Tamil Nadu Food Safety

1.6K posts

Tamil Nadu Food Safety

Tamil Nadu Food Safety

@tnfoodsafety

Official Twitter Handle of Food Safety and Drug Administration Department, Government of Tamil Nadu, India

Chennai, Tamil Nadu, India Katılım Ağustos 2021
89 Takip Edilen14.4K Takipçiler
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
விற்பனை உயரும், பாதுகாப்பு வளரும்! ✨ இடியாப்பம் விற்பனையாளர்கள் அனைவரும் கட்டாயம் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் உடனே பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கவும்! 📑✅ #tnfoodsafety #fssai #SmallBusiness #easyregistration #eatright
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
13
87
362
15.6K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
🛑கடுகுல கலப்படமா? ஈஸியா செக் பண்ணுங்க! 🧐 ✅ நல்ல கடுகு: தொட்டா வழுவழுன்னு இருக்கும். நசுக்கினா மஞ்சள் நிறத்துல இருக்கும். ❌ கலப்படம்: தொட்டா சொரசொரப்பா இருக்கும். நசுக்கினா உள்ளே வெள்ளை நிறத்துல இருக்கும்! #TNFoodSafety #fssai #HealthTips #Adulteration #PureMustard
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
0
34
136
5K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
சுண்ணாம்பு கலந்த உப்பை சாப்பிடுறீங்களா?🧂🤔 ஒரு கிளாஸ் தண்ணி இருந்தா போதும்... நிமிஷத்துல கண்டுபிடிச்சிரலாம்! ✅தெளிவான தண்ணி = சுத்தமான உப்பு👍 ❌ மங்கலான தண்ணி + அடியில தூசு = கலப்பட உப்பு!👎 #TNFoodSafety #SaltTest #FoodAdulteration #fssai #EatSafe
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
1
36
139
4.7K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
ஒரிஜினல் கிராம்பை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா? 🕵️‍♂️🌿 கடையில வாங்குற கிராம்பு சத்தானதான்னு டவுட்டா இருக்கா? ஒரு கிளாஸ் தண்ணியில போட்டுப் பாருங்க. 📍 முக்கியம்: தண்ணிக்குள்ள போனா அது Real! மேல மிதந்தா அது Duplicate! #Awareness #FakeVsReal #TNFoodSafety #EatSafe #FSSAI
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
3
98
391
13.4K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
காபி தூள் கலப்படத்தை அறியும் முறை!🔍 சுத்தமான காபியா அல்லது களிமண் கலந்ததா? கண்டறியும் முறையை இந்தப் படத்தில் பாருங்கள். பகிருங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!🔄 #CoffeeAdulteration #TNFoodSafety #ConsumerAwareness #CoffeeLover #FSSAI
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
3
50
165
6.2K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
நீங்க வாங்குற சர்க்கரை சுத்தமானது தானா? ☕🤔 ஒரு கிளாஸ் தண்ணி போதும், ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்! இந்த சிம்பிள் டெஸ்ட்டை இன்னைக்கே செஞ்சு பாருங்க. #TNFoodSafety #FSSAI #HealthTips #Adulteration #ConsumerAwareness
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
1
56
164
7K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
நீங்க வாங்குற பருப்புல 'கேசரி பருப்பு' கலந்திருக்கா?🚨 வாங்கும்போதே நல்லா உத்துப் பாருங்க... உருண்டையா இல்லாம சதுரமா இருந்தா அது கலப்படம்!🛑 பாதுகாப்பா சாப்பிடுவோம், ஆரோக்கியமா இருப்போம்! 💪 #TNFoodSafety #FSSAI #HealthTips #DalAdulteration #Awareness
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
5
49
173
5.8K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
Tamilnadu Food safety department Inauguration of Microbiology Laboratory Building at Guindy and madurai by Hon'ble Health Minister of Tamilnadu with Additional secretary health, Food safety department officials. #foodlab #Fssai #FoodSafetyAwareness #dph
Tamil Nadu Food Safety tweet mediaTamil Nadu Food Safety tweet mediaTamil Nadu Food Safety tweet mediaTamil Nadu Food Safety tweet media
English
0
2
24
2.2K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
உணவைச் சேமிப்போம்! உணவைப் பகிர்ந்து அளிப்போம்! 🌾 கல்யாணம், காதணி விழா அல்லது ஹோட்டல் உணவாக இருந்தாலும், மீதமுள்ள தரமான உணவை வழங்க அழையுங்கள்: 99627 90877. 📱 ஒரே ஒரு போன் கால்... ஒருவரின் பசியைத் தீர்க்கும்!❤️ #TNFoodSafety #HungerFreeTN #SaveFoodShareFood #FSSAI #NOHunger
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
