Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

59.2K posts

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப banner
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப

@manickamtagore

MP for Virudhunagar (3rd term), AICC In-Charge of @inc_andhra & @inc_ANn,& Whip of the Congress in the Lok Sabha. INC -Inclusive, centrist, welfare + democracy.

Virudhunagar -Madurai INDIA Katılım Eylül 2009
484 Takip Edilen79.6K Takipçiler
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
We get very good information these days. Modi ji, did Norway agree to your personal request to remove Adani from their pension fund black list?
Rahul Gandhi tweet media
English
2.4K
10.1K
37.8K
921.9K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி குறித்து கேள்வி கேட்ட ஒவ்வொரு முறையும், BJP அவரை ‘நாட்டுக்கு எதிரானவர்’ என்று தாக்கியது. ஆனால் இன்று என்ன நடந்தது? அமெரிக்காவில் நடந்த மோசடி வழக்கே திடீரென கைவிடப்படுகிறது. இது சாதாரண சட்ட நடைமுறை இல்லை. இது ஒரே ஒருவரை காப்பாற்ற அரசியல், அதிகாரம், வெளிநாட்டு உறவுகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டதற்கான மிகப்பெரிய சான்று. இந்தியாவின் பிரதமர் இந்தியாவின் நலனை பாதுகாக்க வேண்டியவர். ஆனால் அவர் அதானியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி போல செயல்படுகிறார். பாராளுமன்றம் முடக்கப்பட்டது, விசாரணைகள் திசைதிருப்பப்பட்டன, வெளிநாட்டு ஒப்பந்தங்கள்கூட ஒரே தொழிலதிபரை காப்பாற்ற பயன்படுத்தப்பட்டன என்ற சந்தேகம் இன்று மேலும் வலுப்பெறுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அவரையே அவதூறு செய்தவர்கள் இன்று மௌனமாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண மனிதர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்திருந்தால், இவ்வளவு வேகமாக அமைப்பு அவரை காப்பாற்ற ஓடியிருக்கும்? BJPக்கு நாடு பின்னால். முதலில் அதானி.
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

Every time Leader of Opposition @RahulGandhi ji raised questions about Adani, BJP called it anti-national. Now even the U.S. case disappears after ‘trade talks’ and diplomatic bargaining. This is not governance. This is protection racket politics. India’s Prime Minister was supposed to protect India’s interests — not act like the personal crisis manager of Gautam Adani. From Parliament disruption to investigative agencies, from foreign policy to trade negotiations — everything seems compromised to save one businessman. If a common citizen faced such allegations, would the entire system move mountains to rescue them? For BJP, Nation can wait. Adani comes first. #Modani #Adani #ModiAdani #AdaniFirst

