Sikkandar Javith

12.5K posts

Sikkandar Javith banner
Sikkandar Javith

Sikkandar Javith

@SikkandarJavith

Engineer | Social Activist | Cricketer | DMK | Belongs to the Dravidian Stock

Uthamapalayam, India Katılım Ekim 2015
4.5K Takip Edilen780 Takipçiler
Sikkandar Javith retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
“I belong to the Dravidian stock.”
Adv. Alim Albuhari tweet media
English
498
2.2K
10.9K
150.2K
Sikkandar Javith retweetledi
syed
syed@syed2029·
2 ஆண்டுகளாக கல்வி நிதி வந்து சேரவில்லை~ அமைச்சர் ராஜ் மோகன் MKS ~இப்போ புரிதா நான் எதுக்கு கடன் வாங்கி தமிழ்நாட்டு மாணவர்களை படிக்க வச்சேன்னு.
syed tweet media
தமிழ்
20
645
2.3K
41.3K
Sikkandar Javith retweetledi
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
இது Stalin அரசின் சாதனை!
Damodharan Prakash tweet media
தமிழ்
132
453
1.4K
80K
Sikkandar Javith retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
பாட்டிலுக்கு 40ரூ.. Gpay-லயே ஊழல் செய்யும் விஜய் அரசு.. ஊழல் அரசு #TVKFails #பாட்டிலுக்கு40ரூ
தமிழ்
32
754
1.3K
21.2K
Sikkandar Javith retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
பொதுமக்கள் மின்துறை சார்ந்த தங்கள் குறைகளைத் தெரிவித்து, தீர்வுகாண்பதற்கான #மின்னகம் 24*7 நுகர்வோர் சேவை மையத்தினை, சென்னை #TANGEDCO அலுவலகத்தில் இன்று திறந்துவைத்தேன். இனி 9498794987 என்ற எண்ணில் அழைத்து பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு எளிதில் தீர்வுகாணலாம்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
763
3.3K
13K
0
Sikkandar Javith retweetledi
Prakash
Prakash@Hereprak·
முக ஸ்டாலின் - தமிழ் அகராதியில் உழைப்பின் பொருள் 🖤❤️
Prakash tweet media
தமிழ்
23
133
487
4.1K
Sikkandar Javith retweetledi
அருண் மனோகரன்
ராகுல் காந்தி... இரண்டு கிளாஸ் பார்சல்
அருண் மனோகரன் tweet media
தமிழ்
1
80
303
2.1K
Sikkandar Javith retweetledi
Bala vetrivel N
Bala vetrivel N@vetrivel1996·
Fake news alert. Benjamin was appointed by Jayalalithaa as the first Dalit Minister of School Education in Tamil Nadu. Ko .vi Chezhiyan was appointed by M.K. Stalin as the first Dalit Minister of Higher Education in Tamil Nadu.
The Dalit Voice@ambedkariteIND

For the first time since Independence, a Dalit leader has been appointed as Education Minister. Tamilnadu CM Vijay has appointed Rajmohan, who comes from the Dalit community, as the state's Education Minister. 🔥🔥

