Sabitlenmiş Tweet
மரங்கொத்தி Woody
271.8K posts

மரங்கொத்தி Woody
@marankothi
🖤❤️ Dispersing communal darkness with the light of the Rising Sun ☀️ ⚖️ Social Justice | Rationalism 🚫 Barriers: None. Unstoppable.
Universe Katılım Mart 2020
25.3K Takip Edilen29.3K Takipçiler

ஒரு நாளைக்கு 7 முறை மின்சார தடை
இதுவே DMK ஆட்சியில் நடந்திருந்தால்
என் சொந்த பந்தம் எல்லாம்
Call பண்ணி உயிரை எடுப்பாங்க
இப்போது...ஊமையன் கனவு
கண்ட மாதிரி ஊமை குத்து வாங்கீட்டு மூடிகிட்டு இருக்கானுங்க
பட்டு திருந்தட்டும்
இதுவும் நல்லது தான்!
@mkstalin
@V_Senthilbalaji
தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

தமிழ்நாடு அரசு திருநங்கை நல வாரியத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்....
"எல்லோருக்கும் எல்லாம்" என்ற அடிப்படையில
திருநங்கைகள் திருநம்பிகளுக்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கி இன்று அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்த சென்ற மாபெரும் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ..
திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
1.புதுமைப் பெண்
2.தமிழ் புதல்வன்
3.விடியல் பயணம்
4.கலைஞர் உரிமை தொகை
5.வீட்டு மனை பட்டாக்கள்
6.கலைஞர் கனவு இல்லம்
7.மானியத்துடன் கடன் உதவிகள்
8.உயர்கல்வி பயிலுகின்ற திருநங்கை திருநம்பிகளுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணங்கள் அரசே ஏற்கும் என்ற மகத்தான திட்டம் ..
9.ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்
10. 40 வயதை கடந்த திருநங்கைகளுக்கு மாதம் 1500 நிதி உதவி..
11.மாநில அரசின் (திருநங்கையர்)கொள்கை வரைவு..
12.திருநங்கையர் ஐந்து பேர் இருந்தாலே சிறப்பு மகளிர் சுய உதவிக் குழு..
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தால் புறந்தள்ளிய ஒரு சமூகம் உண்டெனில் அது திருநங்கையர்கள் மட்டுமே! பெற்றோர்களாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு பல்வேறு இழிவு சொற்களால் எங்களை அழைத்ததுண்டு! ஏன் இப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கின்ற ஜோசப் விஜய் அவர்களின் நடித்த திரைப்படத்தில் கூட ஒரு பாடல் வரிகளில் 8க்குள் ஒன்றைக் கூட்டு பத்துக்குள் ஒன்றை வெட்டு ,என்று ஏளனமாக நடித்த காட்சியை பார்த்திருப்பார்கள்!
இது பாடல் தானே என்று நகைச்சுவையாக கடந்து விட வேண்டாம், அது எங்கள் உணர்வுகளை நடப்பினமாக்கியது! ஒவ்வொரு திருநங்கைகள் மனதில் இருக்கும் ரணம், தனிமனிதனின் உணர்வுக்கு மதிப்பளித்து சமூகத்தின் சமநிலை தந்து திருநங்கை என்று பெயர் சூட்டி சுயமரியாதையோடு தலை நிமிரச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள், அவர் வழியிலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவரின் ஆட்சியில் தமிழ்நாடு அரசின் திருநங்கையர் நல வாரியம் அமைத்து பல திட்டங்களை உருவாக்கி அவர்களின் வாழ்வில் செம்மை பட வைத்த திராவிட மாடல் அரசின் திருநங்கையர் நலவாரியத்தில் 5 ஆண்டுகள் உறுப்பினராக மாபெரும் வாய்ப்பு தந்த
கழகத் தலைவர் M. K. Stalinஅவர்களுக்கும்,
இளம் தலைவர் அண்ணன்
Udhayanidhi Stalinஅவர்களுக்கும்
துணை பொது செயலாளர் அக்கா Kanimozhi Karunanidhiஅவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்...🖤❤️🙏
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @arivalayam @DMKITwing

தமிழ்

இந்த மாதிரி போடுற பதிவுகள் ஒரு 5 வருஷம் சுத்த விடுவாங்க. அதுக்கு கழக ஆட்கள் உட்கார்ந்து பதில் சொல்லிட்டு இருக்கணும். எந்த நடவடிக்கையும் எடுக்காம இப்படியே உட்கார்ந்து மிச்சர் சாப்பிட்டு இருங்க 🤡@DMKITwing @DMKLegalWing

தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

"அடிக்குற கை தான் அணைக்கும்னு நினைச்சீங்களா? இது 'இன்ஸ்டன்ட் கர்மா' மாரீச்!" 🤜💥👩
சில நேரங்கள்ல தப்பு யாரு மேல இருக்குன்னு தெரியாமலே கை ஓங்கிடுறாங்க! 🤫 லிஃப்ட்ல தெரியாம தட்டுனதுக்கு அந்தச் சிறுவனை அசிங்கப்படுத்தி, கை வேற வச்சிட்டாங்க இந்த மேடம். 🏢வாவ்... ஆனா அந்தத் தம்பி சளைச்சவன் இல்லை! ⚡️
அடுத்த வினாடியே நடந்த அந்தத் 'திருப்பி அடி' இருக்கே... அதுதான் நிஜமான அதிரடி! 🔥 அங்க சிசிடிவி (CCTV) மட்டும் இல்லாம இருந்திருந்தா, இந்நேரம் அந்தச் சிறுவன் மேல தப்புன்னு சொல்லி மேடம் பெரிய டிராமா பண்ணிருப்பாங்க. 🎭 கேமரா இருக்குறதால தப்பிச்சான் அந்தப் பையன்! 🧤💯
பெண்களுக்கு மரியாதை கொடுக்கணும், ஆனா அதையே வச்சுக்கிட்டு அடுத்தவங்களை அடிக்கிறது தப்பு இல்லையா? 🧐
தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

கேள்வி கேட்டா வாயே வராதா? ரவி கிஷனை ‘ஊமையாக்கிய’ நிருபர்! 🤫😂
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ஆனா இந்த அளவுக்கு ‘சைலண்ட்’ ஆவீங்கன்னு எதிர்பார்க்கல! 🤐
வங்காளத்தில் 2016-ல் யாரை ஊழல்வாதி என்று மோடிஜி விமர்சித்தாரோ, அதே சுவேந்து அதிகாரியை இன்று பா.ஜ.க தலைவராக்கியது குறித்து நிருபர் கேள்வி கேட்டார். 🎤
அவ்வளவுதான்! நம்ம ரவி கிஷன் அப்படியே ‘மியூட்’ ஆகிவிட்டார்! 🤐 ஒரு வார்த்தை கூட பேசாமல், நிருபரைத் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டார். 🏃♂️💨
இடைவெளியை நிரப்ப அவரது ஆதரவாளர்கள், “போதும் போதும், கிளம்புங்க..” என்று நிருபரை விரட்டுவதைப் பார்த்தால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை! 🤣
கேள்விக்கு பதில் இல்லையென்றால், இதுதான் ‘அரசியல்’ தந்திரமோ? 🤷♂️🔥
#Politics #RaviKishan #SuvenduAdhikari #BJP #ReporterQuestions #ViralVideo #SilentMode
தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

’டபுள் இன்ஜின்’ ஓடுதா இல்ல பெட்ரோல் இல்லாம நிக்குதா? புவனேஸ்வரில் நள்ளிரவு நேரக் கூத்து! ⛽🤡🚗
புவனேஸ்வர் தெருக்களில் நள்ளிரவு தாண்டியும் கிலோமீட்டர் கணக்கில் நிற்கும் இந்த நீண்ட வரிசையைப் பாருங்கள்! இது வெறும் வதந்தி கிடையாது, பா.ஜ.க-வின் "டபுள் இன்ஜின்" அரசாங்கத்தின் நிர்வாகத் திறமைக்குக் கிடைத்த மாபெரும் ‘வெற்றி’! 🏍️💨🙄
இன்ஜின் மேல இன்ஜின் வச்சு என்ன புண்ணியம்... வண்டி ஓட பெட்ரோல் வேண்டாமா? 🤷♂️ மக்களின் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத இந்த ‘நிர்வாகத் தோல்வி’யை யாராவது தட்டிக் கேட்க மாட்டார்களா?
நள்ளிரவில் பெட்ரோல் பங்குகளில் தவம் இருக்கும் இந்த அப்பாவி மக்களின் கஷ்டத்திற்கு யார் பதில் சொல்லப் போறாங்க? ⛽💔🕛
தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

எமனிடமே லஞ்சம் கொடுத்துவிட்டு வந்த தாய்! மரணத்தின் விளிம்பில் ஒரு நிமிடம்... 😱🙏
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள ஷாப்பூர் பட்டோரி ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் உங்கள் இதயத்தை ஒரு நிமிடம் நிறுத்திவிடும்! 😨
ஒரு தாய் தன் இரு குழந்தைகளுடன் கவனக்குறைவாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் ரயில் வந்துவிட்டது. 🚄 சற்றும் யோசிக்காமல், தன் குழந்தைகளை காக்க அந்தத் தாய் தண்டவாளத்தின் நடுவில் இருக்கும் பள்ளத்தில் குழந்தைகளுடன் படுத்துக்கொண்டார்.
மரணமே மேலே போனாலும், தன் குழந்தைகளை ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் காப்பாற்றிவிட்டார் இந்த வீரத்தாய்! 👸 தாய்க்கு ஒரு சில காயங்கள் ஏற்பட்டாலும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த வீடியோவை பார்த்தால் புரியும்... அந்த "அம்மா" என்ற சொல்லின் வலிமை என்னவென்று! ❤️ இவர்களது உயிரை அந்த கடவுள் தான் காப்பாற்றியிருக்கிறார். தயவுசெய்து தண்டவாளங்களை கடக்கும்போது கவனமாக இருங்கள் நண்பர்களே! 🛤️⚠️
தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

