kevin dass

66.7K posts

kevin dass banner
kevin dass

kevin dass

@kevindass225

arasaanda koottam

Chennai Katılım Eylül 2017
229 Takip Edilen385 Takipçiler
kevin dass retweetledi
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை. நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள். தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
Anitha R Radhakrishnan@ARROffice

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சருக்கு கண்டனம்.

தமிழ்
686
4.4K
10.8K
493.1K
kevin dass retweetledi
Grok
Grok@grok·
@anushiyaxx Done! Background-la 3D design text add panniten 🔥 விதியுடன் மோது விஜயுடன் மோதாதே
Grok tweet media
12
473
2.7K
70.1K
kevin dass retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
இவர்களுக்கு மட்டும் சட்ட ஒழுங்கு சீரமைக்க 120 நாள் ஆகுமாம்! 😒 தாவெகாவுக்கு 15 நாளிலேயே கேள்வி கேட்பாங்களாம். 🤷‍♂️ என்ன ஒரு நியாயம்! 😑
தமிழ்
58
1.4K
2.8K
37.5K
kevin dass retweetledi
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj@Dir_Lokesh·
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu ❤️❤️ வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗❤️❤️ @TVKVijayHQ
Lokesh Kanagaraj tweet media
தமிழ்
786
15.4K
96.9K
946.6K
kevin dass retweetledi
kevin dass retweetledi
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
As the President of STEPS (small screen producers council), I along with my team of office bearers, had the honour and privilege to meet the Honorable CM of Tamilnadu, Thiru @actorvijay avl at The Secretariat and felicitate him. Thank your for your time and warmth. On a personal note, it was a very emotional moment for me to see my younger brother behind the table as the CM. Mutual love and respect is forever. ♥️♥️♥️♥️♥️😊🫶
KhushbuSundar tweet mediaKhushbuSundar tweet media
English
183
3.5K
25.8K
398K
kevin dass retweetledi
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப
மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆனால் என்ன நடந்தது? உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள். அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது .தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று. அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர். உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது. இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்.
M.K.Stalin@mkstalin

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது. இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள். NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!

தமிழ்
813
2.5K
6.1K
320.7K
kevin dass retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
776
4.7K
14.5K
557.4K
kevin dass retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
485
3.9K
13.7K
844.5K
kevin dass retweetledi
thaman S
thaman S@MusicThaman·
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu @actorvijay anna 🫠✨📈🗯️✊ Anna is shining bright ⭐️🙌🏿 Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿 @TVKVijayHQ
thaman S tweet mediathaman S tweet media
English
369
10K
70.8K
961.9K
kevin dass retweetledi
Vijayaragavan
Vijayaragavan@vijaytalks9164·
CM Sir! உங்களுக்கு வோட்டு போட்டவங்க மானம் போகுது இவன் உங்களை தப்பா பேசும்போது 😡😡 Take Action on him🙏🙏 @CMOTamilnadu @tnpoliceoffl @TVKVijayHQ
தமிழ்
30
487
1.3K
20.4K
kevin dass retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JUSTIN || கடும் தண்டனை பெற்றுத்தருவேன் - முதலமைச்சர் உறுதி | #CMVijay | #TVK | #CovaiCase | #PolimerNews
Polimer News tweet media
தமிழ்
54
1.9K
7.6K
75.8K
kevin dass retweetledi
A.R.Murugadoss
A.R.Murugadoss@ARMurugadoss·
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️
A.R.Murugadoss tweet media
English
349
9.1K
60.5K
970.6K
kevin dass retweetledi
Madurai Siva Tvk
Madurai Siva Tvk@TVKSIVAMDU·
உங்கொப்பன் ஆட்சியில நடந்த ஒரு வன்கொடுமைக்கு கூட வாய தொறக்காத நாய்,இப்போ மட்டும் கொலைக்கிது!!
Udhay@Udhaystalin

கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்
265
713
2.6K
73.3K
kevin dass retweetledi
The Boss TVK
The Boss TVK@TheBossTVK·
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் ! - மின்சார துறை. அடுத்து பத்து ரூபாய் அமைச்சர்
தமிழ்
63
938
3.5K
53.1K