தமிழ்
11
38
93
2.6K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
Every time Leader of Opposition @RahulGandhi ji raised questions about Adani, BJP called it anti-national. Now even the U.S. case disappears after ‘trade talks’ and diplomatic bargaining. This is not governance. This is protection racket politics. India’s Prime Minister was supposed to protect India’s interests — not act like the personal crisis manager of Gautam Adani. From Parliament disruption to investigative agencies, from foreign policy to trade negotiations — everything seems compromised to save one businessman. If a common citizen faced such allegations, would the entire system move mountains to rescue them? For BJP, Nation can wait. Adani comes first. #Modani #Adani #ModiAdani #AdaniFirst
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
English
9
114
315
6.1K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
NDTV
NDTV@ndtv·
#NDTVExclusive | "Modi government increasing prices every week, will affect us all" : Senior Congress leader and MP Manickam Tagore (@manickamtagore) to NDTV's @divyawadhwa on fuel prices being hiked a second time within a week
English
5
13
26
3K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு. “பொ “ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது. சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது. நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான். எங்களுக்கும் திருப்பி பேச தெரியும். அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. திமுக தலைமையிடம் ஒரு கேள்வி — இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும். இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி. அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும். @mkstalin .#தோற்றவர்கள்
தமிழ்
314
735
2.3K
117.7K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
TIMES NOW
TIMES NOW@TimesNow·
Politics over CBSE's 3-Language Policy: Congress raises 'implementation concerns.' @manickamtagore tweets: "They talk as if they're promoting all Indian languages in name only. But what's the ground reality? In Delhi, many schools don't even have Tamil teachers. Similarly, in Madurai, in Tamil Nadu itself, there's a situation where Malayalam teachers aren't available. So how can this policy be implemented fairly?...This isn't choice. It's soft Hindi imposition..."
English
9
20
31
2.1K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
LIVE: Swearing-in Ceremony | Thiruvananthapuram, Keralam twitter.com/i/broadcasts/1…
English
218
2.2K
6.5K
84.6K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
Congratulations to Honourable Kerala Chief Minister Shri @vdsatheesan and the entire UDF team on forming the new government in Kerala. This cabinet reflects a strong balance of experienced senior leadership and energetic young leadership. A combination that brings stability, political experience and fresh thinking together. Happy to see colleagues and friends from my NSUI and Youth Congress days like @PCvishnunadh , MLiju ,TSiddique @rojimjohn taking oath as ministers. Wishing them and every member of the new cabinet great success in serving the people of Kerala. Best wishes to the entire team for a progressive, inclusive and people-centric governance. #TeamUDF #NewKeralam
English
8
120
910
14.8K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
CBSE இப்போ Class 1 முதல் 10 வரை “3 language policy”னு கொண்டு வருது. பெயருக்கு எல்லா இந்திய மொழிகளையும் promote பண்ணுற மாதிரி பேசுறாங்க. ஆனா ground reality என்ன? டெல்லியில் பல schoolsல Tamil teachersே இல்ல. அதே மாதிரி Madurai, தமிழ்நாட்டிலேயே Malayalam teachers கிடைக்காத நிலை இருக்கு. அப்ப இந்த policy எப்படி fairஆ implement ஆகும்? Finalஆ என்ன ஆகும்? “Available language”ன்னு சொல்லி Hindiதான் force ஆகும். இது choice இல்ல. Soft Hindi imposition. RSS எப்போதும் directஆ செய்யாது. சுற்றி வந்து agenda push பண்ணும். முதலில்: “எல்லா மொழிகளுக்கும் மரியாதை”ன்னு slogan. அடுத்தது: Non-Hindi language teachers recruit பண்ணமாட்டாங்க. கடைசியில்: “வேறு option இல்ல”ன்னு Hindi திணிப்பாங்க. இதுதான் இவர்களோட classic 420 politics. மேலும் இது AI world. இப்போ translation apps, AI tools, live subtitles, technology எல்லாம் இருக்கும்போது language barrierனு ஒன்றே குறைந்து கொண்டிருக்கிறது. இந்த generationக்கு தேவை: Creativity. Innovation. Critical thinking. Science & technology skills. ஆனா BJP-RSS kids imagination வளரணும்னு நினைக்கல. அவர்களோட ideology மட்டும் வளரணும்னு நினைக்குது. Childrenக்கு future skills கொடுக்காமல் unnecessary language burden ஏன்? Educationனா curiosity வளர்க்கணும். Confidence build பண்ணணும். New worldக்கு prepare பண்ணணும். ஆனா இவர்கள் educationஐ cultural domination toolஆ மாற்றுறாங்க. Union Education Minister Dharmendra Pradhan ஏற்கனவே: • NEET paper leak fail • Exam mismanagement fail • Student stress control fail • Federalism respect fail இப்போ தனது post save பண்ண RSS agendaக்கு ok சொல்லுறார். Leader of Opposition Rahul Gandhi தொடர்ந்து education system failures பற்றி raise பண்ணிட்டு இருக்கார். Indiaவின் strength diversity. Tamil, Malayalam, Kannada, Telugu, Bengali, Marathi — எல்லா மொழிகளுக்கும் equal respect வேண்டும். ஒரே மொழியை “national integration” பெயரில் impose பண்ண முடியாது. Centre உண்மையாவே multilingualism வேண்டும்னா: • எல்லா 17 மொழிகளுக்கும் languages teachers recruit in each school பண்ணுங்கள் • Statesக்கு freedom கொடுங்கள் • Hidden Hindi imposition நிறுத்துங்கள் • Federal rights respect பண்ணுங்கள் Kids future important. RSS language politics இல்ல. Dharmendra Pradhan must be sacked. #SackPradhan #StopHindiImposition
