Naveen kumar

5K posts

Naveen kumar banner
Naveen kumar

Naveen kumar

@1807naveenkumar

#TVK

Katılım Aralık 2022
816 Takip Edilen123 Takipçiler
Naveen kumar retweetledi
Edwin
Edwin@EDWINS61·
இன்னும் ஏன் யோசனை அய்யா @Shanmugamcpim? தவெகவிற்கு ஆட்சி அமைக்க நிபந்தனை அற்ற ஆதரவை கொடுங்கள்!
தமிழ்
20
557
2K
23.9K
Naveen kumar retweetledi
Edwin
Edwin@EDWINS61·
காமராஜரை தோற்கடித்த திமுகவை காமராஜரின் கொள்கை பேரன்கள் தோற்கடித்தனர்.
தமிழ்
17
1K
3.7K
40.2K
Naveen kumar retweetledi
KARTHIK DP
KARTHIK DP@dp_karthik·
DAY - 2 Of being the RULING PARTY. 🔥🥵
English
0
94
923
6.9K
Naveen kumar retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Let’s start political videos from today . It will be brutal . It will be unapologetic. Wanted to do this for a long long time. And the time is now !
English
132
216
2.5K
53.6K
Naveen kumar retweetledi
Mohamed Imranullah S
Mohamed Imranullah S@imranhindu·
TVK boys & girls, you can address your president as 'Chief Minister elect C. Joseph Vijay' for now & as 'Chief Minister ' immediately after he completes taking the oath of office & secrecy. I can see people mock at you for not knowing the nuances but it's okay, you will learn as days roll by. Yours is just a two-year-old party. People, who failed to have their ears to the ground and see the change coming, are hiding their inability by making fun of TVK. They are refusing to accept their failure gracefully & recognise your achievement. When a party with just 96 (26.5% votes) seats was able to complete the five year tenure successfully between 2006 & 2011, can't you do with 108 seats? It's easy, it's possible. Confidenta Irunga... And yes, keep in mind that people are waiting for you to make mistakes so that they can pounce on you. Stay focused & do good work without giving room for complaints.. All the best to the young generation of warriors. 💐💐💐
English
73
830
3.3K
80.1K
Naveen kumar retweetledi
🥶.
🥶.@KuskiOffcl·
Leave Chennai 14/16 win pannadhu surprise illa because Thalaivan heavy campaign pannaru Chennai la.. மதுரை ல தலைவன் கால் கூட வைக்கல உள்ள வரவே இல்ல, just Airport visit and outer ல ஒரு மாநாடு இத வச்சே 8/10 ஜெய்சுட்டோம் 😭🔥 FORT.
Eesti
27
876
4.4K
50K
Naveen kumar retweetledi
𓃰ᎢᏙᏦ メ 𓆩Ᏼᴀʟᴀ𓆪 𓃰
காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தால் திமுகவிடம் இருக்கும் மிச்சம் மீதி சிறுபான்மை ஓட்டுகளும் தவெகவிற்கு போய்விடும்… இனி ஜென்மத்திற்கு திமுக ஆட்சிக்கே வராது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Re- Election Vacha 200+ sure Shot.... Waiting 🥵💯💥✍️
தமிழ்
6
196
936
6.2K
Naveen kumar retweetledi
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
Do not worry about TVK coalition . It will easily form . Because both DMK and ADMK cannot afford a re election. If it happens - vijay will sweep the polls !
English
158
1.5K
11.2K
173.3K
Naveen kumar retweetledi
Star South - Overseas
Star South - Overseas@StarSouthEnt·
If re-elections are held, #TVK #Vijay will go a clean sweep. DMK and AIADMK know this and they’re unlikely to risk another election they can’t win. TVK would get the required support soon & no one would dare to disrupt #Vijay's govt for the next 5 years.
Star South - Overseas tweet media
English
11
178
964
19.4K
Naveen kumar retweetledi
selvaraghavan
selvaraghavan@selvaraghavan·
விஜய் அவர்களின் வெற்றியை பார்க்கும் போது நாங்களே வெற்றி பெற்றது போல ஒரு உணர்ச்சி!
selvaraghavan tweet media
தமிழ்
345
8.7K
45.2K
257.3K
Naveen kumar retweetledi
BUSHINDIA
BUSHINDIA@BUSHINDIA·
Power of TVK Vijay: சென்னையில் தனது இறுதி பிரச்சார நாளன்று தவெக தொண்டர்கள் நிர்வாகிகளிடம் உரையாற்றிய விஜய், எடப்பாடி தொகுதியில் வேட்பாளர் மனு தராதலால், சுயெட்சை் வேட்பாளரை டெலிவிஷன் சின்னத்தில் ஆதரியுங்கள் என கூறினார். இந்த ஒரு வார்த்தை !ஒருசொல்தான்! எடப்பாடி மக்கள் 51 ஆயிரம் பேர்கள் இந்த தவெக ஆதரவு வந்த வேட்பாளருக்கு ,TV சின்னத்தில் வாக்களித்து இரண்டாம் இடம் தந்து திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளிவிட்டனர்! Truly a Santa Claus like Ikon for people, TVK Vijay! @TVKVijayHQ @BussyAnand
BUSHINDIA tweet media
தமிழ்
10
449
2.2K
134.8K
Naveen kumar retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
4.5K
22.5K
78K
2.3M
Naveen kumar retweetledi
Madan Gowri
Madan Gowri@madan3·
GOATs 🐐🔥 🫂 This is crazy! Congratulations Na @TVKVijayHQ
Madan Gowri tweet media
English
149
4.8K
27K
193.3K
Naveen kumar retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
Rahul Gandhi@RahulGandhi

I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result. This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored. My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support. I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.

English
1.9K
19.1K
109.1K
3.2M
Naveen kumar retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal. ​Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.
Narendra Modi@narendramodi

Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives. Congratulations to TVK on their impressive performance. The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.

English
2K
15.2K
106.3K
3.9M
Naveen kumar retweetledi
Edwin
Edwin@EDWINS61·
போட்டியிட்ட முதல் தேர்தலில் 1 தொகுதியில் கூட டெபாசிட்டை இழக்காத கட்சி என்ற என்ற வரலாற்று பெருமையை பெற்றது தவெக (TVK).
தமிழ்
26
2.6K
8.9K
69.5K
Naveen kumar retweetledi
Edwin
Edwin@EDWINS61·
101 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது அதிமுக. Prediction - 91% went right 👍.
தமிழ்
53
891
3.4K
48.8K