Mr.R

52.8K posts

Mr.R banner
Mr.R

Mr.R

@Thuglyfboy

Doha, Qatar Katılım Nisan 2014
422 Takip Edilen666 Takipçiler
Mr.R retweetledi
Dr. Nellai
Dr. Nellai@nellaiseemai·
இனிமே துகளக் குருமூர்த்தி, கோலாகலம், சுமந்து, ஷப்பீர் எல்லாம் பெரிய அறிவாளிகள் மாதிரி பேச ஆரம்பிச்சிருவாங்கன்னு நினைச்சா பகீர்னு இருக்குடா...
தமிழ்
2
37
190
2.5K
Mr.R retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சின்ன பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராது. இதற்கான பலனை தமிழ்நாடு அனுபவிச்சே தீரணும். ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது... இப்போ பயர் விட்டுட்டு திரியலாம் சந்தோசமா... தீ எரிஞ்சு பொச்சு காயும் போது தான் தெரியும்... இதோட விளைவு என்னானு... அதுவரைக்கும்....
தமிழ்
10
162
681
12.4K
Mr.R retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
பிணங்களை பார்த்து கதறி அழுதவர் தோல்வி..ஓடிப்போனவன் வெற்றி..❤️
தமிழ்
69
578
2.5K
48.3K
Mr.R retweetledi
ச.கருணாநிதி
திமுக அரசு தவறு செய்ததாகவே இருக்கட்டும். மாற்றாக தவெக வைத்த vision என்ன என்பதை அறிவார்ந்த தலித் இண்டலக்சுவல்கள் விளக்க முடியுமா? வெறுமனே திரைப் பிம்பத்தை மட்டுமே காட்டி பெறப்பட்ட வெற்றி எப்படி ஆரோக்கியமான வெற்றியாகும்? Democracy is a joke.
VASUGI BHASKAR@bhaskarvasugi

கடந்த ஐந்து வருடங்களாக திமுக அரசு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் படுதோல்வி அடைந்தது. களத்தில் இருக்கும் இந்த உண்மையை விளங்கிக்கொள்ளாமல் பட்டியில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர்களை நம்பியும், களம் எதுவென்றே தெரியாத எழுத்தாளர்களை நம்பியும் ஆட்சி செய்தது திமுக. சிறிய அளவு விமர்சனத்தை கூட தாங்கிக்கொள்ளாமல் விமர்சனம் வைப்பவர்களை குதறி எடுக்கும் ஜாம்பி கூட்டத்தை வளர்த்தெடுத்தது திமுக. கூட்டணி கட்சி அறிவாளிகளும் இந்த ஜாம்பி கூட்டத்தை தங்களின் மௌனத்தின் மூலம் வளர்தெடுத்தார்கள். கதர் சட்டை பாக்கெட்டில் ஸ்டாலின் முகம் தெரிய புகைப்படம் வைத்து வலம் வரும் பரம்பரை திமுக காரர்கள் கூட நியாயப்படுத்த தயங்கும் அரசின் பிழைகளை, தங்களின் பிழைப்புக்காக நியாயப்படுத்திய எழுத்தாளர்கள், யூடியூபர்கள் , பத்திரிக்கையாளர்களின் ஆணவத்திற்கு இந்த முடிவு சமர்ப்பணம். சாதி,பணம், அதிகாரம், இம்மூன்றையும் கொண்டு மேற்பட்டதை வென்று விடலாம் என்கிற எண்ணத்தில் இடியை இறக்கியிருக்கிறது த.வெ.க வெற்றி. Democracy is Not a Joke.

