APS retweetledi

CM விஜய்யிடம் மக்கள் எதிர்பார்ப்பது..?
"நான் பார்த்தவரை CM விஜய் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நினைக்கவில்லை, சட்டம், ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும், முந்தைய திட்டங்கள் தொடர வேண்டும், அன்றாடம் எந்த பிரச்னையும் இருக்க கூடாது, இது தான் மக்கள் எதிர்பார்ப்பது.."
- Ex IPS ரவி
#CMVijay #TVK #ExIPS #Ravi #ThanthiTV

தமிழ்





























