அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறேன்..அன்பை போதித்த மண்ணில் இழக்கும் ஒவ்வொரு உயிரும் மனதை மிகவும் பாதிக்கிறது...
Ajith Anna does it once again! So proud of my “Nanba”! He is such an inspiration! Being appointed as a Helicopter Test Pilot and guiding #MIT students to build an UAV! Always setting an example! More power to you Anna! #Thala#ThalaAjith