தமிழ்
4
75
141
4.3K
Mr.R retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
ஒரு சென்னை காரனாக.. இப்போ வெளிய வேளை நிமித்தமா இருக்கேன்.. 6 மாசம் ஒரு தடவை சென்னை வரப்பலாம் திரும்ப புதுசா எதாச்சும் ஒண்ணு இருக்கும்.. அடுத்த 6 மாசம் வேற புதுசா எதாச்சும் இருக்கும் இப்படி பாத்து பாத்து செதுக்கி உருவாக்கி வச்ச சென்னை மக்கள் ரொம்ப அழகா தூக்கி சொருகிட்டானுக.. த்தூ 💦 💦 அதுவும் கொளத்தூர்லாம் இவனுக போட்ட ஓட்டு🤧🤧 அடேய் சென்னைவாயன்ஸ்… வர டிசம்பர்ல தெரியும்டா😒🤧
தமிழ்
21
211
986
38.6K
Mr.R retweetledi
ச.கருணாநிதி
பொதுபுத்தி வெகுஜனத்திரள் பங்கேற்பில் உருவான ஜல்லிக்கட்டு போராட்டம் போல ஒரு கேளிக்கை வெற்றியை தேர்தலிலும் செய்திருக்கின்றார்கள் தமிழக மக்கள். இந்த கூட்டு கேளிக்கையை அரசியல் வரைக்கும் எடுத்து வந்த மடமைத்தனத்திற்கு நாம் என்ன விலை தரப்போகின்றோம் என்பதுதான் தேங்கி இருக்கும் கேள்வி.
தமிழ்
2
61
136
3.1K
Mr.R retweetledi
புரட்சி_______முகில்
பங்களாதேஷ்லயும், பர்மாலயும் genz வன்முறையா பண்ண கூமுட்டைத்தனத்த, இங்க தேர்தல் மூலமாவே மகளிரும் இளைஞர்களும் சேர்ந்து பண்ணிருக்காங்க.
தமிழ்
4
52
154
4.2K
Mr.R retweetledi
Saara_Ganesh
Saara_Ganesh@KiruthikVisaag1·
ஜெயலலிதாவ எல்லாரும் எப்படி ஏத்துக்கிட்டானுங்கனு கேட்ருக்கேன்... இப்ப கண்கூடா பாக்குறேன் திரிஷாவ ஏத்துக்கிட்ட மாதிரி தான்...
தமிழ்
1
164
745
7.8K
Mr.R retweetledi
நாய்க்குட்டி (The Dog)
41 பேர் செ*த்த அப்பவே FIR ல விஜய் பெயர சேர்க்காம விட்ட உங்கள தான் யா திட்டனும்...
நாய்க்குட்டி (The Dog) tweet media
தமிழ்
11
180
979
12.2K
Mr.R retweetledi
Minion✨️
Minion✨️@riya_minion·
Goltis, mallus, maratis, vadakans nu ellarum sirikiranuga namala pathu🥲🥲
Minion✨️ tweet media
Eesti
42
387
2.7K
38.4K
Mr.R retweetledi
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
அன்பார்ந்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள் Jcd Prabhakar sir @JCDPrabhakar
தமிழ்
154
597
5.2K
252.9K
Mr.R retweetledi
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
அரசியல்ன்னா என்னன்னே தெரியாதவன் ஜெய்க்கிறான்.... மக்களுக்கு ஒண்ணுன்னா மொதல்ல போய் முன்னாடி நிண்ணு போராடுற #சீமான் தோக்குறார் 👌 கல்நெஞ்சோடு இனி வேடிக்கை மட்டும் பாருங்க 🙏
தமிழ்
2
112
397
3.5K
Mr.R retweetledi
Dr Grumpy Periyavar 2.0
Dr Grumpy Periyavar 2.0@periyavar_2·
Anna ippo Iran war eh niruthi namakkellam lpg thattupaadu varaama kaapaatha poraaru
Eesti
5
91
726
13.8K
Mr.R retweetledi
நோலன் நீலோத்தி
eliteகள் upper நடுத்தர வர்க்கத்தினர் ஓரளவு கை கொடுத்திருக்கிறார்கள் ...நாம் அரணாக பாதுகாத்து கரம் கரம்பிடித்து தூக்கிவிட்ட எளியமக்கள் கை விட்டிற்கிறார்கள். இதில் பாடம் கற்க ஒன்றுமில்லை , நிற்கதி நிலைவரும் போது கழகத்தின் செட்டையின் கீழ் அடைக்கலம் புகுவார்கள் கழகம் அரவணைக்கும் 🖤♥️
தமிழ்
7
92
371
11.7K
Mr.R retweetledi
நோலன் நீலோத்தி
இந்த தோல்வியிலிருந்து கற்க ஒரு புண்டை படமும் இல்ல. சாதி சார்ந்த ஓட்டுகள் அல்லாமல் மதம் சார்ந்த ஓட்டுகள் அல்லாமல் திரை கவர்ச்சி அல்லாமல் கழகம் 11 மணிக்கே முடிந்து போகும் முடிவை மீறி சண்டை செய்து கொண்டிருக்கிறது. இழந்த முக்கால் பாகம் தொகுதிகள் அடுத்த தேர்தலில் அதுவாக வந்து சேரும்.
தமிழ்
3
40
182
7.9K
Mr.R retweetledi
தூய துறவி
விடுங்கயா சும்மா நச நசனு இவன் வந்து என்னத்தை அறுத்து தள்ளுறான்னு பாக்கலாம் நம்ம மேல வெச்ச அத்தனை குற்றச்சாட்டுக்கும் திருப்பி கொடுக்க காத்திருக்கோம்... 🏂 கொளத்தூர் லவடாக்களா டிசம்பர்ல பாக்குறோம் உங்களா...
தமிழ்
27
160
725
16K
Mr.R retweetledi
OG 🥶'
OG 🥶'@Beingprakash07·
விஜய முட்டாள்னு நெனச்சதுல எந்த தப்பும் இல்ல, ஆனா தமிழ்நாட்டு மக்கள புத்திசாலியா நெனச்சது தான் தப்பு
தமிழ்
35
1.3K
5.2K
44.6K
Mr.R retweetledi
pontiac bandit(she/her)🌹🌻
I always thought that Tamils are unlike other Indians. But Tamils also like Indians punished a government for giving them double digit growth and $4000 per capita GDP
English
8
140
849
14.2K
Mr.R retweetledi
Razor
Razor@razorturbokat·
சபாஷ் 🙏🏽
Razor tweet media
தமிழ்
5
717
3K
35.5K