Swavek piorkowski

11.5K posts

Swavek piorkowski banner
Swavek piorkowski

Swavek piorkowski

@Squdjaqueda

சுடுகாடு Katılım Temmuz 2023
72 Takip Edilen81 Takipçiler
Swavek piorkowski retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
மாமா பையன் சென்னைல இருந்து ஊருக்கு வர்றப்ப பஸ் ட்ராபிக் ஜாம்.ஸ்டாலின்தான் மாட்டுவண்டிய ரோட்ல படுக்கப்போட்டு ஓட்டுப்போட விடாம தடுக்குறதா ஹெவியா நம்பிருக்கான்.ஆறு மணிக்கு ஊர்ல இறங்கி வீட்டுக்கு கூட போகாம நேரா விசிலுக்கு குத்தி ஏதோ மாஸ் மொமன்ட் மாதிரி வீட்ல வந்து பயர் விட்ருக்கான்.வேட்பாளர் பெயர் இன்னமும் தெரியல.
தமிழ்
15
83
584
43.5K
Swavek piorkowski retweetledi
Swavek piorkowski retweetledi
milaga 2.0
milaga 2.0@highontequila·
TVK being okay with their MLAs speaking Hindi is absurd. This land, people, and leaders fought too hard to protect our language and identity for this to be brushed off so casually. Question your MLAs instead of normalising nonsense. Don’t forget for what we fought for.
English
69
354
1.7K
56.1K
Swavek piorkowski retweetledi
Julab Gamun🐻
Julab Gamun🐻@Aalavudrasaami·
Inime 5 years ku neraya "Bubloo ippo dhaan powerku vandhaar, avara thittadheenga" nu daily kekanum🤣😭
Eesti
3
194
1.1K
12.7K
Swavek piorkowski retweetledi
Habitual offender
Habitual offender@johnwick194·
தன்னோட வேட்பாளர் பெயர் கூட தெரியலைனாலும் தலைவனுக்காக ஓட்டு போடுற மாதிரி கதையே இல்லைனாலும் நாலு பைட் அஞ்சு பாட்டு வைச்சு ஹீரோ முகத்தை காட்டி கண்ட குப்பையையும் ஆடியன்ஸ் தலைல கொட்டிட்டு இருந்த காலம் அது. அப்பவே சூப்பர் குட் பிலிம்ஸ் படம்னா தரமான திரைகதை அமைப்போட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும்னு மக்கள்ட நம்பிக்கைய பெற்று இருந்தார்.அந்த நம்பிக்கைய தன் முதல் படத்துல இருந்து இப்ப வரைக்கும் காப்பாத்திட்டும் இருக்கார். பிறப்பால தமிழரா இல்லாட்டியும் அவரை யாரும் வேற்று ஆளாய் பார்க்காத மாதிரி தமிழராவே வாழ்ந்தார். இவர் அறிமுகபடுத்துன புதுமுகங்கள் வாய்ப்பு குடுத்த இயக்குநர்கள் துணைநடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்னு பல ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வாழ்க்கைல விளக்கு ஏற்றியவர்.தியேட்டர்ல,டிவில ஆர்.பி செளத்ரி பெருமையுடன் வழங்கும்னு ஆரம்பிக்குற டைட்டில் கார்ட் பார்த்து பார்த்து கூஸ்பம்ஸ் ஆகி வளர்ந்த பால்யம் இப்பவும் மனசுல பசுமையா இருக்கு. ரொம்ப நல்ல மனுசன், இதுவரைக்கும் அவரை பத்தி ஒருத்தர் கூட தவறா பேசுனது இல்லை.அவரோட இறப்பு இயற்க்கையா இயல்பா நடந்துருக்கனும்,இந்த மாதிரி வலிமிகுந்த மரணம் ரொம்ப துரதிர்ஷ்டவசமானது. ஆயிரம் கண்கள் உற்று நோக்கினாலும் ,கேமராக்கள் படம் எடுத்தாலும் இழப்பின் வலியை யாராலையும் கட்டுப்படுத்திக்க முடியாது ஜீவா.காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்.
Polimer News@polimernews

ராஜஸ்தானில் கார் விப*தில் உயி**ழந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.. தந்தையின் மறைவால் மனமுடைந்து கண்ணீர் விட்டழுத நடிகர் ஜீவா.! #RBChaudary | #Jiiva | #PolimerNews

