Muthusamy

1 posts

Muthusamy banner
Muthusamy

Muthusamy

@Muthusamy_erode

Minister, Department Of Housing And Urban Development | MLA, Erode West Constituency

ERODE Katılım Eylül 2023
16 Takip Edilen521 Takipçiler
Muthusamy retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு, அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். #NaanMudhalvan போன்ற திட்டங்களால் லட்சக்கணக்கானோருக்கு பயிற்சியும் – பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் நம் திராவிட மாடல் அரசு உருவாக்கி வருகிறது. ஆனால், “ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம்” என்ற பாசிஸ்ட்டுகள், 2 லட்சம் பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்காமல், #Vishwakarma என குடும்பத்தொழிலை செய்யச் சொல்கின்றனர். தவறான பொருளாதார கொள்கையால் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலை இழப்புக்கு காரணமான பாசிஸ்ட்டுகள், அதிகாரத்தை இழக்கும் நாள் தொலைவில் இல்லை.
தமிழ்
135
635
1.7K
186.8K