Sanjay retweetledi
Sanjay
6.3K posts

Sanjay
@7__Sanjay
EAFC 🎮 | #SuperKings 💛🦁 | #RedDevils♥️👹 | 👀
Katılım Şubat 2017
161 Takip Edilen45 Takipçiler
Sanjay retweetledi
Sanjay retweetledi

Sanjay retweetledi

According to @Ahmedshabbir20
Urban → Strong, visible Vijay wave 🌊
Semi-urban & Rural → Silent but deep-rooted Vijay wave 💥
Two different energies, but both pointing to one thing: Vijay wave will play a decisive role in this election. 🔥
English
Sanjay retweetledi

ஒவ்வொரு வீட்டிலிருக்கும் 'விஜய்'-யும், ஒவ்வொரு 'விஜி'யும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற, 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள்!
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்

@MrKonguverse Actually from their numbers they gave (based on percentage lead minimum 1%)
DMK 115
ADMK 115
TVK 02
No lead 02- Gobi, Royapuram
Many seats given to DMK are questionable too like
Harur, Paramathi velur where many surveys gave to ADMK
Certain seats with 2% Lead gave to DMK also
English
Sanjay retweetledi

@Karthikravivarm DMK : 34.71 - 40.7 %
ADMK : 34.24 - 40.23 %
TVK : 15.33 - 21.27 %
NTK : 1.69 - 7.45 %
OTHERS : 1.12 - 5.27%
#Thanthi #TVKVijay
Indonesia
Sanjay retweetledi
Sanjay retweetledi

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க. வேட்பாளரின் ஆதரவாளரிடமிருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல், தி.மு.க.வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!
கபட நாடகம் ஆடியும், ஆசை வார்த்தைகள் கூறியும், எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்குடன், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. முயன்று, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்குத் தி.மு.க.வினர் பணம் கொடுக்க முயல்வதாகச் செய்திகள் வருகின்றன.
நேற்றைய தினம், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் திருமதி கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களின் ஆதரவாளரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் கழகத் தோழர்கள் இணைந்து, தி.மு.க.வினரைப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் காவல் துறையினர் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சந்தேகம் எழுகிறது.
எனவே இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . மேலும்
வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சி செய்த தி.மு.க. வேட்பாளர் திருமதி கிருத்திகா தங்கபாண்டியன் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் தி.மு.க.வின் பித்தலாட்டங்கள் அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் நிகழ்த்த உள்ள விசில் புரட்சியால் தி.மு.க. என்கிற கட்சி, வனவாசம் செல்லப் போவது உறுதி. வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில், உண்மையான மக்களாட்சி அமையப் போவதும் உறுதி
இப்படிக்கு,
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
Sanjay retweetledi
Sanjay retweetledi

திருச்சியில் இறைவன் குடியிருக்கும் இடமெல்லாம் மக்கள் நலனுக்காக வேண்டி நின்றார்.
நம் கொள்கைத் தலைவர்கள் வழியில் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியின் சுடராக மிளிர்ந்தார் நம் வெற்றித் தலைவர்!
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்

@tnrags @ikamalhaasan Sir.. will senthil balaji bottle like Arsenal 🤔
English

பத்து ரூபா நோட்டிலும் காந்தியார் படம் இருப்பதால் பத்தரைமாத்துத் தங்கமான செந்தில் பாலாஜிக்கு வாக்களிங்க.
@ikamalhaasan குரலில் படிக்கவும்.

தமிழ்
Sanjay retweetledi
Sanjay retweetledi
Sanjay retweetledi

பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ள தவெக தலைவர் விஜய் அங்குள்ள தேவாலயத்தில் மண்டியிட்டபடி நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்தார்
#TVK | #TVKVijay | #Vijay | #Trichy | #Election2026 | #ElectionWithPT
தமிழ்
Sanjay retweetledi
Sanjay retweetledi

பேதமில்லாப் பெருந்தமிழகத்தை நிலைநாட்ட வருகிறார் மக்கள் தலைவர்!
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
Sanjay retweetledi

TVK Sivagasi candidate was talking about the lack of safety for workers in her campaign. If only current politicians cared about their constituency people
Sun News@sunnewstamil
#BREAKING | பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு ஆலையில் 30 பேர் பணியாற்றி வந்ததாகத் தகவல்
English














