Vanathi Srinivasan, MLA office retweetledi

இன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்னை ஆதரித்து, வடவள்ளி பகுதியில் அதிமுக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வடவள்ளி திரு. @iErChandrasekar அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தெருமுனை பிரச்சாரங்கள் மற்றும் வீடுகள் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். NDA கூட்டணி வெற்றிக்காக அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி.. கோவை வடக்கில் தாமரை மலர்வது உறுதி.
#Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்




தமிழ்



