தமிழ்
5
46
174
22.7K
Swavek piorkowski retweetledi
Second Show
Second Show@SecondShowTamil·
யோவ் பெருமாளு 😂😂😂😂
தமிழ்
43
1.1K
4.6K
194.3K
Swavek piorkowski retweetledi
அநிருத்தபிரம்மராயர் 2.0
ஜீவா பண்ண எச்ச வேலைக்கு அவன் வீட்ல துக்கம் நடக்கும் போது கிண்டல் பண்ணிட்டு இருக்கானுக. அவன் வேற எல்லா கேமராலையும் அழுதுட்டு இருக்கான். ரொம்ப தப்புடா இதெல்லாம் பாத்துக்கோங்க வரப்போற பை எலக்சன்ல அவன நிக்க வச்சி அவன கலை & விளம்பரத்துறை அமைச்சரா ஆக்கிருவானுக. செத்த சும்மா இருங்க
தமிழ்
28
57
301
16.6K
Swavek piorkowski retweetledi
Pebbles™
Pebbles™@uniquestunner·
காட்டிட்ருக்க மெட்ரோ லாம் அடுத்து அடுத்து செயல்பாட்டுக்கு வரும்.. குட்டி குஞ்சனூக பூரா விஜய் மாமா தா மெட்ரோ ட்ரெயின் கொண்டு வந்தாருன்னு பயர் விட போறாங்க..
தமிழ்
10
132
766
28.9K
Swavek piorkowski retweetledi
Swavek piorkowski retweetledi
Gagan Chawla
Gagan Chawla@toecrushrzzz·
One can’t even feel sorry for team that keeps playing Karun and Rana ahead of Miller!
English
9
22
384
6.6K
Swavek piorkowski retweetledi
Sharon Solomon
Sharon Solomon@BSharan_6·
This, from M. K. Stalin sir, "As I passed through each street, I felt a deep sense of satisfaction seeing the playgrounds, parks, libraries, bus terminals, hospitals, schools, and colleges I had helped bring into existence, knowing I had fulfilled my duty well." 💔
English
115
1.5K
10.5K
133.7K
Swavek piorkowski retweetledi
ஓலக்கநாயகன் கமலகாசர்
ரஜினி கமல் முதல் கோலிவுட்டில் இருக்கும் அண்டு சிண்டுக வரை வாழ்த்து சொல்லியும், பதிலுக்கு ஒரு நன்றி கூட இது வரை சொல்லல.. இவன் ஜெய்ச்ச உடனே ரஜினி இன்னும் வாழ்த்து சொல்லல கமல் இன்னும் வாழ்த்து சொல்லலனு பொங்கோ பொங்குன்னு பொங்கிட்டு இருந்தாய்ங். அரசியலில் நாகரீகத்தை முதல்ல கத்துக்கோ டா..
தமிழ்
15
122
401
25.5K
Swavek piorkowski retweetledi
Alamban
Alamban@Alamban11·
People are thinking too much into Vijay’s manifesto. Not like all parties did everything they promised before. A large number of his voters are “Enga anna’na CM aakanum, avlothaan” group, and that happened. Even if he doesn’t do most of the promises, it won’t hurt him/them much.
English
27
72
709
16.1K
Swavek piorkowski retweetledi
Ashok R
Ashok R@idonashok·
பிற மரணங்களும் பிறர் அழுகையும் சிலருக்குக் காமடியாகத் தெரியும். சிலருக்கு மரணங்கள் என்றாலே அழுகை வரும். அதுவும் குழந்தைகளை மார்ச்சுவரியில் குடல் பிதுங்கிய நிலையில் பார்த்தால் கல்நெஞ்சம் கூட கலங்கும். ஆனால் சிலருக்கு தங்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அழுகை வரும். நிற்க ஜீவா அழும் இந்தப் படத்தை சிலர் கிண்டல் செய்கிறார்கள். சிரிக்கும் மனிதனை கிண்டல் செய்யலாம். அழும் மனிதனைக் கிண்டல் செய்வது மனிதத் தன்மையே அல்ல. ஜீவா இந்த துயரத்தில் இருந்து மீளட்டும்.
Ashok R tweet media
தமிழ்
92
355
1.8K
145.9K
Swavek piorkowski retweetledi
shubhi.
shubhi.@its_shubhi1·
No sane team would give karun Nair this many chances .
English
8
17
133
2.7K
Swavek piorkowski retweetledi
𝙎.
𝙎.@KLfied_·
I'll trust David Miller over Tristan Stubbs any day but DC has other plans
𝙎. tweet media
English
20
6
304
8.3K
Swavek piorkowski retweetledi
Rajiv
Rajiv@Rajiv1841·
Nissanka played a decent knock last match but I would never want to drop David Miller for Pathum Nissanka & this year itself Miller has shown his form. You have Prithvi Shaw in your team who gonna give you intentful staffs & this way your one of the match winner David Miller can be in main XI.
English
5
11
285
11.7K
Swavek piorkowski retweetledi
💫
💫@chizaruai·
Sangeeta is a classy lady even in her divorce petition she didn't named Trisha's name directly whereas Trisha is an attention seeker and is always hard launching vijay in her instagram everyday .i really hope Sangeeta gets her justice and get away from this cheating couple
English
17
294
2.5K
35K
Swavek piorkowski retweetledi
manja makkan 🌞💛 | monashree 🧁
there's already an RSS member of TVK as MLA of thiruparakundram which means they're gonna light up the diya on the mosque on karthigai deepam causing massive religious riots. TVK's madurai MLA is speaking in hindi to the press. welcome to sanghified TN
manja makkan 🌞💛 | monashree 🧁 tweet media
English
5
124
701
9.3K