Naresh ADMK
27.6K posts

Naresh ADMK
@AdmkNaresh
EPS For 2026 🇮🇳 தமிழர் உரிமை மீட்போம்... தமிழ்நாடு காப்போம்

இரண்டு மணி நேர தாமதம் ஒரு வழியாய் ஷாவை சந்தித்த எடப்பாடி #eps #amitshah #admk

#மனித_பட்டிகள் தமிழ்நாடு கரூர் மாவட்டம் கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் நகரம் ஒன்றாவது வார்டு கே.ஏ.நகர் நான்காவது கிராஸ் எதிரில் இந்த ஷெட்டுக்குள் ஆயிரக்கணக்கான சேர்களை மக்களுக்கு வழங்குவதற்காக திமுக வினர் வைத்துள்ளனர் CVIGIL மூலம் கம்ளைண்டு செய்தால் அதிகாரிகள் வந்து வெளியே நின்று போட்டோ எடுத்து தவறான குற்றச்சாட்டு என்று ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் மின்சாரமும் மின் இணைப்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு உள்ளது கரூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பல காலமாக கரூரில் பணியாற்றி வரும் தமிழக அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே கரூரில் நியாயமான தேர்தல் நடக்கும். @ECISVEEP நடவடிக்கை எடுக்க வேண்டும்...





Guys, let's attack எடப்பாடி ! Avar Cm a erunthapa நடந்த antha Gun shoot la eduthu trend panunga ! .... Admk pana Scams a eduthu podunga ! Orey adiya intha Bjp team a mudichu vetutu nama DMK vaa adikalam....



முதல் படத்தில் இருப்பது ARRI Alexa ( or ) RED Komodo வகையிலான Rig கேமரா இவை பெரும்பாலும் பெரிய பட தயாரிக்க மட்டுமே பயன்படுத்த படும் ஒரு கேமரா.... இரண்டாவது படம் : ஒரு கட்சி கூட்டத்தில் கிட்ட தட்ட 20+ professional DSLR (its look like Canon DSLR (like 5D / 1DX series) or Nikon DSLR (D5 / D6) ) கொண்டு வந்து அனைத்து மக்களையும் படம் புடிக்க வேண்டிய தேவை என்ன ??? கண்டிப்பா ஜனநாயகன் படத்தின் ஒளிப்பதிவாளர் அண்ணன் சத்தியன் சூரியன் அவர்களையும் விசாரிக்க வேண்டும் உண்மை மக்களுக்கு தெரிய வேண்டும் யார் பக்கம் தவறு என்று....