English
24
945
2.6K
47.9K
Sikkandar Javith retweetledi
Shankar Senthilvel
Shankar Senthilvel@SaraShankar·
இவனுங்க செய்ற 420 வேலைகளுக்கு பதில் சொல்லியே நமக்கு 5 வருடம் கழிந்துவிடும் போல இருக்கு.. 420 கும்பல் exposed ஆகி இருக்காங்க
Shankar Senthilvel tweet media
தமிழ்
38
867
1.2K
27.5K
Sikkandar Javith retweetledi
Nandhan.
Nandhan.@Mrblackvk·
1971: Mrs.சத்யவாணி முத்து ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல வேளாண்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 1989: திரு.கே. சுந்தரம் ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல பால்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 2006: திரு.பரிதி இளம்வழுதி தகவல் தொழில்நுட்பத்துறை , நகர்ப்புற உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2006: திரு.மதிவாணன் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2021: ஆட்சியில் திரு.கோவி செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் ! 2021: மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை முதன் முதலில், திரு.மதிவேந்தன் அவர்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகியதும் திமுகதான் ! 2021: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக திரு. C.V.கணேசன் இருந்தார்! இந்திய நாட்டிற்கே தகவல்தொலைத்தொடர்பு துறை அமைச்சராக திரு.ஆ ராசா அவர்களை ஆகியதும் திமுக தான் . ஆக... ராஜ்மோகனின் திடீர் ரசிகர்கள் அமைதி காக்கவும் ,இவருக்கு முன்பே திமுக பலதுறைகளில் பட்டியல் சமூகத்தவரை அமைச்சர்கள் ஆகி இருக்கிறது ! Just for information!
தமிழ்
37
1K
1.7K
74.7K
Sikkandar Javith retweetledi
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
அண்ணண் கோவி. செழியன், தலித் வகுப்பை சார்ந்தவர், திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தகவலுக்காக!
Saravanan Annadurai tweet media
தமிழ்
147
849
2.3K
65.3K
Sikkandar Javith retweetledi
Dr சித்தப்பு 🙈🙉🙊
51 வயசுல CM ஆனவரு விஜய் அண்ணாவாம்.... 33 வயசான நாங்க அங்கிளாம்.... டேய் GenZ பாஞ்சில்றைகளா.... 😭😭
Dr சித்தப்பு 🙈🙉🙊 tweet media
தமிழ்
37
1.1K
7K
130.3K
Sikkandar Javith retweetledi
Akilan Palanimuthu
Akilan Palanimuthu@akilan16·
I am not a blind DMK supporter After thorough analysis & track record I support them Example: I am supporting Usain Bolt but u r supporting a school boy who has got school gold medal as the best !! After 13 years of Political analysis I come to a conclusion - DMK is the best among the available options So it's natural for me to support the best !!!
English
168
645
2.8K
74.1K
Sikkandar Javith retweetledi
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
திமுக பெற்றது வெறும் 24.19 %. தவெக பெற்றது 34.92 என்கிறார் விஜய். ஆனால், திமுக நின்ற இடங்கள் 164 தான். தவெக நின்ற இடங்கள் 233. விஜய் கணக்குப்படி, 164 இடங்களுக்கு 24.19% என்றால் 234 இடங்களுக்கு திமுக போட்டியிட்டால், 24.9 ÷ 164 = 0.147 0.147 × 234 = 34.51% ஆக, இந்த கணக்கை எல்லாம் ஓரமாக வச்சிட்டு மக்களுக்கு சொன்னதை நிறைவேத்துற வேலை பாருங்க விஜய்...
ஜெயசந்திரன் திமுக 🖤♥️ tweet media
தமிழ்
623
1K
3K
196.2K
Sikkandar Javith retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | “100 ஆண்டு ஆனாலும் நீங்கள் செய்த பணியை வேறு யாராலும் செய்ய முடியாது” - டிஆர்பி ராஜாவுக்கு அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் புகழாரம் #SunNews | #Kamaraj | #Mannargudi
தமிழ்
30
432
1.9K
296.7K
Sikkandar Javith retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#WATCH | "மூடாத கடையை மூடியதாக சொல்லி சுயலாபத்திற்காக வீடியோ போட்டிருக்காங்க.. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கடைகளை மூடுவது வழக்கம். ஆனா, இந்தக் கடையை மூடுவதற்கு இப்ப வரை அறிவிப்பு வரல.." தியாகராயர் நகரில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டதாக பரவிய தகவல்.. அக்கடையின் பொறுப்பாளர் அளித்த விளக்கம்.. #SunNews | #TASMAC | #Chennai
தமிழ்
88
1.9K
4.2K
155.6K