யாழினி

16.9K posts

யாழினி banner
யாழினி

யாழினி

@tulip_tweets

Katılım Kasım 2015
71 Takip Edilen1.9K Takipçiler
Sabitlenmiş Tweet
யாழினி
யாழினி@tulip_tweets·
உன்ன அம்மா மாறி பாத்துப்பேனு பொய் சொல்ல மாட்டேன் ஆனா கண்டிப்பா நல்லா பாத்துப்பேன்
தமிழ்
6
61
45
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
சிலர் நம்ம மேல கோவப்படும் போது தான் அவங்க நம்மல பத்தி உண்மையா என்ன நினைச்சிருக்காங்கனு தெரியவருது😒😕
தமிழ்
5
29
18
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
பாதி உறக்கத்தில் கலைந்தெழும்ப வைத்துவிடுகின்றன சிலரின் நினைவுள்😣
தமிழ்
4
23
11
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
தமக்கு பிடிச்சவங்க பேர ஏதேர்ச்சையா எதிர்பாராத நேரம் கேட்க நேரிடும் போது ஏதோ இனம் புரியாத சந்தோசமா இருக்கு😌😍
தமிழ்
1
7
5
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
வீட்ல தான் இருக்கேன் ஆனாலும் வேர்க்குது செல்லக்குட்டி நீ எங்கயும் வெயில்ல நடக்குறியா😋😍 #என்னவனதிகாரம் #கார்தி
தமிழ்
7
22
12
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
முகத்துல தான் உணர்ச்சி ஏதும் இல்லனு emoji அ கண்டுப்புடிச்சாங்க போல😁😒
தமிழ்
6
16
4
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
ஒருத்தவங்க உங்க கூட நேரம் செலவழிக்க ஆசைப்பட்டா அவங்க வேலை இல்லாம இருக்காங்கனு நினைக்காதிங்க உங்க மேல பாசம் வச்சிகாங்கனு அர்த்தம்
தமிழ்
5
26
11
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
பிடிச்சவங்க கூட பேசாம இருக்கதும் பசியோட சாப்பாட பக்கதுல வச்சி பட்னி இருக்கதும் ஒன்னுதான் உயிர் போகுது😞
தமிழ்
1
15
8
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
காரணம் இல்லாமல் வலிந்திடும் என் கண்ணீர் துளிகளுக்கு காரணம் என்னவோ நீதான்😔
தமிழ்
4
7
4
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
கடந்த காலத்துல எல்லாம் ஏமாற்றமா இருக்கிறதால சிலர் உண்மையா பாசம் வச்சாலும் என் மனசால ஏத்துக்க முடில காரணம் கடந்த கால பிரதி விம்பங்கள் 😐🚶🏻🙏🏼
தமிழ்
1
22
11
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
விழுற வழுக்கைய கூட சரி பண்ண முடில இதுல வாழ்க்கைய எப்டி சரி பண்றதாம் 😒😏
தமிழ்
6
20
6
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
நான் ஏமாந்து போறத பத்தி நான் கவல படல என்னை ஏமாத்துற நீ யார்கிட்ட போய் பெருசா ஏமாற போறனு நினச்சா தான் கவலையா இருக்கு😊😊😊
தமிழ்
3
21
19
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
நிரம்பி வளியும் சபையில் தனிமையில் எங்கோ ஓர் மூலையில் நான் உன் ஞாபக வட்டத்தினுள்🙇🏿🚶🏻
தமிழ்
2
9
5
0
யாழினி retweetledi
யாழினி
யாழினி@tulip_tweets·
என்னவன் எனக்கு முதல் குழந்தை கடைசி காதலன் #என்னவனதிகாரம்
தமிழ்
0
10
7
0