Once spread across large swathes of India, Naxal presence is now limited to just two districts — Sukma and Bijapur in Chhattisgarh. Government data shows a 99% fall since 2013.
#Datafy
ராஜபாளையம் செல்லும் வழியில் வியாபாரி ஒருவர் இந்த பழத்தினை விற்பனை செய்து கொண்டிருந்தார் அந்தப் பழத்தின் கலர் கண்ணை பறித்தது.
உடனே வாங்கி சாப்பிட தோன்றும் அளவுக்கு கலர் நன்றாக இருந்தது உடனே வண்டியை நிப்பாட்டி அவரிடம் சென்று இந்த பழம் கீலோ எவ்வளவு என்று கேட்டோம் .அதற்கு அவர் 350 ரூபாய் என்றார்.
ஒரு அரை கிலோ பழம் வாங்கி நாங்கள் ஆளக்கொன்று சாப்பிட ஆரம்பித்தோம்.எவ்வளவு கலர் அழகா இருந்ததோ ஆனால் அந்த அளவுக்கு ருசி இல்லை இந்த பழம் இனிப்பும் இல்லை ஓரளவு உவர்ப்பும் புளிப்புமாக இருந்தது.
அவர் இந்த பழத்தின் பெயர் முலாம்பழம் என்றார். இந்தப் பழம் எங்கள் வட்டாரத்தில் விளைச்சல் கிடையாது.
இது எந்த மாவட்டத்தில் அதிகமாக விளைகிறது என்று தெரிந்தவர்கள் கமெண்டில் கூறுங்கள்.
இந்த பழத்தின் பெயர் உங்களுடைய வட்டாரத்தில் எப்படி அழைப்பார்கள்.
உங்கள் வட்டாரத்தில் இந்த பழத்தின் விலை குறைவாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்பதையும் கூறினால் நன்றாக இருக்கும்.
பகிர்வு...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 மாத குழந்தை உயிரிழப்பு? மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் உறவினர்கள் போராட்டம்
#Chennai | #GovtHospital | #Baby | #Police | #Doctors | #PolimerNews