20 லட்சம் லஞ்சப் பணம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்!
பாஜக ஆட்சியில் விசாரணை அமைப்புக்களை தங்களது ஏவலாளர்களாக மாற்றியதின் விளைவு இது!
#CorruptBJP_ED
இந்திய வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள் அதிலும் ரோகித்,கோலி, ஷமி என.. தன் தனித் திறமைகளால் மிளிர்ந்தனர் மிக திறமையான அணி இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது வருத்தமாக உள்ளது!
ஆனால் ஒரு பக்கம் வேறு உணர்வும் வருகிறது!
உலக கோப்பையை இந்தியா வென்று இருந்தால் மோடியின் விளம்பர அரசியலால் உறுதியாக கோப்பை உத்திரபிரதேசம் ராமர் கோவிலுக்கு போயிருக்கும், பாஜகாவின் அரசியல் பிரச்சார மேடைக்கும் வந்து வெற்றிக்கு காரணம் மோடியும், மோடியின் சொந்த ஊரான அஹமதாபாத்தும் தான் என சொல்லி வீரர்களின் திறமை புறம்தள்ளபட்டு மோடியின் வித்தை புகழப்பட்டு இருக்கும்!
மோடியின் விளம்பர அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்த ஆஸ்திரேலியாவின் ஹெட்க்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோனுகிறது!!
உலகக்கோப்பை போய்விட்டது என்று வருத்தப்படுவதை விட கோப்பையோடயாவது போனதே என நிம்மதி தான் கொள்ள முடிகிறது இந்த நேரத்தில்!!!🙏🏾🙏🏾
"இந்தியாவிலேயே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை மாநாடு போல் நடத்தும் ஒரே கட்சி தி.மு.க.தான்."
- அமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்.
#ChennaiZoneBLA2
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்!
@KN_NEHRU@PKSekarbabu@Subramanian_ma@PriyarajanDMK@RAKRI1
திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..
இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..
கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..
#எழுவோம்_இணைவோம் #உடன்பிறப்புகளாய்
#Wing2Point0
முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருவாருர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலத்தில், மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற "கடன் மேளா" நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார்.
#கலைஞர்100
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் மஞ்சள் சட்டை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து நடந்துவரும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
#TNGovernor | #TNPolice | #TNGovt | #KarukkaVinoth | #CCTV
தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர்@mkstalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும்..!!🖤❤️
இந்த மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம்
#எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக
#10000FOLLOWERSஇலக்கு_5Kநிச்சயம்
#Wing2pointO
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்த திருவாரூர் மாவட்ட #பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார்.
அம்பலமான பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம்! @BJP4TamilNadu
இது அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனை.
இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க தஞ்சமடைந்த குழந்தைகள்.
இஸ்ரேல் குண்டுவீசி தாக்குவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பு இருந்தது.
இந்த வீடியோவில் உள்ள அனைவரும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.
நரேந்திர மோடிக்கு எதிராக பொங்கும் அண்ணாமலை!
மக்கள் வரிப்பணத்தில் கட்டிய விளையாட்டு மைதானத்திற்கு நரேந்திர மோடியின் பெயரா என கேட்க முடியாமல்…… 🥲
#பாஜகபரிதாபங்கள்