Bhuvaneshwaran (புவனேசுவரன்)

3.8K posts

Bhuvaneshwaran (புவனேசுவரன்) banner
Bhuvaneshwaran (புவனேசுவரன்)

Bhuvaneshwaran (புவனேசுவரன்)

@bhuvanesh006

An idiot with idiotic coding practices | Hacker & Computer Techy | Animal Lover

Chennai, India Katılım Mayıs 2013
261 Takip Edilen104 Takipçiler
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
BBC News (World)
BBC News (World)@BBCWorld·
How social media turned Indian film star Vijay into a political force bbc.in/4dhetCn
English
44
302
1.1K
57.6K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
Well explained madam, I don't think he will be able to manage the BJP pressure. Vijay CM ஆகிவிட்டார் அடுத்த 100 நாள் அவரை அவருடைய அமைச்சரவையை கவனிக்கணும்.
3
96
183
2.8K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
சென்னை மயிலாப்பூரில் விஜயின் வேட்பாளர் ஒரு பிராமணர்.. இயக்குனர் ரஞ்சித் தன்னைத் தானே மாபெரும் தலைவன் என்று நினைத்துக் கொண்ட விபரீதமே திமுகவுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டு உள்ளது..
தமிழ்
1
97
257
4.4K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Elon Musk
Elon Musk@elonmusk·
❤️❤️ Happy Mother’s Day ❤️❤️ Appreciation to mothers everywhere who brought us all into the world and nurtured their beloved children 🥰
English
9.3K
21.2K
279.4K
17.8M
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
That story of Sameeha which triggered the virtual warriors. 👏
Trollywood 𝕏 tweet media
English
50
1.2K
5.1K
134.7K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Rajini Kaavalan
Rajini Kaavalan@kavalan_rajini·
தற்குறி விஜய்க்கெல்லாம் வாழ்த்து சொல்றதே பெரிய விஷயம் அதுக்கும் அந்த ஆள போட்டு கடிச்சுட்டு இருக்காங்க.., நல்ல மாற்றம்!!
Rajini Kaavalan tweet media
தமிழ்
27
369
903
19.6K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
தவெக பொறுக்கிகள் பெண்களிடம் அராஜகம்.. தட்டி கேட்ட பெண் காவலரையும் மிரட்டும் @actorvijay ன் புது மாற்றத்துக்காண ஆட்சி .. பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்னு புது படை எதுக்குன்னு பார்த்தா இந்த கட்சிகாரனுங்க கிட்ட இருந்து தானாம்
தமிழ்
32
1.2K
2K
73.1K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
மெட்ராஸ் பையன்
மீசை இறங்கிடு இனி விஜய்க்கு தரமான சம்பவம் தான் 😂😂
தமிழ்
78
1.2K
3.6K
70.2K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Mahesh
Mahesh@MaheshKumar2507·
சாணியில முக்கி அடிக்கிறாங்க மக்கள். வெரி குட் ஸ்டார்ட் Dependant ##cmvijay 😆
தமிழ்
2
11
24
1.8K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Amit Kumar Sindhi
Amit Kumar Sindhi@AMIT_GUJJU·
M. K. Stalin must be very happy today 😹 The same Rahul Gandhi who ditched Stalin for Vijay was completely ignored by the entire TVK leadership today. This humiliation will stay with Rahul for years 🤣
English
413
3K
11.6K
516.3K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
200 ரூவா உபி , கொத்தடிமைன்னு இன்னும் எத்தனை பெயர்களை சூட்டி அசிங்கபடுத்தினாலும் கழகத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காம உயிர் இருக்கும் வரை திமுக கூட நிக்குற தொண்டன் இருக்கும் வரை எங்க கழகம் பல ஆயிரம் ஆண்டு தாண்டி வாழும் 🖤❤ இது எங்கள் உயிர் 🖤❤ இது எங்கள் மானம் 🖤❤
தமிழ்
105
1.2K
3.9K
71.5K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
தூய துறவி
போதும் நிறுத்துங்க உங்க ரீல் அந்து போச்சு 🤟 தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் வெளியிடப்பட்டது.
தமிழ்
27
1.4K
2.8K
45K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JUSTIN | தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்க முடியாது - வைகோ #SunNews | #Vijay | #TamilThaiVazhthu | #Vaiko
Sun News tweet media
தமிழ்
38
562
1.5K
17.2K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Jeniffer
Jeniffer@jeni_off·
Vijay government will fall within One Year You accept RT
English
107
680
1.5K
16.4K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
Alpha !
Alpha !@DMK662000·
பதவி ஏற்று அடுத்த நிமிடமே கடன் நாடு என் தலைல கட்டுன மாறி பேசுன விஜய் அவர்களுக்கு இந்த விவரம்! தமிழ்நாடு 26.1% < 30% ✅ @TVKVijayHQ #TVKVijay‌HQ #Alpha
Alpha ! tweet media
தமிழ்
7
89
154
2.6K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
WengerFan
WengerFan@WengerFan09·
Feeling sad for the People of Tamilnadu Today is the 10th !!! If @mkstalin had come to power ! 1. 1.5 crore women would have got 2000 rupee in their bank account if DMK had won elections ! 2. Lakhs of male students would have got 1000 rupee in Tamil pudhalvan scheme ! 3. Lakhs of female students would have got 1000 rupee in Pudhumai penn scheme ! 4. Vidiyal free bus for women would have been running as normal ! 5. UPSC aspirants would be taking their coaching in Naan Mudhalvan scheme ! 6. Lakhs of senior citizens would have received 2000 rupees in their bank accounts ! 7. Lakhs of differently abled would have got their support money ! We have been scammed ! We miss you @mkstalinsir !
WengerFan tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

English
10
218
402
9.8K
Bhuvaneshwaran (புவனேசுவரன்) retweetledi
தல அரவிந்த்
தமிழக அரசுக்கும் தற்குறி அரசுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்… இது மாற்றம் தானே 🔥🔥🔥🔥
தல அரவிந்த் tweet mediaதல அரவிந்த் tweet media
தமிழ்
14
404
941
36.2K