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet mediaManickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
தமிழ்
23
110
319
8.6K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Al Jazeera English
Al Jazeera English@AJEnglish·
An Ebola outbreak in DR Congo is spreading beyond Ituri, with cases in Kinshasa and neighbouring Uganda. The WHO has declared a global health emergency as a more lethal strain meets weak health systems, conflict and cross-border movement. Al Jazeera’s @LinaAbuAkleh explains.
English
14
65
119
28.7K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
First the NEET paper leak affecting 22 lakh students. Then CBSE Class 12 students receiving unexpectedly low marks from a broken OSM system - many losing their college eligibility. Now lakhs of CBSE Class 9 students suddenly asked to learn a new language from July 1, with no teachers, no textbooks, and Class 6 books being handed to 14-year-olds as a “transitional” fix. Three exams. Three age groups. One Minister. Dharmendra Pradhan ji has not failed once. He has failed every single age group of India’s students at once. Every announcement plunges children deeper into uncertainty. Every failure goes unpunished. The Education Ministry has become a department of disasters. Prime Minister Modi ji - can you at least apologise to the lakhs of children whose futures you and your Minister have destroyed? #SackPradhan
English
1.2K
12.6K
45.8K
795.8K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Su Venkatesan MP
Su Venkatesan MP@SuVe4Madurai·
வரலாறே வருக ! வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடு மீண்டும் இந்தியா திரும்புகிறது, வரவேற்போம்! விரைவில் தமிழகம் வரவேண்டும், வலியுறுத்துவோம்! #ஆனைமங்கலம்செப்பேடு #AnaimangalamCopperPlates #சோழர்வரலாறு #CholaHistory #தமிழகவரலாறு #TamilHistory #SaveTamilHeritage
தமிழ்
70
194
1.1K
26.8K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Rahul Gandhi
Rahul Gandhi@RahulGandhi·
NEET 2024: पेपर लीक हुआ। परीक्षा रद्द नहीं हुई। मंत्री ने इस्तीफ़ा नहीं दिया। CBI ने जांच बिठाई। एक कमेटी बनी। NEET 2026: पेपर लीक हुआ। परीक्षा रद्द हुई। मंत्री ने फिर इस्तीफ़ा नहीं दिया। CBI फिर जाँच कर रही है। एक और कमेटी बनेगी। मोदी जी, देश आपसे कुछ सवाल पूछ रहा है - जवाब दो! बार-बार पेपर लीक क्यों हो रहे हैं? बार-बार इस "परीक्षा पे चर्चा" पर आप चुप क्यों हैं? बार-बार फेल हो रहे शिक्षा मंत्री को आप बर्खास्त क्यों नहीं कर रहे हैं? #SackPradhan
हिन्दी
1.2K
11.5K
37.6K
690.6K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
News18
News18@CNNnews18·
#AndhraPradesh | ‘It is a regressive policy’ Congress MP @manickamtagore slams Chandrababu Naidu's Government on Andhra Population Plan More with @Elizasherine on #CNNNews18
English
5
5
10
1.6K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
இந்தியாவுக்கு ஒரு strong trade deal கூட கொண்டு வர முடியாத பிரதமர், அதானிக்காக மட்டும் “settlement deal” பார்த்து இருக்கிறார். Adani issue இனி opposition politics மட்டும் இல்லை. இது international level legal issue ஆக மாறி விட்டது. அமெரிக்க SEC கூறுவது என்ன? 2021ல் Adani Green Energy foreign investors கிட்ட பணம் திரட்டும் போது, company anti-corruption rules follow செய்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் power deals வாங்க பெரிய அளவில் லஞ்ச குற்றச்சாட்டுகள் இருந்ததாக SEC விசாரணையில் கூறப்படுகிறது. இப்போது அந்த வழக்கை settle செய்ய கோடிக்கணக்கில் dollar penalty கொடுக்க ஒப்பந்தம் நடந்ததாக செய்திகள் வருகின்றன — ஆனால் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அப்படின்னா மக்கள் கேட்கும் கேள்விகள் simple: • ஏன் India reputation damage ஆக வேண்டும்? • ஏன் investors mislead செய்யப்பட்டதாக allegations வருகிறது? • ஏன் Adani பற்றி கேள்வி கேட்டாலே BJPக்கு கோபம் வருகிறது? • ஏன் ஒரே ஒரு businessman-ஐ விமர்சித்தால் “India மீது attack” என்று drama செய்கிறார்கள்? Airport முதல் port வரை… Policy முதல் foreign trips வரை… இந்த அரசு பல நேரங்களில் “Adani save பண்ணுவது தான் India save பண்ணுவது” போல நடக்கிறது. ஆனால் India > Any Corporate. Strong leader நாட்டை காப்பார். Compromised leader நண்பர்களை காப்பார். இந்த அரசுக்கு Indiaவை விட Adani தான் முக்கியம் போல தெரிகிறது. #AdaniFirst
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப tweet media
9
82
187
3.2K
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweetledi
Congress
Congress@INCIndia·
On World Telecommunications and Information Society Day, we remember Shri Rajiv Gandhi’s visionary leadership in transforming India through technology and telecommunications. His dream of an empowered and connected India continues to inspire progress, innovation, and equal opportunities for every citizen.
Congress tweet media
English
18
167
294
6K