Thanu

46.3K posts

Thanu

Thanu

@inst100

வாழு வாழ விடு | கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே!

Katılım Nisan 2018
262 Takip Edilen747 Takipçiler
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
🙄🙄😟 கருணாநிதியின் ரகசிய ஆலோசனை பேர்ல தான் ராமதாஸ் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு ஆரம்பித்ததாக சொல்றாங்களே?!
தமிழ்
6
29
80
5.8K
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
சமூகநீதியை நாங்க தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம் என்று வாய் நாயனம் வாசிக்கும் கட்சியிடம் இருந்து ஆணவத் திமிர்க் கொலையைக் கண்டித்து இப்படியொரு👇 துண்டு அறிக்கைக்கூட வராது. அதிகாரத்துக்கு மட்டுமே அலையும் நரிகள்!
குறள் நெறி tweet media
தமிழ்
2
29
54
783
Thanu retweetledi
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
இந்த RSSன் அடியாளை எந்த துறைக்கு அமைச்சராக்கிட ஸ்டாலின் துடித்துக்கொண்டிருப்பார்?
குறள் நெறி tweet media
தமிழ்
4
21
65
1K
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
நீதிமன்றம் ஆணை பிறப்பித்துத்தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பற்றி பள்ளி பாடநூலில் சேர்க்க வேண்டியிருக்கு. எந்த ஜாதிவெறி கும்பலை திருப்திபடுத்த திமுக அரசு எதிராக மண்டியிட்டது?
குறள் நெறி tweet media
தமிழ்
1
33
75
861
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
கூட்டணி ஆட்சி - அதிகாரத்தில் பங்கு என்று விசிக & காங்கிரஸ் பேசியபோது கடித்த வெறிபிடித்த இணையதள கழுதைப் புள்ளிகள் எல்லாம் இப்பொழுது பிரேமலதா கால்களை நக்கிட்டே இருக்கே. என்னவா இருக்கும்...? என்ன மாயமோ? என்ன மர்மமோ?
குறள் நெறி tweet media
தமிழ்
1
10
30
429
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
"இவர்கள் எங்கே போயிடப் போகிறார்கள்" என்கிற பண்ணையார் தனத்தில் தொகுதி பங்கீடு பேசும்போது கூட்டணி கட்சிகளுக்கு திமுக செய்த பொறுக்கித்தனம் தான் முதுகில் குத்தியது.
டீ@teakkadai1

குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட , தன் உழைப்பால் குடும்பத்தை தலை நிமிரச் செய்த மூத்த பிள்ளையை, சகோதரிகளும் தம்பிகளும் சேர்ந்து முதுகில் குத்துவது போல இன்று திமுகவை குத்திக் கொண்டிருக்கிறார்கள் தோழமைக் கட்சிகள்.. வரலாறு நெடுக முதுகு குத்தல்களை தாங்கி வளர்ந்த இயக்கம். நெஞ்சில் குத்தியவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் தாங்கி தாங்கி அதை அக்குபஞ்சர் வைத்தியம் போல ஏற்றுக் கொள்கிறது கழகம். இந்த நோயிலும் விடுபடுவோம். மீண்டும் புத்துணர்வுடன் வருவோம்.

தமிழ்
0
17
35
842
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
@teakkadai1 திமுக, பிரேமலதாவை கூப்பிட்டு நடு வீட்ல உட்கார வைத்து, மூன்று தேர்தல்களாக கூடவே இருந்த கட்சிகளை மானபங்கம் படுத்தியது பற்றியும் ஏதாவது எழுதுங்க. சோற்றுல உப்பு போட்டு சாப்பிடுபவராக இருந்தால்!
குறள் நெறி tweet media
தமிழ்
2
17
50
948
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
தன் கட்சி சின்னத்துல தான் நிக்கனும்னு கூட்டணி கட்சிகளை டார்ச்சர் பண்ணும்போது தெரியலயா டா...டேய் முதுகு குத்தீஸ்
தமிழ்
2
15
62
1.1K
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
தமிழ்நாட்டு மக்களின் முதுகுகுத்தியை தான் அதிக முறை எதிர்க்கட்சியாக வைத்திருக்கு தமிழ்நாடு.
தமிழ்
1
9
25
801
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
எந்த வாக்கு வங்கியைப் பார்த்து பிரேமலதா கால்களில் விழுந்து 10 சீட்டும் ஒரு ராஜ்யசபாவும் தந்து மண்டியிடீங்க. தனித்து நிக்க வக்கு இல்ல; அதனால கூட்டணி கட்சிகளின் முதுகுல குத்தி எச்சை வேலையை DMK செய்கிறது. இந்த வாய்க்குத் தான்டா தமிழ்நாட்டு,DMK மூஞ்சி மேலயே இடைவிடாமல் உமிழ்கிறது.
குறள் நெறி tweet media
Haraappan@haraappan

