

அவதூறு பரப்பி விடுறதே இவனுங்க வேலை.. அவுங்க குடும்பம் பெரம்பலூர் லயே கோடிஸ்வர குடும்பம் டா வெண்ண.. அவுங்க கல்லூரியில வேலை செஞ்ச 100 பேருக்கு மேல இது வரைக்கும் சொந்த செலவுல இடம் வாங்கி, வீடே கட்டி கொடுத்துருக்காங்க... மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு முழுக்க முழுக்க அவுங்க மருத்துவ மனையில இலவச சிகிச்சை கொடுத்துட்டு இருக்காங்க.. அவுங்க காலேஜ் இடத்துல பாதி வித்தாலே நாலு தலை முறைக்கு உக்காந்து சாப்பிடலாம்.. எடப்பாடி க்கு தில்லு இருந்தா இதே குற்ற சாட்டை மேடைய போட்டு பெரம்பலூர் ல பேச சொல்லு... மூஞ்சி மொகரயில காரி துப்பி அனுப்புவாங்க மக்கள்..










