Vanathi Srinivasan, MLA office

2.6K posts

Vanathi Srinivasan, MLA office banner
Vanathi Srinivasan, MLA office

Vanathi Srinivasan, MLA office

@OfficeofVanathi

திருமதி.வானதி சீனிவாசன் MLA., அவர்களின் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலக பக்கம். Vanathi Srinivasan, National President, Mahila Morcha, Bharatiya Janata Party

Coimbatore, Tamilnadu Katılım Eylül 2020
133 Takip Edilen4.2K Takipçiler
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்னை ஆதரித்து, வடவள்ளி பகுதியில் அதிமுக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வடவள்ளி திரு. @iErChandrasekar அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தெருமுனை பிரச்சாரங்கள் மற்றும் வீடுகள் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். NDA கூட்டணி வெற்றிக்காக அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி.. கோவை வடக்கில் தாமரை மலர்வது உறுதி. #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
62
131
226
1.6K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
பாஜக தேசிய மகளிரணியின் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரி திருமதி. @VanathiBJP அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் அவர், விரைவில் பூரண உடல்நலம் பெற்று, மேலும் உற்சாகத்துடன் தனது தேர்தல் பணிகளிலும் மக்கள் சேவையிலும் மீண்டும் ஈடுபட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
25
61
294
15K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிர்வாகிகள் உற்சாகமுடன் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். அயராது உழைக்கும் நமது நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான முயற்சியே வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்! ஒன்றுபட்டு, அனைவரும் தாமரைக்கு வாக்களிப்போம்! #Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
61
42
77
1.1K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வார்டு எண் 40, ஶ்ரீ தக்ஷா சர்வயா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
61
44
133
2.3K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் என்னை ஆதரித்து வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தமிழக பாஜக இளைஞரணி தலைவர் அன்பு தம்பி திரு @SuryahSG அவர்களுக்கு நன்றி. #Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
44
52
188
2.9K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வார்டு எண் 47க்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
28
22
38
592
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வார்டு எண் 46க்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
21
123
216
1.2K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரிய காணொளி.. #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
16
140
215
1.2K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வார்டு எண் 47க்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
35
22
45
649
Vanathi Srinivasan, MLA office retweetledi
H Raja
H Raja@HRajaBJP·
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளருமான சகோதரி திருமதி. @VanathiBJP அவர்கள் பூரண குணமடைந்து நலமோடு தேர்தல் களத்திற்கு வந்து தீவிரமாக களப்பணியாற்றி வெற்றி பெற என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
H Raja tweet media
தமிழ்
37
58
434
9.7K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வார்டு எண் 46க்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
15
101
163
1.1K
Vanathi Srinivasan, MLA office retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன். திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று தனது தேர்தல் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @VanathiBJP @BJP4India @BJP4TamilNadu
TTV Dhinakaran tweet media
தமிழ்
59
98
674
43.8K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Piyush Goyal
Piyush Goyal@PiyushGoyal·
ஈரானில் சிக்கி தவித்த தங்களை மீட்டு தாயகம் அழைத்து வந்த, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @NarendraModi அவர்களுக்கு, இந்திய மீனவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்..! Indian fishermen extended their heartfelt thanks to PM @NarendraModi ji for rescuing them from Iran and bringing them back home safely.
தமிழ்
14
231
859
10.1K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
இன்றைய தினம், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வார்டு எண் 45க்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
17
97
160
945
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கோவில்களில் நான் விரைவில் பூரண நலம் பெற வேண்டி, சிறப்பு வழிபாடு செய்த பா.ஜ.க நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் அன்பாலும், பிரார்த்தனைகளாலும் விரைவில் உடல் நலம் பெற்று மீண்டும் தேர்தல் பரப்புரையைத் துவங்குவேன். கோவை வடக்கு நமதே.. #Vote4Vanathi | #Vanathi4North | #kovainorth | #Vanathi4KovaiNorth | #ValarchiwithVanathi l #NDA4TN
Vanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet mediaVanathi Srinivasan tweet media
தமிழ்
29
38
125
3.3K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
பரப்புரையின் போது நான் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையிலும் எனக்காக கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்த அன்பு தம்பி அண்ணாமலை அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி.. வாக்களியுங்கள் தாமரைக்கு வரலாற்று வெற்றியைக் கொடுப்போம் கோவை வடக்கில்#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
60
108
434
7.7K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை தெற்கில் நமது பணிகளே கோவை வடக்குத் தொகுதியின் வெற்றியை உறுதி செய்யும்.. மேலும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மக்கள் நலப்பணிகள் இல்லம் தோறும் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்திருப்பது தமிழகத்தில் NDA வெற்றியை பிரகாசமாக்குகிறது.. @annamalai_k #Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
39
137
219
1.6K
Vanathi Srinivasan, MLA office retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இன்று என்னை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திரு. @annamalai_k , அதிமுக தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வடவள்ளி திரு. @iErChandrasekar அவர்களுக்கும் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், உழைப்பும் கோவை வடக்கில் தாமரையை மலர வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. #Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
தமிழ்
37
157
328
3.2K
Vanathi Srinivasan, MLA office retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
(3/3)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
25
118
498
6.2K