Tamilan

218.5K posts

Tamilan

Tamilan

@marimuthume

முதுகுளத்தூர், ராமநாதபுரம் மாவட்டம் Belongs to Dravidan stock. வாழ்க திராவிடம்

Ramanathapuram, Tamil Nadu Katılım Ağustos 2009
2.3K Takip Edilen1.3K Takipçiler
Tamilan retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! #SunNews | #EPS | #Arlekar | #AIADMK
Sun News tweet media
தமிழ்
11
45
169
5K
Tamilan retweetledi
செங்கை பாலா
இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி??? நானும் இந்த கோர்ஸ் படிக்கலாம்னு இருக்கேன் 😜
தமிழ்
3
148
372
3.3K
Tamilan retweetledi
மெட்ராஸ் பையன்
திமுக அதிமுக வேணாம்ன்னு தான் TVK க்கு ஓட்டு போட்டோம் அப்பறம் ஏன் ஊழல் குற்றச்சாட்டு இருக்க ADMK MLA வ கட்சில சேர்த்து ஆட்சி அமைக்குறீங்க..??
தமிழ்
2
76
145
2.2K
Tamilan retweetledi
Nadu Viral
Nadu Viral@NaduViral·
விஜய் அண்ணா எங்களுக்கு 2500 ரூபாய் பணம் வேண்டாம் ஆறு சிலிண்டர் வேண்டாம் நீங்கள் கஷ்டப்படாமல் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தாலே போதும் அண்ணா.. Full video Link : youtu.be/CcPU177DKjw?si… #tvk #cmvijay #freebees
YouTube video
YouTube
தமிழ்
4
68
195
2.7K
Tamilan retweetledi
Dr M K SHARMILA
Dr M K SHARMILA@DrSharmila15·
CM Mr @TVKVijayHQ should ideally thank our honourable former CM @mkstalin for this achievement like a true statesman…will he ? Let’s see….
Sun News@sunnewstamil

#BREAKING | ‘முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு’ - 2025ம் ஆண்டிற்காக பெறப்பட்ட விருதை தற்போதைய முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள் #SunNews | #Logistics | #TamilNadu

