HMK® #Vote For TVK

2.1K posts

HMK® #Vote For TVK banner
HMK® #Vote For TVK

HMK® #Vote For TVK

@HMK_Offl

https://t.co/scEQfA96IL Music & Webseries 👁️‍🗨️️🔄. #TVK_Supporter. #தமிழன்

Worldwide( UK/ UAE / IND / SL) Katılım Ağustos 2018
326 Takip Edilen617 Takipçiler
HMK® #Vote For TVK retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
Kanyakumari has been breached 😎
Indonesia
5
1.9K
5.5K
27.2K
HMK® #Vote For TVK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் வரி வசூலிக்கப்படாது - கன்னியாகுமரியில் த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி விஜய் பரப்புரை | #Kanniyakumari | #TVKVijay | #TVK | #Vijay | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
61
816
2.6K
27.9K
HMK® #Vote For TVK retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 - 𝐕𝐨𝐭𝐞𝐅𝐨𝐫𝐓𝐕𝐊
தவெக தலைவர் விஜய் சொல்லுக்கிணங்க தன்னார்வலர்களாக இளைஞர்கள் வீடு வீடாக தவெகவிற்கு வாக்கு சேகரிப்பு ♥️ நீ @TVKVijayHQ சொன்ன அதனால செய்றாங்க 😍♥️
தமிழ்
3
434
1.1K
5.9K
HMK® #Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
முக்கடல் சங்கமிக்கும் குமரியில், மக்கள் கடலில் சங்கமித்த வெற்றித்தலைவர்! குமரி முனையில் திரண்ட இந்த கூட்டம் வெறும் எண்ணிக்கை அல்ல, மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்களின் இதயத் துடிப்பு! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
33
1.7K
4.4K
25.8K
HMK® #Vote For TVK retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
. @AadhavArjuna REQUEST ❤️🥺🙏 • எனக்கு இந்த சால்வை போடுறது, கிரீடம் வைக்கிறது, வால் கொடுக்கிறது எதுவுமே எனக்கு வேண்டாம் • எதுக்கு 150 ரூபாய் 1000 ரூபாய் செலவு செய்றீங்க ? • உங்க அன்பு மட்டும் எனக்கு போதும் . #HBDAadhavArjuna | #HappyBirthdayAadhavArjuna
தமிழ்
1
415
1.6K
17.5K
HMK® #Vote For TVK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
ஆர்.கே. நகர் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரிய வில்சன் பிரச்சாரம்.. ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு #TVK | #TVKVijay | #TNElection | #Election2026 | #PolimerNews
தமிழ்
1
64
160
2.5K
HMK® #Vote For TVK retweetledi
Suresh
Suresh@Suresh199104·
1, 2 கூட்டத்துக்கு பிரியாணி காசு கொடுத்து ஆள் சேர்க்கலாம், ஆனா எல்லா கூட்டத்துக்கும் அப்படி செய்ய முடியாது 🤷‍♂️ #DMKFailsTN #JanaNayagan
தமிழ்
0
7
10
354
HMK® #Vote For TVK retweetledi
Arunraaj TVK
Arunraaj TVK@arunraajkg·
திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது, உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள். @tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ #தமிழகவெற்றிக்கழகம் #tvk
Arunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet mediaArunraaj TVK tweet media
தமிழ்
3
249
611
4.6K
HMK® #Vote For TVK retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
📸 | At TUTICORIN Airport !
Prakash Vijay tweet media
English
2
130
867
21.6K
HMK® #Vote For TVK retweetledi
vijay 🅱️askar vfc
vijay 🅱️askar vfc@vijaybaskar240·
தன் வீட்டுச் சுவரில் திமுக ஸ்டிக்கர் ஒட்ட விருப்பமில்லை என்று கூறிய பெண்ணின் வீட்டிலுள்ளவர்களை தாக்கி, தகாத வார்த்தைகள் பேசியதாக தகவல் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், தமிழக வெற்றிக் கழகம் (TVK) பிரச்சாரம் நடைபெறும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, “ஓட்டு போட்டால் உங்களைச் சும்மா விடமாட்டோம்… நீங்கள் போட்ட ஓட்டு யாருக்கு என்று எங்களுக்குத் தெரியும்… பென்ஷன் வராது” என்ற வகையில் பொதுமக்களை பொள்ளாச்சி பகுதியில் மிரட்டுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களை அதிகாரத்துக்கு அடியபணிய வைக்கும் கேடு கெட்ட திமுக விரைவில் தமிழகத்தை விட்டே அகற்றப்படும்..!!
தமிழ்
1
6
7
87
HMK® #Vote For TVK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
இது வரவேற்பு விழா மாதிரியே இல்ல.. வெற்றி விழா மாதிரி இருக்கு..! வீட்டுக்கு வீடு விசில் சத்தம் தான் கேட்கிறது.. எல்லா புகழும் தளபதிக்கே..! என் தொகுதியில் நான் வாங்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் இணையாக ஒரு மரம் நடுவேன்.. எழும்பூர் தொகுதி த.வெ.க வேட்பாளர் ராஜ்மோகன் பேட்டி #Chennai | #TVKCandidate | #Rajmohan | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
0
45
137
2.1K
HMK® #Vote For TVK retweetledi
TVK COIMBATORE EAST
TVK COIMBATORE EAST@CbeEastTvk·
கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் ஈடுபட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ராமநாதபுரம் மண்டல் பொதுமக்கள் கேள்விகள் எழுப்பியதில் அப்பகுதி பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு மற்ற பகுதிக்கு சென்று விட்டார்கள் இன்று இந்தபகுதி நாளை கோவையை விட்டு ஓடுவார் பத்து ரூபாய் செந்தில் பாலாஜி. @V_Senthilbalaji 🏃🏃
தமிழ்
2
202
475
22.6K
HMK® #Vote For TVK retweetledi
Suresh
Suresh@Suresh199104·
அண்ணணை பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷம் 🥹❤️ #TVKVijay #JanaNayagan
தமிழ்
3
364
1.3K
12.5K
HMK® #Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
1000, 2000, 5000-ன்னு வண்டி வண்டியாகக் கொண்டு வந்து கொட்டினாலும், மக்கள் இப்போ ரொம்பவே தெளிவா இருக்காங்க! அத்தனையையும் வாங்கிக்கிட்டு, அவங்க காதுலயே 'விசில்' அடிச்சு அனுப்பி வைப்பாங்க! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
தமிழ்
7
421
770
7.2K
HMK® #Vote For TVK retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
Prakash Vijay tweet mediaPrakash Vijay tweet mediaPrakash Vijay tweet mediaPrakash Vijay tweet media
ZXX
1
7
15
200
HMK® #Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
குமரிக்கடலின் அலைகளைப் போல, வெற்றித் தலைவர் விஜய் அவர்களைக் கொண்டாடத் திரளாகத் திரண்டு வந்த கன்னியாகுமரி மக்கள்! (3/3) #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
3
450
865
6.2K
HMK® #Vote For TVK retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
குமரிக்கடலின் அலைகளைப் போல, வெற்றித் தலைவர் விஜய் அவர்களைக் கொண்டாடத் திரளாகத் திரண்டு வந்த கன்னியாகுமரி மக்கள்! (2/3) #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
2
402
802
6K