் பண்பாடு


