CMOTamilNadu

23.3K posts

CMOTamilNadu banner
CMOTamilNadu

CMOTamilNadu

@CMOTamilnadu

Office of the Chief Minister of TamilNadu.

Chennai, India Katılım Mart 2017
22 Takip Edilen2.3M Takipçiler
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay
தமிழ்
1.7K
5.7K
19.2K
906.3K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆணை #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
258
1.3K
4.9K
230.9K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் திரு. ஜின்னா ரஃபிக் அகமது அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்தும், தோல் அல்லாத காலணித் தயாரிப்பில் அந்நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
79
961
3.7K
66.6K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், எம்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. கே.எம். மம்மன், துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. அருண் மம்மன், மேலாண்மை இயக்குநர் திரு. ராகுல் மம்மன் ஆகியோர் சந்தித்து, தமிழ்நாட்டில் எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் குறித்தும் பேசினர். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
129
1.9K
8.8K
259.5K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன், பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. து. ரவிக்குமார், பொதுச் செயலாளர் திரு. எம். சிந்தனைச்செல்வன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
90
2.1K
9.4K
98.5K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. எஸ். ராஜேஷ் குமார் மற்றும் திரு. பி. விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திரு. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த திரு.அ.மு. ஷாஜகான் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
146
2.9K
13.4K
132.1K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (22.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.மு. ஷாஜகான் அவர்களுக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
90
1.2K
4.6K
147.1K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (22.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வன்னி அரசு அவர்களுக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
88
1.1K
4.4K
60.3K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. நவாஸ் கனி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
156
1.9K
9.3K
179K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
212
2.7K
10K
163.5K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
148
1.3K
4.3K
114.1K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் (SIMA) முன்னாள் தலைவர் திரு. T. இராஜ்குமார், பருத்தி துணிநூல் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் (TEXPROCIL) துணைத் தலைவர் மற்றும் SIMA முன்னாள் தலைவர் திரு. ரவி சாம், இந்திய துணிநூல் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் திரு. அஸ்வின் சந்திரன், SIMA துணைத் தலைவர் திரு. S. கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் திரு. K. சிவராஜ், பொதுச் செயலாளர் முனைவர் K. செல்வராஜு ஆகியோர் சந்தித்து, துணிநூல் துறையில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மின் கட்டண வீதங்கள் குறித்தும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026-யை செயல்படுத்துவது குறித்து பேசினார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
63
1.3K
4.7K
75.3K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACMA) தென்மண்டலத் தலைவர் மற்றும் ரானே மெட்ராஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு. ஆதித்யா கணேஷ், ACMA சங்கத்தின் தென்மண்டல முன்னாள் தலைவர் மற்றும் நடேசன் சின்குரோகோன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி சுபா குமார், MSME மற்றும் ACMA தென்மண்டலத் தலைவர் மற்றும் ALFA Rubber நிறுவனத்தின் இயக்குநர் திரு. ஸ்ரீகாந்த் மற்றும் ACMA தென்மண்டல இயக்குநர் திரு. சரவணன் ஆகியோர் சந்தித்து, மாநிலத்தின் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசினர். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
46
999
3.4K
57.2K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (TANSTIA) தலைவர் திரு. S. வாசுதேவன், செயலாளர் திரு.V.நித்யானந்தம், பொருளாளர் திரு.P.N. ரகுநாத ராஜா, துணைத் தலைவர் திரு. K.C. துரைராஜ் ஆகியோர் சந்தித்து, மாநிலத்தில் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசினர். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
25
1.1K
3.7K
49.5K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. P.R.பாண்டியன், திரு.VKV. துரைசாமி, திரு. P. சிவகுமார், திரு.AS. பாபு (எ) சண்முகம், திரு. அருண் (எ) அருணாச்சலம், திரு. மாடசாமி, திரு. பெருமாள் மற்றும் திரு. ராமர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
74
1.9K
7.3K
81.5K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் திருமதி பா. ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., (பணி நிறைவு) அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay
CMOTamilNadu tweet media
தமிழ்
42
1K
4.5K
55.1K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
327
4.5K
22.5K
465.7K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கினார்கள். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
80
1.6K
5.2K
262.4K
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது  பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது  திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.  #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
53
968
3.2K
46.3K