
சென்னை கீழ்ப்பாக்கம் மழையில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். செ. சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் பாராட்டினார்கள். #TNPolice


























