மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி

47 posts

மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி banner
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி

மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி

@covidbc

மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி | Batticaloa Corona Prevention Center | Visit our Website & send a request to Higher Officials. Call 0764553242 or 0771528938

Batticaloa Katılım Mart 2020
5 Takip Edilen34 Takipçiler
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்களை வியாபாரத்திக்கு அனுமதிக்க மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி. #Batticaloa #COVID #Covid_19 #COVID19 #SriLanka #CovidLK
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
3
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி retweetledi
Dr Azaath Haniffa 🇱🇰
Mobile vegetables vehicle is available in our hospital during COVID curfew period for the staff, Sammanthurai Base Hospital!
Dr Azaath Haniffa 🇱🇰 tweet mediaDr Azaath Haniffa 🇱🇰 tweet mediaDr Azaath Haniffa 🇱🇰 tweet mediaDr Azaath Haniffa 🇱🇰 tweet media
English
0
1
2
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka #COVID19SL #COVID19LK
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet mediaமட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet mediaமட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
1
2
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka #COVID19SL #COVID19LK
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
0
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka

✅ உங்கள் கைகள் சுத்தமாக இருந்தாலும் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
1
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
✅ இருமும்போது உங்கள் முழங்கையால் (உங்கள் கை அல்ல) உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
0
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
✅ உங்கள் கைகளை தவறாமல் ஒழுங்காக கழுவுங்கள்.. எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
2
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330 இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 0653133330, 0653133331 தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
2
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330 இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 065-3133330 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
1
1
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
நான் உங்கள் மீது அக்கறை கொண்டுள்ளேன். அதனால் சொல்கிறேன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
0
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
1
3
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் ? அழையுங்கள் 076 148 8021 எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
1
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
காய்ச்சலுடன் தொண்டை வலி ? அழையுங்கள் 076 148 8021 எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
0
1
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
காய்ச்சலுடன் இருமல் ? அழையுங்கள் 076 148 8021 எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.lk #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
1
2
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழையுங்கள் 065 313 3330 #Batticaloa #SriLanka #COVID19SL
தமிழ்
0
1
3
0
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330 📌❤️ அதிகம் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் பயன்பெற உதவலாம்! மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி | Batticaloa Corona Prevention Center. @covidbc #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி tweet media
தமிழ்
0
1
0
0