"அம்மா" - உலகின் மிகச்சிறந்த கேமரா லென்ஸ்! 😍👓
கண்ணாடி போட்ட அடுத்த நொடியே இந்த குட்டிப் பையனின் உலகம் எப்படி மாறியது என்று பாருங்களேன்! 🥺 முதலில் எதற்கென்றே தெரியாமல் அழுதுகொண்டிருந்தவன், முதல்முறையாகத் தன் அம்மாவின் முகத்தை தெளிவாகப் பார்த்தவுடன் காட்டும் அந்தப் புன்னகை... அடடா! ❤️
மங்கலாக இருந்த அவன் உலகத்தில், திடீரென வண்ணங்களும், அம்மாவின் சிரிப்பும் பளிச்சென்று தெரிந்தபோது ஏற்பட்ட அந்த ஒரு பேரானந்தம் இருக்கிறதே... அதுதான் தூய அன்பு! இவன் சிரிப்பைப் பார்த்தாலே நம் மனதெல்லாம் அப்படியே கரைந்து போகிறது! 🫠✨
தமிழ்

இந்தத் தேர்தலில் கழகத் தலைவர் என்னை முதலில் “நட்சத்திர பிரச்சாரகராக” அறிவித்து பிறகு தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அறிவித்தார்கள். நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் நான்கில் உதயசூரியன் வெற்றி.. சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் தோல்வி. அங்கும் இரட்டை இலைதான் வென்றதே தவிர விசில் அல்ல!! அந்த அளவில் நான் பொறுப்பாளராக இருந்த தென்காசி மாவட்டத்தில் விசிலுக்கு வேலை இல்லாமல் கழகத் தோழர்கள் செய்தது மட்டுமே இந்தத் தேர்தலில் சற்று மகிழ்வான விசயம்.
தமிழ்
மரங்கொத்தி Woody retweetledi

நாம சொல்லி யாரும் கேட்கப் போவதில்லை தான் . இருந்தாலும் சொல்லி வைப்போம் .
ஐயா திமுக ! இவரை திருத்தி சரியாக செய்ய வைக்குறோங்குறதை ஒரு 6 மாசத்துக்கோ , ஒரு வருஷத்துகோவாவது நிறுத்துங்க . உப்பு தின்னவன் தண்ணி குடிக்கட்டும் . அவர் உலகத்தை தலைகீழா மாத்துவார்ண்ணு நம்பி வாக்களித்தவர்கள் அவரா மாற்றுவதை பார்க்க விடுங்க !
தமிழ்

என்னை பின்தொடர்ந்து ஆதரவு அளித்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள் 🙏🙏🙏
#இணைந்துகளமாடுவோம்
#dmk

தமிழ்

@marankothi உண்மை ஒருநாள் உறக்கச் சொல்லும்! - athu lam oru hair layum sollathu. Elam mudinchiduchu !
Eesti
மரங்கொத்தி Woody retweetledi

3 சீட் கூட ஜெயிக்க முடியாத கட்சி எப்படி ஆட்சியைப் பிடித்தது? EVM மர்மம் உடைகிறது! 💣😱
மக்களுக்காகப் போராடும் கட்சியின் தலைவர் ஆனந்தன், தமிழக அரசியலின் ஒரு பெரும் ‘ஸ்கேண்டலை’ புட்டுப் புட்டு வைத்துள்ளார்! 💥
“விஜய்க்கு 108 சீட் என்று போலியான ஒரு ரிசல்ட்டைத் தயாரித்து, மக்கள் தலையில் திணித்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க EVM மோசடி!” என்று பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். 🛰️🛑
இந்த ‘EVM பாலிடிக்ஸ்’ பின்னணியில் RSS-BJP-ன் அஜண்டா இருக்கிறதா? எதிர்க்கட்சிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன? 🧐
உண்மை ஒருநாள் உறக்கச் சொல்லும்! அதுவரை பொறுத்திருப்போம்! ✊🗳️
#EVMFraud #TamilNaduPolitics #VijayCM #PoliticalScandal #ElectionFraud
தமிழ்




