Dear Other Constituency தோழர்கள் from Chennai,
Please Don’t go to Perambur and rush the crowd and make it worse 🙏🏻
He will come to your place also , so Kindly watch it in live 🙆🏻♂️
போகதிங்க டா, பெரம்பூர் பொது மக்கள அவர பாக்க விடுங்க 🙏🏻
இது தேர்தல் நேரம்…உங்க சினிமா மொகத்த இதுல காட்ட வேண்டாம் 🥲🙏🏻
அவர அரசியல் பன்ன விடுங்க,
நான் அடுத்த 25 நாள் பிரச்சாரம் பன்னனுமா வேணாமானு உங்க கைல தான் இருக்கு.. தயவு செஞ்சு Bike , Car ல என் வாகனத்தை துரத்தாதிங்க.. வயதானவர், குழந்தைகள், உடல் நிலை சரி இல்லாதவங்க கூட்டத்துல கலந்துக்காதிங்கனு ஒரு video போட்டுட்டு பரப்புரைய start பன்னுங்க @TVKVijayHQ@CTR_Nirmalkumar