English
9
103
328
4.9K
Tamilan retweetledi
இசை
இசை@isai_·
பதவியேற்கும் அன்றே 'ஒரே சென்டர்' தான் என்றார் முதலமைச்சர் விஜய், ஆனால் ஆதவ் file move ஆக தன்னை அணுக சொல்கிறார். நீங்க சொன்னது எதுவுமே செய்ய மாட்டீங்களா, பொய்களை மட்டுமே தான் பேசுவீங்களா? #TVKFails
தமிழ்
4
91
174
4K
Tamilan retweetledi
san vimal
san vimal@sanvimal5·
திமுககாரர்கள் காங்கிரஸ் கட்சியின் கோவணத்தை உருவாமல் விட மாட்டார்கள் போல😂😂😂
தமிழ்
0
47
208
5.1K
Tamilan retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
குடிமகன்... த.வெ.க ஆட்சி அமைத்தவுடன் போதையை ஒழிப்போம் என அறிவித்த நிலையில், தற்போது போதை இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது உதகையில் நாள்தோறும் காண முடிகிறது. சாலை நடுவே அமர்ந்த குடி போதை இளைஞரை அவரை இழுத்துச் சென்று ஓரமாக உட்கார வைத்தனர்
தமிழ்
2
97
112
1.5K
Tamilan retweetledi
KCR.THANGARAJ
KCR.THANGARAJ@GOLDKINGGOLDKI4·
மைனாரிட்டி பொம்மை முதலமைச்சர் விஜய் அப்பன் திருட்டு ரயிலில் வந்தவரா..?? 😂👇🏼
தமிழ்
4
174
277
4.3K
Tamilan retweetledi
Dr. sundaravalli
Dr. sundaravalli@Sundara10269992·
நீட்டுக்கு எதிராக போராடிய SFI ( இந்திய மாணவர் சங்கம்) மாணவர்களை அடித்து நொறுக்கி சட்டையை கிழித்து பெண் தோழரை முகத்தை உடைத்த😡 விஜய் அரசின் காவல்துறை அராஜகத்தை கண்டிக்கின்றோம் 😡😡 தமிழ்நாட்டின் தற்குறிகள் ஆட்சியின் அவலம் விஜய் அரசியல் அநாகரீகம் @TVKVijayHQ
தமிழ்
6
129
189
1.7K
Tamilan retweetledi
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
இதைத்தான் first line உமாபதி முன்னாடியே சொல்லி வீடியோ போட்டார். இனிமே மாரிதாஸ் உக்கிரமா போஸ்ட் போடுவான் விஜய்க்கு எதிராக, காரணம் மாரிதாஸ் அக்கவுண்டை முடக்குவதற்காக விஜய் ரசிகர்கள் பெரிய வேலை பார்த்து இருக்கானுங்க அதனால கண்டிப்பா மாரிதாஸ் மண்டைக்கு ஏறி இருப்பான்...🤣🤣🤣
Thiruvidaimarudur, India 🇮🇳 தமிழ்
3
105
191
2.8K
Tamilan retweetledi
R Ayyappan
R Ayyappan@rajavargal·
வேலை போன விரக்தியில் விஜய் அண்ணாவின் கொள்கை தலைவரான தந்தை பெரியாரை இழிவுப்படுத்தும் ஜோசியக்காரன் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் 🥺🥺🥺 @TVKVijayHQ
தமிழ்
0
1
2
32
Tamilan retweetledi
Kuttimani Thala
Kuttimani Thala@KuttimaniThala·
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) கைது செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் #TVKFails
Kuttimani Thala tweet media
தமிழ்
0
3
5
50
Tamilan retweetledi
இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
வீடு பத்தி எரியும் போது சிரிச்சா பைத்தியம்னு சொல்லுவோம். சோழிங்கநல்லூரில் ஒரு நிறுவனத்தில் தீ, தீயை அணைக்க எல்லோரும் போராடுனா அதை பார்வையிட வந்த MLA பற்றி எறிவதை மாஸ் BGM போட்டு வீடியோவை இன்ஸ்டால போட்டா என்ன சொல்லணும் மக்களே.... 😡🤦‍♀️
தமிழ்
21
230
681
10.6K
Tamilan retweetledi
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
அடுத்த புகழார toolkit முதலமைச்சர் பயணிக்கும்போது traffic நிறுத்தாமல் போகிறார்.. ஆஹா ஓஹோ என்பது இது 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி செயல்படுத்தப்படுது என்பதை புரிந்து கொள்ளவும். இந்த சில நாட்கள் அவர் traffic நிறுத்தியதே தவறு தான் news18.com/amp/news/india…
தமிழ்
2
47
110
2.2K
Tamilan retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | தவெக அமைச்சரவை விரிவாக்கம், துறை ஒதுக்கீட்டில் இழுபறி! #SunNews | #TVKVijay‌ | #CMVijay‌ | #Arlekar
Sun News tweet media
தமிழ்
13
75
343
13.1K
Tamilan retweetledi
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
ஆடுமலை அலறவில்லை, தனலாபம் கதறவில்லை, எடப்பாடி எகிறவில்லை. ரூட் மீடியா கூலி பட்டாளம் குதிக்கவில்லை. A4 size பேப்பரில் அறிக்கை விடும் சைக்கொக்கள் கண்ணில் படவில்லை. எந்த சேனலும் BREAKING NEWS ஒட்டவில்லை. திமுக இல்லாததால் யாருக்கும் தெரியவும் இல்லை
தமிழ்
3
382
505
16.8K
Tamilan retweetledi
ஜெயராமன் திமுக
தமிழ்நாடே தற்குறிகளை வச்சு செய்யுது.
தமிழ்
1
16
22
192
Tamilan retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
சேலம் குரங்குசாவடியில் குரங்கு சேட்டையில் ஈடுபட்ட அணில்கள்... வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்ததாக மக்கள் வேதனை😭
தமிழ்
8
261
434
6.4K