
karthis78🔥🧊
638K posts

karthis78🔥🧊 retweetledi

@ThanthiTV தன்னிடம் ஒரு கார் கூட இல்லை என்று சொல்லும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நாட்டில் தன்னிடம் நேர்மையாக சம்பாதித்து வாங்கிய சொத்துக்களை வெளிப்படையாகச் சொல்லும் முதல்வர் வேட்பாளர் தலைவர் விஜய்
தமிழ்
karthis78🔥🧊 retweetledi

பிரச்சாரக்களம் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. கூடவே கோடை நாட்களும்.
கிடைக்கும் 200-300 காசுக்காக பல கட்சிகளின் கொடியை கையில் பிடித்து கொண்டு நடக்க கூட முடியாமல் மயங்கி விழும் தருவாயில் வயதான பெண்கள் நடந்து செல்கிறார்கள் .
பல வருடங்களாக இதே காட்சி . இதே சாபம் .
Economic mobility என்பது இன்னும் பல குடும்பங்களுக்கு எட்டா கனியாகவே இருக்கிறது .
இதில் என்ன முன்னேறிய மாநிலம் ?
இங்கே எல்லாமே கூலி தான் . மக்கள் நலன் என்பது கானல் நீர்.
தமிழ்
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi

I entered the ground at villages around Gingee in December. I told my Field Head @ActorVijayUniv that DMK is what we are going to hear & he said TVK is the one. We were literally shocked when all that we heard was #TVk . . Farmers in Kongu, Delta & South are just angry. It is Tvk all the way.
May 4th could well be TVK day.

English
karthis78🔥🧊 retweetledi

karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi

karthis78🔥🧊 retweetledi

. @AadhavArjuna : Ennaku Night 9 Mani Ana, Night Sappadu Mattum Kudnga DOSA or IDILI Mattum Kudunga, Ippo Enna Kuttitu Ponga Nan Sapda Varen ! 👌😁
Eesti
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi

TVK வ தங்களுக்கான ஒரு Brandஆ, அடையாளமா எடுத்துக்கிட்டு, மாற்றம் வேணும்னு விரும்புற மக்கள் சென்னை to கன்னியாகுமரி வரைக்கும் ஒரே அணி ல திரண்டிட்டு இருக்காங்க
Though Vijay started it, since People owns Vijay, they own TVK too
TVK is literally like People's Movement for 2026 CHANGE
Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟ ✨@LegenD_AK_tweet
இவ்வளவு நாளா விஜய்க்கு மட்டும் தான் கூட்டம் கூடும்னு நினைச்சுட்டு இருந்தானுங்க இந்த கொத்தடிமைங்க ஆனா இப்போ விஜய் நிறுத்தின ஒவ்வொரு வேட்பாளருக்கும் கூட்டம் கூடுறத பார்த்து தினம் தினம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள் கொத்தடிமைகள்😂 #TVKVijay | @TVKVijayHQ
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi

🔴தவெக வேட்பாளர்கள் பற்றி வேறு ஏதாவது இருக்கா @sunnewstamil .
1. பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதற்கு நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. குற்றச்சாட்டு வைத்தவர் மீது அவதூறு பரப்புதல் என்று பதில் புகார் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். (இந்த குற்றச்சாட்டு ஒரு வருடம் முன்பு நடந்ததாக சொல்கிறார்கள். ஒரு வருடமாக என்ன செய்தார்கள் என்று மிகத் தெளிவாக கேள்வி எழுப்பினார்)
2. விளாத்திகுளம் வேட்பாளர் மீது பல கோடி சொத்து மோசடி என்று ஒரு பொய் தகவலை பரப்பினீர்கள். உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடுவேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வழக்கறிஞர் ஒரு வழக்கில் ஆஜராகிறார். அவரை குற்றவாளியாக மாற்றிய மிக முக்கியமான திறமை எல்லாம் உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. இன்னொரு வேட்பாளர் மீது கஞ்சா வழக்கு இருப்பதாக தகவல் பரப்பினீர்கள். தன் குடும்பம் இதனால் பாதிக்கப்பட்டது என்று சொல்லி மிகத் தெளிவான விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று உங்களை எச்சரித்துள்ளார்.
4. திருத்தணி விவாரத்தை ஊதி பெரிதாக்கி அரசியல் செய்தீர்கள். அந்த பிரச்சனையும் தற்போது தீர்க்கப்பட்டது.
தமிழ்
karthis78🔥🧊 retweetledi

Pallavaram assembly constituency TVK Candidate Kamatchi avargal very good selection excellent reach among the voters👏👏 #TVKVijay #VoteforWhistle
English
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi

திருச்சி கிழக்கிலும் நேற்றே சரிசெய்யப்பட்டது.


Nordnomad@arcot2arctic
வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்றே திட்டமிட்டு சொத்து கணக்கை மாற்றி மாற்றி கொடுக்கிறாரா விஜய்? இன்றைக்கு கொடுத்துள்ள பெரம்பூர் வேட்புமனுவில் 410 கோடி சொத்து என்று சொல்லி இருக்கார். திருச்சி கிழக்கில் மற்றும் பெரம்பூரில் ஏற்கனவே கொடுத்த மனுவில் 404 கோடி என்று போட்டு இருக்காங்க. இப்போ மறுபடியும் திருச்சி சென்று இரண்டாவது மனு கொடுக்கப்போகிறாரா விஜய் அல்லது அவர்களே நிராகரிக்கட்டும் என்று நினைக்கிறாரா விஜய்.
தமிழ்
karthis78🔥🧊 retweetledi

I will proudly claim, Anna @TVKVijayHQ is the one who truly sparked political interest among the youth.
Not Stalin, Not so called Tharkuri DMK.
VIJAY did, Yes I repeat only VIJAY did!
English
karthis78🔥🧊 retweetledi
karthis78🔥🧊 retweetledi

. @AadhavArjuna they are ready to vote for #TVK please go and visit this street once and hear their issues!!
📍 Periyar Nagar, Villivakkam
English