உன் கட்சிக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்குனு பேசி வாங்க வக்கு இல்லை ஏன்னா வாக்கு வங்கியே இல்ல🤡🤡🤡

தமிழ்
3
12
33
1.2K
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு எப்படிடா பசு புனிதம்? பசுவை தெய்வமாக வணங்கினால், பார்ப்பானை வணங்குவதாக ஆகாதா? கொஞ்சமாவது யோசிங்கடா மதிக் கெட்ட இடைநிலை ஜாதியான்களே! #பார்ப்பனீயபீடை (Thread Finished..🙏)    11/11
தமிழ்
0
54
42
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
பார்ப்பான் - மகா மந்திரம்; பசு - ஹவிஸ். எனவே பசுவும் பார்ப்பானும் ஒரே குலம். பார்ப்பான் பசுக்கறி ஆசையில் பசு புனிதம் என்கிறான். யாகத்திற்கும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகாரன்களுக்கும் மயிரளவு சம்பந்தம் கூட இல்லையேடா... #பார்ப்பனீயபீடை 10/N
தமிழ்
1
51
35
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
எனவே, தான் சாப்பிட முடியாத பசுவை வேற எவனும் சாப்பிடக்கூடாது என்ற வக்கிரபுத்தியுடன் பசு புனிதம் என்று கற்பித்தது #பார்ப்பனீயபடை பசு எப்படி புனிதமாகியது? பசுவும் பார்ப்பானும் ஒன்றாம். பார்ப்பான் யக்ஞம் பண்ணுவதற்காகவே படைக்கப்பட்டவன். பசு யாகத்தில் பலியிடவே படைக்கப்பட்ட ஒன்று. 9/N
தமிழ்
1
50
34
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
ஸ்லோகம்: 31 யாகத்தின் புலால் உண்ணல்தேவகாரியம், இச்சையின்படி கொன்று தின்றால் ராட்சச காரியமாகும். கிபி 2ஆம் நூற்றாண்டில் இந்த மாதிரியான சட்டத் திட்டங்களுடன் தன் கூட்டம் மட்டும் தின்பதற்கான ஏற்பாட்டை செய்தாலும், அது மக்களால் நிராகரிக்கப்பட்டது. #பார்ப்பனீயபீடை #CowPolitics 8/N
தமிழ்
1
51
32
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
மனுஸ்மிருதி அத்தியாயம்: 5 ஸ்லோகம்: 35 சிராத்தத்தில் வரிக்கப்பட்ட பார்ப்பனன், புலால் உண்ண மறுத்தால், 21 பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான். ஸ்லோகம்: 36 வேத விதிப்படி இல்லாமல், மந்திர பூர்வமாகக் கொல்லப்படாத பசுவை ஒரு போதும் உண்ணலாகாது. #பார்ப்பனீயபீடை 7/N
தமிழ்
1
55
39
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
சூத்திரனுக்கு பசுவின் மூத்திரத்தையும், சாணியையும் கலந்து பஞ்சகவ்யமாக கொடுத்து பழி தீர்த்துக்கொண்டிருக்கிறது அதே பார்ப்பனீயம். மாட்டுக்கறியை ருசித்த #பார்ப்பனீயபீடை யின் நாக்கு செய்த நயவஞ்சகங்களுல் சிலவற்றவைகளைக் கீழே காணலாம்: #CowPolitics 6/N
தமிழ்
1
52
32
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
பார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை கட்டமைக்க பசுக்கறி தின்பதை தியாகம் செய்தார்கள். பசுக்கறி சுவையை மறக்கமுடியாத பார்ப்பனக்கூட்டம் பசுவின் பால், தயிர், வெண்ணெய், நெய் முதற்கொண்டு அனைத்தையும், அதே வேள்வி என்ற நாசக்கார செயலை முன்னிருத்தி தின்பதற்கு ஆரம்பித்தது. 5/N
தமிழ்
1
53
33
0
Thanu retweetledi
குறள் நெறி
குறள் நெறி@arakkarperiyar·
பௌத்த எழுச்சியின் காரணமாக பார்ப்பனீயம் பல் பிடுங்கிய பாம்பானது. பார்ப்பனீயம் தனக்கே உரித்தான குலகுணமான காட்டியும் கூட்டியும் கொடுத்து தனக்கானதை சாதித்துக்கொள்ளும் சாணக்கிய தனத்தால், பௌத்தத்தை அழித்து மீண்டெழும் போது, #பார்ப்பனீயபீடை 4/N
தமிழ்
1
52
35
0