
பொய் முகங்கள்...
(ஆர்னிகா நாசர்)
டைரக்டர் நாற்பது வயதின் மத்தியில் இருந்தார். தடித்த இரட்டை நாடி உருவம். கவனமாய் தலைவாரப் படாத கேசம். தூக்கம் தேடும் போதைக் கண்கள். கண்களுக்குக்கீழ் கருவட்டம். ஒழுங்கீனமான மீசை. நிகோட்டின் உதடுகள். பீர்தொந்தி.
noveljunction.com/Bookinfo.aspx?…

தமிழ்







