Radhakrishnan Parthiban

11.3K posts

Radhakrishnan Parthiban banner
Radhakrishnan Parthiban

Radhakrishnan Parthiban

@rparthiepan

Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer

chennai Katılım Şubat 2010
213 Takip Edilen1.6M Takipçiler
Sabitlenmiş Tweet
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
ஒரு தவறான செய்தியை வெளியிட்டு, அது தவறெனத் தெரிந்ததும் அதை remove செய்து பின் அதற்கான வருத்தத்தை தெரிவித்ததை நான் மதிக்கிறேன்.என் பெயரில் வெளிவந்துள்ள மேற்படி கருத்து நான் சொல்லாதது. அதற்கான மறுப்பைக் கூட சொல்ல வேண்டாமென அமைதி காத்தேன் . ஆனால் ஒரு பத்திரிக்கையாள நண்பர் “ ஏன் சார் இப்படி தேவையில்லா கருத்துகளை சொல்கிறீர்” எனக் கேட்டார். உடனே இதை வெளியிட்ட நபரிடம் என் அலுவலக நபர் தொடர்பு கொண்டு ”இதற்கான proof தங்களிடம் உள்ளதா?“ எனக் கேட்க அவரும் நாகரீகமாக “proof-ஐ காட்டுகிறேன், இல்லையென்றால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்“ என்று கூறி விட்டு சற்று நேரத்தில் அந்த போஸ்ட்டை remove செய்திருக்கிறார். போட்டது மட்டுமே பலருக்கும் தெரியுமேத் தவிர, எடுத்தது எவருக்கும் தெரியாது. “we will make sure this doesn’t happen again. Also, it really hurt us when you said that a legendary artist like Parthiban sir was upset because of us. Please convey our apologies to him. I am the head of the team, and since the editors didn’t inform me, I’m personally reaching out to apologize” —-This is from just be filmy. வருத்தம் தெரிவித்த அவரது பண்பை சொல்லவே இதை பதிவிடுகிறேன். ‘ஜனநாயகன்’ தவறான முறையில் வெளியானது கொடுங்குற்றம். அதை பார்ப்பதோ பகிர்வதோ கடுங்குற்றம். குற்றம் என்பதை மீறி மனிதாபிமானமே அற்ற செயல். தண்டனையை சட்டம் வழங்கட்டும்.ஆனால், அதை பார்க்காமல் தவிர்ப்பதின் மூலமே வெளியிட்டவர்களின் சூழ்ச்சியை தவிடு பொடியாக்க முடியும். #saynotopiracy
Radhakrishnan Parthiban tweet media
தமிழ்
73
160
1.1K
135.7K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
நடுவில் நாலு நடை அங்கிட்டும் இங்கிட்டும் நடந்தாலும்,கிட்டும் வரை…. சான்றிதழ் கிட்டும் வரை, நினைத்தது நடக்கும் வரை,அதன் மூலம் புதிய சமுதாய மாற்றம் நடக்கும் வரை முயற்சிப்பேன்! Commissioner of Revenue Administration Mr Sasikumar IAS அவர்களுடனான உரையாடல் சான்று!
Radhakrishnan Parthiban tweet media
தமிழ்
19
1
24
12.6K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
youtu.be/hM9JFEWOP10?si… நான் மேலோட்டமானவன் அல்ல!ஆழ்ந்து உட்புகுந்து சுய பரிசோதளை செய்து, தவறென்றால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு சரியென்றால் சற்றும் சரிந்து விடாமல் முயன்று முன்னேறி அடுத்த இலக்கைப் பிடிக்க …. பிரார்த்தனை செய்கிறேன்.
YouTube video
YouTube
தமிழ்
7
3
17
6.3K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
ஓரு நாட்காட்டியிலிருந்து ஏழெட்டை கழட்டி விட்டெறிந்ததைப் போல…. என் பதிவுகள் அற்ற வெற்றிடமாய் …. நல்லதை மட்டுமே நினைவில் கொண்டு நட்பிக்கையோடுத் தொடர்வோம்…. youtu.be/6BKWOuHSddg
YouTube video
YouTube
தமிழ்
77
5
41
10.8K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
Good morning friends மு . கு. Spelling mistakes மட்டுமல்ல, எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான். எனவே சீர் செய்து re-post. சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன் .
தமிழ்
282
34
384
199.1K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை. அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி அதைக்கூட ஒரு கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக கொண்டாடுகவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே ந்ம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக் மிக் ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன். நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
தமிழ்
866
221
2.2K
505.3K
G Dhananjheyan
G Dhananjheyan@Dhananjayang·
It’s time to move on, than trolling @rparthiepan sir, who made the comment about his background by oversight in an event. Such small slips cannot be harped further. Live and let live and move on friends ✅ He is a legend for creativity in film industry and deserves our love now, more than ever ❤️💐
Radhakrishnan Parthiban@rparthiepan

என்னுடன் நானே சன்டையிட்டுக் கொள்வதைப் போல, என்னுடன் சிலர். அதுவும் உரிமையில் தானே? மகிழ்ச்சி! youtube.com/shorts/az43EkN…

English
28
1
62
45.6K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
என்னுடன் நானே சன்டையிட்டுக் கொள்வதைப் போல, என்னுடன் சிலர். அதுவும் உரிமையில் தானே? மகிழ்ச்சி! youtube.com/shorts/az43EkN…
YouTube video
YouTube
Radhakrishnan Parthiban tweet media
தமிழ்
300
35
385
123.7K
Radhakrishnan Parthiban
Radhakrishnan Parthiban@rparthiepan·
என் நினைவு தவறும்வரை உன் நினைவும் தவறாது- தமிழ்!
தமிழ்
594
642
3.4K
256.3K
Wanted👍👍
Wanted👍👍@iyyappansa65116·
@rparthiepan குடைக்குள் மழை இது பழைய வீடியோ 👍👍👍but best வீடியோ 👍
தமிழ்
1
0
1
2K