Sam Ponraj

27.1K posts

Sam Ponraj banner
Sam Ponraj

Sam Ponraj

@ArchitectSam76

Architect | Design | Construction

Chennai Katılım Eylül 2011
1K Takip Edilen3.7K Takipçiler
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
The public is forced to walk on the road near Palavakkam University quarters signal at ECR, risking their lives. Two fruit shops permanently encroach on the pathway and a political party’s flag pedestal is constructed right on it. They even place an electric freezer box there. This is my tenth complaint about the same issue and the authorities remain silent. @cctpolice @ChennaiTraffic @chennaicorp @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @EcrPSaravanann
Sam Ponraj tweet mediaSam Ponraj tweet mediaSam Ponraj tweet mediaSam Ponraj tweet media
English
4
36
130
6.9K
Sam Ponraj retweetledi
Saidul
Saidul@saidul_dev·
Breaking: Apple keeps your deleted files and still charges you for the space they take up. Deleting something on an iPhone does not mean it is gone. It means Apple holds it and charges you rent: Here is exactly where the rest is hiding and how to clear it in 20 minutes ⤵️
Saidul tweet media
English
7
109
527
99K
Sam Ponraj retweetledi
News7 Tamil
News7 Tamil@news7tamil·
போளூர் நகரில் நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ஆபத்தான டிஜிட்டல் பேனர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். #Polur #RoadSafety #DigitalBanners #HighwaySafety #TrafficHazard #PublicSafety #TamilNaduNews #BreakingNews #SafetyConcern #AccidentRisk #NewsUpdate #News7Tamil #News7TamilUpdates
தமிழ்
2
37
65
3.7K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து இன்று கொட்டிவாக்கம் கடற்கரை சாலையில் மரங்களுக்கு இடையே ஒளித்து வைக்கப்பட்டிருந்த பல தெருவிளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. இருள் நிறைந்த பகுதிகளில் புதிய தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டன. நன்றி. புகார் கொடுக்காமலேயே இதெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் @chennaicorp @kgbias
Sam Ponraj tweet mediaSam Ponraj tweet mediaSam Ponraj tweet media
தமிழ்
2
27
122
7.9K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
போகும் இடங்களில் பிரச்சனைகளை கண்டு புகார் போடாமல் அமைதியாக கடந்து செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் தினமும் வெளியே கிளம்புகிறேன். ஆனா முடியல. தினசரி இந்த ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறை, புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள். இது வரை மூன்று முறை இந்த பெயர் பலகையை அகற்றி இருக்கிறார்கள். ஒரே வாரத்தில் மீண்டும் வைத்து விடுவார்கள். இந்த முறை தலையை இடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தையும் அகற்றி வைத்துள்ளார்கள். எந்த அபராதமோ தண்டனையோ இவர்களுக்கு கிடையாது.
Sam Ponraj tweet mediaSam Ponraj tweet media
தமிழ்
7
44
195
17.2K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
பாலவாக்கம் மற்றும் கொட்டிவாக்கம் இடையே கடற்கரை ஓரமாக இருக்கும் சாலையில் தெரு விளக்குகள் இயங்காமல் இருட்டாக இருந்தது. வெகு நாட்களாக இந்த விளக்குகள் இயங்குவதில்லை என்று சொன்னார்கள். நேற்று அந்த வழியாக வாக்கிங் செல்லும் போது ஒரு படம் எடுத்து சென்னை மாநகராட்சியில் ட்விட்டர் மூலம் புகார் அளித்தேன். அந்த இடம் மட்டும் இல்லாமல் அதை ஒட்டி உள்ள வேலை செய்யாத பல தெரு விளக்குகள் உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாருமே ஏன் இத்தனை நாட்களாக புகார் கொடுக்கவில்லை என்பது தான் வியப்பாக இருக்கிறது. கொட்டிவாக்கம் கடற்கரை சாலையில் பல தெரு விளக்குகள் மரங்களுக்கு இடையே மறைந்து வெளிச்சம் வெளியே வராத வகையில் பயனற்று கிடப்பது குறித்தும் புகார் கொடுத்து இருக்கிறேன். அந்த மரங்களை trim செய்து தருவதாக சொல்லி இருக்கிறார்கள். @chennaicorp
Sam Ponraj tweet mediaSam Ponraj tweet media
தமிழ்
4
44
168
16.3K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
The Palavakkam Beach Road lacks working streetlights and becomes very dark at night, especially during the busy walking hours. It would be greatly appreciated if you could repair the lights and illuminate the road. @chennaicorp @kgbias
Sam Ponraj tweet mediaSam Ponraj tweet mediaSam Ponraj tweet media
English
5
16
76
6.1K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
I’m writing to complain about the ongoing issue at Annai Medicals shop on ECR Kottivakkam. They’re blocking the pedestrian pathway for their advertisement and the Thanvik Ortho care board is fixed too low, posing a danger to passersby. This is my fourth complaint about the same problem. Please remove both. @ChennaiTraffic @chennaicorp @chennai_Highway @cctpolice
Sam Ponraj tweet media
English
22
129
494
29.7K
Sam Ponraj retweetledi
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
இப்பொழுது தானே ஆட்சிக்கு வந்திருக்கிறோம். நேரம் கொடுங்கள் பேனர்கள் அகற்றப்படும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும்? இந்த பேனர்கள் சாலையில் விழுந்து அப்பாவி மக்கள் அதில் சிக்கி உயிரிழக்கும் வரை நேரம் கொடுக்க வேண்டுமா..? ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் சாலைகளில், நடைபாதைகளில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சுய விளம்பர பேனர் வைத்தவர்களுக்கு அதை அகற்ற மட்டும் நேரம் வேண்டுமா? @CMOTamilnadu @TVKVijayHQ @ChennaiTraffic @chennaicorp இடம் - சைதாப்பேட்டை - தாடண்டர் நகர்.
Arappor Iyakkam tweet media
தமிழ்
61
655
1.5K
47.1K
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
An assistant engineer and two staff members visited the premises. They opened the chamber and found it full of water. They explained that the chamber was broken, causing the water flow to be blocked. They informed us that replacing the chamber would take some time as there wasn’t one available. In the meantime, they would come and clean the line whenever there was a blockage. Ultimately, they didn’t take any action.
Sam Ponraj tweet media
English
0
0
0
56
Sam Ponraj
Sam Ponraj@ArchitectSam76·
தினசரி இந்த சாலையில் கழிவுநீர் இப்படி ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் தாங்க முடியவில்லை. உடனடியாக சரி செய்ய கேட்டுக் கொள்கிறேன். @CHN_Metro_Water Location: maps.app.goo.gl/C5ccJ7d7cifb94… Chanakiyan cross street, Annamalai Ave, Nolambur chennai.
Sam Ponraj tweet media
தமிழ்
2
0
2
409