20
868
1.7K
58.1K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
நம்ம வீட்டு மிளகாய்த்தூள் சுத்தமானதா? 🌶️🤔 தண்ணீரில் தூவிப் பார்த்தாலே போதும், கலப்படத்தை ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்! சாயம் கோடு கோடா இறங்குனா அது ஆபத்து.🚫 #TNFoodSafety #FSSAI #Adulteration #HealthyFood #HealthTips #SafeEating
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
1
53
193
6.4K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
நீங்க வாங்குற குங்குமப்பூ ஒரிஜினலா இல்ல போலியா? 🤔 ரேட் அதிகம்னு பார்த்து வாங்குறோம், ஆனா அது தரமானதான்னு செக் பண்றோமா? இந்த ஈஸியான டிப்ஸ் வச்சு உடனே செக் பண்ணி பாருங்க! 🥛✨ #SaffronTest #TNFoodSafety #FSSAI #StaySafe #Adulteration #HeathTips
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
5
67
272
11.4K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
கைல வச்சு தேய்க்கும் போது கருப்பு நிறம் ஒட்டுதா? அப்போ அது போலி சீரகம்! 🌑❌ தமிழக உணவு பாதுகாப்புத் துறை வழங்கும் விழிப்புணர்வு செய்தி! 📢 பார்த்து தெரிஞ்சுக்கோங்க, மத்தவங்களுக்கும் சொல்லுங்க! 🗣️ #CuminTest #Adulteration #PublicAwareness #HealthTips #FSSAI #TNFoodSafety
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
9
217
877
48.2K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
தேங்காய் எண்ணெயை செக் பண்ண ஒரு ஈஸி வழி! 🥥🔍 பாட்டில்ல எண்ணெயை எடுத்து 30 நிமிஷம் பிரிட்ஜ்ல வைங்க. சுத்தமான எண்ணெய்: முழுசா உறையும். கலப்படம்: உறையாம தனியா ஒரு அடுக்கா மேல நிக்கும். #TNFoodSafety #FSSAI #Adulteration #HealthTips #TNPublicAwerness
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
11
227
1.1K
52.7K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கையில்! 👨‍👩‍👧‍👦 சமையலில் நாம் தினமும் பயன்படுத்தும் மசாலா பொடி சுத்தமானது தானா? இந்த எளிய சோதனையை உடனே செய்து பாருங்கள். சிறிய விழிப்புணர்வு பெரிய மாற்றத்தை தரும்! ❤️ #TNFoodSafety #HealthyFood #HealthAwareness #Adulteration #FSSAI
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
2
79
254
15.3K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
பட்டாணியில் ஒளிந்திருக்கும் பச்சைச் சாயம்! 🚨 அதிகப் பச்சையாக இருக்கும் பட்டாணியைப் பார்த்து ஏமாறாதீர்கள். அரை நிமிடத்தில் அதன் உண்மையான முகத்தைக் கண்டறியுங்கள்! ஆரோக்கியமான உணவே சிறந்த மருந்து! 🌿 #FoodAlert #TNFoodSafety #Adulteration#FSSAI #ConsumerAwareness #SafeFood
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
5
74
267
14.1K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
உங்களுக்குத் தெரியுமா? 🧠 அயோடின் குறைபாடு தைராய்டு பிரச்சனையை உண்டாக்கும். இதைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்பையே பயன்படுத்துங்க. #TNFoodSafety #PublicHealth #IodineTest #HealthyLiving #FoodAwareness #Adulteration
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
1
24
102
4.7K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
15 நிமிடத்தில் மஞ்சள் தூள் தரப்பரிசோதனை! ✅❌ மஞ்சள் தூளில் சாயம் கலந்திருந்தால் அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இந்த எளிய முறையைப் பின்பற்றி கலப்படத்தைக் கண்டறியுங்கள். 👇 #FoodSafety #HealthTips #TamilNadu #Turmeric #Awareness #HealthyLiving #FSSAI #TNFoodSafety
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
0
17
67
2.4K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
"இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! 🪁🍎 தரமான உணவுப் பொருட்களைக் கொண்டு பொங்கலிடுவோம், ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வோம்! 🌿 #HappyPongal #TNFoodSafety #HealthyEating"
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
1
1
18
1.5K
Tamil Nadu Food Safety
Tamil Nadu Food Safety@tnfoodsafety·
💡 இல்லத்தரசிகளுக்கான முக்கிய குறிப்பு! உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் வெண்ணெய் சுத்தமானதா? 2 சொட்டு அயோடின் டிஞ்சர் மூலம் அதன் தரத்தை உறுதி செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள்! ✅ #FoodSafety #TamilFood #HealthTips #FoodAdulteration #Awareness #TNFoodSafety #HealthyLife
Tamil Nadu Food Safety tweet media
தமிழ்
0
12
26
1.5K