👎வேற யாரு திமுக காரங்க தான் இருக்கும் போளூரில் தேர்தல் விதிமுறை மீறல் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 99 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 சில்வர் குடங்களை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிரடி
பனம்பால் கள் இறக்கிய புகாரில் 3 பேர் மீது பொய் வழக்கு என்று குற்றச்சாட்டு.. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி பனையேறிகள் சங்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம்.. காவல் நிலையத்தில் பரபரப்பு
#Trichy | #Police | #PalmClimber | #Protest | #PolimerNews
புதிய மதுக்கடைக்கு திறப்பிற்கு எதிராக திருப்பூர் பெண்கள் போராட்டம் செய்த போது , பெண்களை காட்டுமிராடியாக தாக்கிய இந்த ADSP க்கு பதவி உயர்வு கொடுத்தது யார் என்று தெரியுமா ??
நம்ம எடப்பாடி பழனிசாமி தான் 🤡
மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஒரு மாநிலத்தின் அமைச்சர் பொதுவெளியில் மது அருந்தும் வேதனைக்குரிய காணொளி பதிவில் உங்கள் பார்வைக்கு.
அமைச்சர் மனோ தங்கராஜ் மது அருந்தும் அந்த பழைய காணொளி
200 வீட்டுக்கு லைட் - தண்ணீர் ரோடு வசதி இல்ல
ஆனா ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் ரூ 5.7,19,000 மக்கள் வரிப்பணத்தில் சிமெண்ட் ரோடு...
கேட்டால் அவர் அரசு அதிகாரியாம்...
வெளுத்து வாங்கிய இளைஞர்..
#seithikalanjiyam#dmk#coimbatore#malumachampatti
#திமுகஒழியட்டும்