Sabitlenmiş Tweet

இன்றோடு எங்கள் கணிப்புகளை வெளியிட்டு ஓராண்டாகிறது. திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன போது, அதிமுகவினரும், அதிமுக கூட்டணியாக 85 இடங்கள் வரை வெல்லும் என சொன்ன போது திமுகவினரும் கடுமையான வார்த்தைகளை என் மீது முன்வைத்த அந்த நாள், இந்நாள் தான். (1/7) #SpickMedia #TamilNadu

தமிழ்




